Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
Page 1 of 1
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
அலுவலகத்திற்கு டீ சப்ளை செய்யும் பெண்மணி அவள் ! பழைய புடைவைதான்; பழைய ரவிக்கைதான் ; ஆனால் அதற்குள் ஒளிந்திருந்த அழகு அலுவலர் ரவிக்கு மட்டும் தெரிந்தது ! அந்த அறையில் பலர் அவளிடம் டீ வாங்கிக் குடித்தார்கள் ; ஆனால் அவளது பேரழகு ரவியைச் சுண்டி இழுத்தது! சொல்வார்கள்- ‘கவிஞன் கண்டாலே கவிதை; கண்பவர் கண்டாலே காதல்!’ என்று ! ரவி விஷயத்தில் மிகச் சரி இது ! அவளிடம் டீய ரவி வாங்கும்போது அவளது அழகை நின்று நிதானித்து ரசித்து வாங்குவான்; பேச்சு எதுவும் பேசாமல் அவளது அழகைப் பருகுவான்! இந்த நுணுக்கம் அவளுக்கும் தெரிந்துவிட்டது! அவளும் ஓரக் கண்ணால் யாரும் பார்க்காதபடி ரவியின் பார்வையில் சொக்கினாள்! ஒருநாள் அவள் வரவில்லை ; “ஏன் டீ வரவில்லை?” என்று பதற்றத்தைக் காட்டாமல் கேட்டான் ரவி. ”வாச்மேனோடு ஏதோ சண்டையாம் ”! பதில் வந்தது; துணுக்குற்றான் ரவி. அங்கே டீக்காரிக்கும் இருப்புக் கொள்ளவில்லை! ரவி முகத்தைப் பார்க்கத் துடித்தாள்; ஆனால் , டீதான் கொண்டுவரமுடியாதே? .அவள் ஆசையை அடக்க முடியாமல் ஒருநாள் டீ கொண்டுவராமல், அலுவலகம் வந்தாள்; வந்து “சும்மா சில பேருக்குச் சில்லறை கொடுக்க வேண்டியிருந்தது; அதான் வந்தேன்” என்று சாக்குச் சொன்னாள்! சொன்னவள் , அறையை நோட்டமிடாள் ; ரவி இல்லை ! முகம் வாடிவிட்டது! ரவியைப் பற்றிக் கேட்கலாமா? கூடாதா? பின்னிக்கொண்டிருந்தவள், “சரி! போய்வர்ரேங்க!..... ரவி சார் இன்னிக்கு லீவுங்களா?” என்று துணிந்து கேட்டும் விட்டாள்! ஆசையை என்ன செய்ய? “ஆமாங்க” என்று மற்றவர்கள் சொல்ல , ஓர் உணர்ச்சிப் படலத்தை அந்த அலுவலக அறையில் விட்டுவிட்டுச் சென்றாள்!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Similar topics
» ஒரு பக்கக் கதை – வேலை
» ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15
» ஒரு பக்கக் கதை.
» ஓரு பக்கக் கதை
» திருமணம் - ஒரு பக்கக் கதை
» ஒரு பக்கக் கதை - ஆகஸ்ட் 15
» ஒரு பக்கக் கதை.
» ஓரு பக்கக் கதை
» திருமணம் - ஒரு பக்கக் கதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum