புதிய பதிவுகள்
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 10:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 10:30 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:25 am

» எல்லாம் சில காலம் தான்..........
by rajuselvam Today at 8:05 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:15 am

» கருத்துப்படம் 20/06/2024
by mohamed nizamudeen Today at 6:50 am

» நாவல்கள் வேண்டும்
by manikavi Today at 6:45 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:33 pm

» ரயில் – விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:23 pm

» கவிஞர் சுரதா அவர்களின் நினைவு நாள்
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Yesterday at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:00 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Yesterday at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Yesterday at 11:56 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Wed Jun 19, 2024 7:46 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Wed Jun 19, 2024 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Wed Jun 19, 2024 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Jun 19, 2024 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
69 Posts - 40%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
51 Posts - 30%
Dr.S.Soundarapandian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
31 Posts - 18%
T.N.Balasubramanian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
4 Posts - 2%
ayyamperumal
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
3 Posts - 2%
Guna.D
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
manikavi
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
Anitha Anbarasan
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
2 Posts - 1%
prajai
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
320 Posts - 50%
heezulia
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
198 Posts - 31%
Dr.S.Soundarapandian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
61 Posts - 9%
T.N.Balasubramanian
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
27 Posts - 4%
mohamed nizamudeen
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
22 Posts - 3%
prajai
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
6 Posts - 1%
ayyamperumal
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_m10En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Fri Dec 04, 2009 1:10 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.

ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja

avatar
Rohith
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

PostRohith Fri Dec 04, 2009 11:36 pm

En magaluku pakathil irunthu ipoluthu ungaludan kathaikiren.Ungaludan kathaika enru laptop eduthu vanthal.Anal inum En magal kan thirakavillai .Entha asaivum avalidam illai.En magal irukum idam epoluthum sathamaga irukum.Anal ipoluthu amaithiyaga irukirathu.Avalal kathaikamal iruka mudiyathu.Konja neram amaithiyaga irumma enral, soluval namidam, nan irukum idam amaithiyaga irunthal anru nan iranthu irupen enru .
nengal elorum en magalukaga padum thuyaram therigirathu .Aval ethu seithalum pilai irukathu .ipoluthum aval nalla ullangalai petru irukiral.Ungal pirarthanai en magalai mettu tharum enru nambugiren.
En magal kan vilithathum muthalil ungalidam soluven.Raja avargalidam arivipen.avar ungalidam soluvar.Nengal palar avaluku call seigirergal.antha satham ketum en magal kan thirakvilai. En magal udalil oru siru asaivu varatha enru urangamal aval pakathil irukinren.Aval kan vilithal than nan ungal elaridamum phone il kathaipen.
Ipadiku Rohith and En arugil ungalidam pesama urangum meenuga.
Intha nimidam aluginren.

என் மகளுக்கு பக்கத்தில் இருந்து இப்பொழுது உங்களுடன் கதைக்கிறேன்.உங்களுடன் கதைக்க என்று லேப்டாப் எடுத்து வந்தாள்.ஆனால்
இன்னும் என் மகள் கண் திறக்கவில்லை, எந்த அசைவும் அவளிடம் இல்லை. என் மகள்
இருக்கும் இடம் எப்போதும் சத்தமாக இருக்கும் ஆனால் இப்பொழுது அமைதியாக
இருக்கிறது,அவளால் கதைக்காமல் இருக்க முடியாது.கொஞ்ச நேரம் அமைதியாக
இரும்மா என்றால் , சொல்வாள் நம்மிடம் , நான் இருக்கும் இடம் அமைதியாக
இருந்தால் அன்று நான் இறந்து இருப்பேன் என்று.
நீங்கள் எல்லோரும் என் மகளுக்காக படும் துயரம் தெரிகிறது, அவள் எது
செய்தாலும் பிழை இருக்காது , இப்போதும் அவள் நல்ல உள்ளங்களை பெற்று
இருக்கிறாள்.உங்கள் பிரார்த்தனை என் மகளை மீட்டு தரும் என்று நம்புகிறேன்
என்
மகள் கண் விழித்தால் முதலில் உங்களிடம் தான் சொல்லுவேன்.ராஜா அவர்களிடம்
அறிவிப்பேன் , அவர் உங்களிடம் சொல்லுவார்,நீங்கள் பலர் அவளுக்கு கால்
செய்கிறீர்கள் , அந்த சத்தம் கேட்டும் என் மகள் கண் திறக்கவில்லை.என் மகள்
உடலில் ஒரு சிறு அசைவு வராதா என்று உறங்காமல் அவள் பக்கத்தில்
இருக்கிறேன்.அவள் கண் விழித்தால் தான் நான் உங்கள் எல்லோரிடமும் போனில்
கதைப்பேன்.
இப்படிக்கு ரோஹித் & என் அருகில் உங்களிடம் பேசாமல் உறங்கும் மீனுகா
இந்த நிமிடம் அழுகிறேன்

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Fri Dec 04, 2009 11:49 pm

என்னால் தாங்க முடியவில்லை மீனு என்னை கண்திறந்து பாருடி நான் உன் ரூபன்
வந்திருக்கிறேன் தயவு செய்து கண்திரந்திடுடி நீயில்லாத இந்த சிறிய
இடைவெளியே பல வருடங்கள் போல எனக்கு தெரிகிறதே நீ நிச்சயம் கண்திரப்பாய்
என்ற நம்பிக்கையுடன் நானும் உனக்காக கண் விளித்து இருக்கிறேன் .
En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Fri Dec 04, 2009 11:54 pm

மீனுவின் தைரியம் அவளை மீண்டும் கண் திறக்கும் கவலை அடையவேண்டாம் அப்பா ..மீனு மீண்டும் நலமுடன் நம்மிடம் பேசுவார்..

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 05, 2009 12:01 am

மீனுவின் தைரியம் அவளை மீண்டும் கண் திறக்கும் கவலை அடையவேண்டாம் அப்பா ..மீனு மீண்டும் நலமுடன் நம்மிடம் பேசுவார்..

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 1:00 am

ரூபா என்னப்பா இது கனவு போல் எத்தனை உண்மை நடக்கிறது பார்த்தியா.. தமிழன்ஜி சகோ.. நானும் நம்புகிறேன் மீனுவின் தைரியமும் நம் அன்பும் அப்பாவின் கண்ணீரும் மீனுவை விரைவில் கண் திறக்க வைக்கும்.. எதுவாயினும் உடனே தெரியப் படுத்துங்கள் அப்பா காத்திருக்கிறோம்..

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 1:05 am

வித்யாசாகர் wrote:ரூபா என்னப்பா இது கனவு போல் எத்தனை உண்மை நடக்கிறது பார்த்தியா.. தமிழன்ஜி சகோ.. நானும் நம்புகிறேன் மீனுவின் தைரியமும் நம் அன்பும் அப்பாவின் கண்ணீரும் மீனுவை விரைவில் கண் திறக்க வைக்கும்.. எதுவாயினும் உடனே தெரியப் படுத்துங்கள் அப்பா காத்திருக்கிறோம்..

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 4 67637 பெரியோர் உங்களின் வாழ்த்துக்கள் மீனுவை மீட்டுத்தரும் என்று
நம்புகிறேன். நான் மீனுவின் நற்ச்செய்திக்காக இன்று இரவு நித்திரை
கொள்ளாமல் காத்து இருப்பேன்.

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 1:10 am

ஆமாம் ரூபன் ஒரு கனவு போல நம்ப முடியாமல் இருக்கு

ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Sat Dec 05, 2009 1:20 am

யாழவன் wrote:ஆமாம் ரூபன் ஒரு கனவு போல நம்ப முடியாமல் இருக்கு

ஆமாம் யாழவன் என்னால் இதை முதலில் ஏற்றுக்கொள முடியவில்லை மீனுவின்
அப்பாவின் அறிவிப்பை பார்த்துத்தான் அதை நம்பினேன். என்னிடம் கூட
சொல்லாமல் ஆப்பரேசன் செய்து விட்டாள். வரட்டும் அவளுக்கு இருக்கு.
சீக்கிரம் வாடி மீனு உன்னுடன் பேசாமல் ,சண்டை போடாமல் இருக்க முடியவில்லை
எங்களுக்கே இப்படி என்றால் அவள் பெற்றோர் எவ்வளவு துன்பப்படுவார்கள்
நண்பர்களே சீக்கிரம் வாடி மீனு எங்களுக்காக இல்லாவிட்டாலும் உன்
குடும்பத்துக்காகவாடி

வித்யாசாகர்
வித்யாசாகர்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1819
இணைந்தது : 04/09/2009
http://www.vidhyasaagar.com

Postவித்யாசாகர் Sat Dec 05, 2009 1:21 am

நாம் விழித்திருப்போம் உறவுகளே.. நம் அதிர்வுகள் மீனுவை விரைவில் எழுப்பித் தரும்.. நானும் இருக்கிறேன் ரூபா.. யாழ் என் கண்ணீர் அதிக நேரம் பூமியை நனைப்பதில்லை

யாழவன்
யாழவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1051
இணைந்தது : 27/08/2009

Postயாழவன் Sat Dec 05, 2009 1:23 am

வருவாள் வருவாள்.கவலை வேண்டாம் அவளின் நல்ல மனதிற்கு ஒன்னுமே ஆகது.சீக்கிரமே நம்ம மீனு நம்மளை வந்து சந்திப்பால்

Sponsored content

PostSponsored content

Page 4 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக