ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா

+23
jayakumari
சபீர்
வழிப்போக்கன்
k.mani
வெங்கா
rikniz
ரிபாஸ்
ரூபன்
யாழவன்
வித்யாசாகர்
kirupairajah
Manik
nandhtiha
aarul
VIJAY
பாலாஜி
msmasfaq
balakarthik
ராஜா
தாமு
இளவரசன்
Tamilzhan
Rohith
27 posters

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Rohith Fri Dec 04, 2009 1:10 pm

First topic message reminder :

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja

avatar
Rohith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

Back to top Go down


En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by இளவரசன் Fri Dec 04, 2009 1:53 pm

நண்பர்களே தங்களால் இயன்றால்....

http://www.prayertoweronline.org/prayer/form.asp

இந்த சுட்டியில் உள்ள PRAYER REQUEST FORM யை - பூர்த்தி செய்யவும்...

மீனுக்காக ஜெபிக்கவும்....
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by இளவரசன் Fri Dec 04, 2009 1:59 pm

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 AniCandle
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by பாலாஜி Fri Dec 04, 2009 2:03 pm

மீனு நலம் பெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,
கண்டிப்பாக எங்கள் சகோதரி எங்களுடன் மீண்டும் கதைப்பாள்


ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம் , ஸ்ரீராமஜெயம்.


Last edited by வை.பாலாஜி on Fri Dec 04, 2009 4:28 pm; edited 1 time in total
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by இளவரசன் Fri Dec 04, 2009 2:29 pm


En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 05_08_5---Cross-on-a-Hill_web


ஜீவனுள்ள தேவனே....

எங்கள் மீனுவை எங்களுக்கு தாரும் .....
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by VIJAY Fri Dec 04, 2009 2:54 pm

மீனுவுக்கு ஒண்ணும் ஆகாது அப்பா.. பயப்படவேண்டாம்...
எங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கிறது... நாங்கள் மீனுவுக்காக பிராத்திக்கிறோம்.. மீண்டும் நலம் பெற்று எங்களுடன் சேந்து இவ்வுலகத்தை காண வருவாள்....
பயப்படாமல் நம்பிக்கையுடன் காத்திருங்கள்..


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by aarul Fri Dec 04, 2009 3:33 pm

balakarthik wrote:En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 1_1

மீனு நலம் பெற துணைபுரி இறைவா
aarul
aarul
தளபதி

தளபதி

பதிவுகள் : 1011
இணைந்தது : 02/10/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by தாமு Fri Dec 04, 2009 3:33 pm

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Krishna1En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Ramadanwallpaper36





En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Thumbf5
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by இளவரசன் Fri Dec 04, 2009 3:44 pm

எங்களை அதிகமாய் நேசிக்கும் அன்பின் பிதாவே ....
உம்மை ஸ்தோத்தரிக்கிறேன் ராஜா...
இந்த நிமிடம் வரை எங்கள் மீனுவை நீங்க காத்து தந்தமைக்கு உமக்கு கோடான கோடி ஸ்தோத்தரிரங்கள் அப்பா.....

மீனுவின் அறுவை சிக்ச்சை நல்ல படியாக முடியும் படியான கிருபை தந்தீங்க அதற்க்கும் நன்றி அப்பா.....

சீக்கிரம் மீனு எங்களோட பூரண சுகத்துடன் பேச நீங்க வைக்க போவதற்க்காக நன்றி தகப்பனே....

எங்கள் மீனுவினை உமது இரத்தக்கோட்டைக்குள் ஒப்பு கொடுக்கிறோம் தகப்பனே......

அக்கினி மதிலாய் சுழ்ந்திருந்து அவளை காத்து வழி நடத்துங்கப்பா...
மீனுவின் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உமது ஆசிர்வாதம் நிரம்பட்டும் தேவனே..
இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன் நல்ல தகப்பனே..

ஆமேன்.
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by nandhtiha Fri Dec 04, 2009 3:59 pm

இறைவா
எங்கள் அன்புச் சகோதரி மீனுவின் மீது உன் கருணை மழை பொழிய வேண்டுகிறேன். அவள் விரைவில் குணமடைய உன் திருவடிகளை நாடுகிறேன்
என்றும் திருவடி மறவா
நந்திதா
avatar
nandhtiha
தளபதி

தளபதி

பதிவுகள் : 1589
இணைந்தது : 14/06/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Manik Fri Dec 04, 2009 4:11 pm

மீனுவிற்கு ஒன்றும் ஆகாது நம்முடன் வந்து பேசுவாங்க அப்பா கவலைப்படாம இருங்க நாங்கள் அனைவரும் இன்று எங்கள் நண்பி மீனுவிற்காக பிரார்த்திக்கிறோம்



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா - Page 2 Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 10 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum