புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 15:16

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:58

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
168 Posts - 80%
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%
Pampu
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
333 Posts - 79%
heezulia
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Barushree
பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_m10பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரானை அடிக்காதீர்கள்!


   
   

Page 2 of 2 Previous  1, 2

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat 19 Aug 2017 - 13:14

First topic message reminder :

பூரானை அடிக்காதீர்கள்!

ஒரு மனைவி  தனது கள்ளக் காதலனை  அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் ’தொப்’பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் !  தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,’பூரானைக் கொல்லக்கூடாது’ என்ற  வழக்கு ஆண்களிடம் வரவே , பிறகு எல்லோரிடமும் பரவியது!

ஒரு சமுதாயத்தில் எப்படி மூடக் கருத்துகள் பரவுகின்றன (Spreading of Superstitions in Society)என்பதற்கு இஃது ஓர் உதாரணம்!



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84850
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue 22 Aug 2017 - 9:51

கயவனான கணவன் ஆனாலும்
கணவனை தொழுதவள் கண்ணகி....
-
அதனால் தான் அவளுக்கு அப்படிப்பட்ட
பேராற்றல் இருந்தது....மதுரையை எரித்தாள்!!
-
திருக்குறளும் கணவனைத் தொழும் மனைவியாக
இருந்தால் பேராற்றல் பெற்றவளாக இருப்பாள்
என்கிறது
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
-
இந்த குறளே இடைச்செருகல் என்பாரும் உள்ளனர்....
-
ஜெகதீசன் ஐயா வி்ளக்கம் கொடுத்தால் நன்று....

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue 22 Aug 2017 - 12:30

ayyasamy ram wrote:
-
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.
-
இந்த குறளே இடைச்செருகல் என்பாரும் உள்ளனர்....
-
ஜெகதீசன் ஐயா வி்ளக்கம் கொடுத்தால் நன்று....
மேற்கோள் செய்த பதிவு: 1247000

நான் படித்தவரையில் எந்த தமிழறிஞரும் இக்குறளை இடைச்செருகல் என்று சொன்னதாக நினைவில்லை .திருக்குறளில் ஆய்வு செய்து புகழ்பெற்ற டாக்டர் மு.வ. ; வ.சுப,மாணிக்கம் போன்ற பெருமக்கள் கூட இக்குறளை இடைச்செருகல் என்று கூறவில்லை .

ஆனால் வாதப் பிரதிவாதங்களுக்கு அதிகமாக ஆட்பட்டது இக்குறட்பாதான் .

இப்போது இருக்கும் கற்புடைய பெண்கள் வானத்தைப் பார்த்து " பெய் " என்று ஆணையிட்டால் மழை பெய்யுமா என்று கேட்கக்கூடாது . கற்புடைய பெண்களின் சக்தியை உலகுக்கு உணர்த்தவேண்டி ,உயர்வு நவிற்சியாக வள்ளுவன் அவ்விதம் கூறியதாகத்தான் கொள்ளவேண்டும் .




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed 23 Aug 2017 - 0:10

பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 1571444738 பூரானை அடிக்காதீர்கள்! - Page 2 1571444738



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக