புதிய பதிவுகள்
» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
65 Posts - 63%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
24 Posts - 23%
வேல்முருகன் காசி
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
1 Post - 1%
viyasan
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
257 Posts - 44%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
17 Posts - 3%
prajai
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
7 Posts - 1%
mruthun
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா


   
   

Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Fri Dec 04, 2009 1:10 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja




யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 1:25 am

நாம் அவளுக்காக பிரார்த்தித்து கொண்டே இருப்போம்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 1:28 am

நானும் இருக்கிறேன் அண்ணா நான் மீனுவின் நற்ச்செய்தி
கேக்காமல் தூங்கமாட்டேன் என்று முடிவெடுத்துவிட்டேன். அது எத்தனை
நாட்கள் என்றாலும் பரவாயில்லை என்னிடம் விசா இல்லை. இல்லை என்றால்
நேரிலையே சென்றுவிடுவேன் அண்ணா. பிரான்சில் இருந்து சுவிஸ் அதிக தூரம்
இல்லை.

நான் நீண்டகாலத்துக்கு அப்புறம் ஒரு மன அழுத்தத்தில் இருக்கிறேன்

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 1:33 am

நான் எவ்வளவோ இழப்புக்கள் எவ்வளவோ இந்த உலகத்தில் கண்டு இருக்கிறேன்.ஆனால் இந்த செய்தி கேட்டதில் இருந்து என் மனசு தாங்க முடியலை.சீக்கிரமே வா மீனு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 1:38 am

துன்பம் என்பது மற்றவர்களுக்கு நடக்கும் பொழுது அது எங்களுக்கு
செய்தியாகவே இருக்கும் அது எங்களுக்கு அல்லது எங்களை சார்ந்தவர்களுக்கு
நடக்கும் பொழுதுதான் அதன் வலியைஉணர முடியும் யாழவன் இன்று நானும் அதை
உணர்கிறேன் ஈழ வலியை போல எங்களால் எதுக்கும் செய்ய முடியவில்லையே என்று
என்னையே எனக்கு வெறுப்பாக இருக்கிறதுநண்பா En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 56667 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 56667 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 56667

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 1:42 am

கவலை வேண்டாம் எல்லாம் நல்லாகவே நடக்கும்.

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 1:53 am

அந்த நம்பிக்கை எனக்கும் முழுவதும் இருக்கிறது நண்பா

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 2:38 am

நெட் கட் ஆயிடுசிப்பா.. யாராவது பேசுனீங்களா தோழர்களே.. எதனா தகவல் இருக்கா ரூபா..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 2:40 am

இல்லை அண்ணா எந்த தகவலும் இல்லை நானும் அதுக்காகத்தான் காத்துக்கொண்டு இருக்கிறேன் En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 5 67637

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 2:59 am

எதாவது தகவல் இருக்கா.உடனே தெரியப்படுத்துங்கள்.யாரிட்டையாவது போன் நம்பர் இருக்கா.இருந்தால் தெரியப்படுத்தவும்

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Sat Dec 05, 2009 3:06 am

Meenugavin inimaiyana nanbargaluku. Nengal elorum thavipathu theriginrathu.Meenuga nimathiyaga uranguginral.nengal nimathiyaga irungal.Ungal thavipu avalai senru adaiyum. nengal urakam ilamal iruka vendam.Nalla seithi irunthal ungalidam than muthalil therivipen.
Athanal Nimathiyaga nithirai seiyungal.

Ipadiku Rohith

Sponsored content

PostSponsored content



Page 5 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக