ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

பூரானை அடிக்காதீர்கள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty பூரானை அடிக்காதீர்கள்!

Post by Dr.S.Soundarapandian Sat Aug 19, 2017 11:44 am

பூரானை அடிக்காதீர்கள்!

ஒரு மனைவி  தனது கள்ளக் காதலனை  அடைவதற்காகத் தாலி கட்டிய கணவனைக் கொல்ல நினைத்தாள்! அவனின் சாப்பாட்டில் விஷம் கலந்தாள் ! கணவன் சாப்பிட அமர்ந்தான் ! அப்போது, கூரையிலிருந்து ஒரு பூரான் ’தொப்’பென்று சாப்பாட்டில் விழுந்தது ! கணவன் சாப்பிடாமல் , தப்பினான்! சாப்பாட்டைப், பிறகு நாய்க்குப் போட்டபோது அது செத்து விழவே கணவன் மனைவியின் சூழ்ச்சியை அறிய வந்தான் !  தன்னைக் காப்பாற்றியது ஒரு பூரான் என்று ஊரெல்லாம் சொன்னான்! அன்று முதல் , கும்பகோணம் வட்டாரத்தில் ,’பூரானைக் கொல்லக்கூடாது’ என்ற  வழக்கு ஆண்களிடம் வரவே , பிறகு எல்லோரிடமும் பரவியது!

ஒரு சமுதாயத்தில் எப்படி மூடக் கருத்துகள் பரவுகின்றன (Spreading of Superstitions in Society)என்பதற்கு இஃது ஓர் உதாரணம்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by M.Jagadeesan Sat Aug 19, 2017 12:14 pm

பூரான் மட்டுமல்ல ; எந்த ஒரு விஷ ஐந்தும் வேண்டுமென்றே மனிதனைக் கடிப்பதில்லை . நாம் அதற்கு தீங்கு செய்யும்போது , தற்காப்புக்காக அது மனிதனைக் கடிக்கிறது . அவ்வளவுதான் !

தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிதின்
இன்னுயிர் நீக்கும் வினை .

என்பது ஐயனின் வாக்கு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by Dr.S.Soundarapandian Sat Aug 19, 2017 12:52 pm

நன்றி ஜெகதீசன் அவர்களே ;

உங்கள் கோட்பாடு நன்று - கோட்பாட்டளவில்!


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by ayyasamy ram Sat Aug 19, 2017 6:40 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by T.N.Balasubramanian Sun Aug 20, 2017 10:14 pm

கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by M.Jagadeesan Mon Aug 21, 2017 6:59 am


T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by குழலோன் Mon Aug 21, 2017 12:11 pm

இப்படிப்பட்ட நம்பிக்கை தமிழரிடையே இருக்கிறதா? புதுச்செய்தியாக உள்ளதே.

'தன்னுயிர் நீப்பினும் செய்யற்க தான்பிறிது
இன்னுயிர் நீக்கும் வினை' என்பதே குறள்.

கொல்லாமை அதிகாரத்தில் பழந்தமிழரின் மாண்பை உணர்த்தும் குறள் வாசகம்.
குழலோன்
குழலோன்
பண்பாளர்


பதிவுகள் : 66
இணைந்தது : 21/10/2013

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by M.Jagadeesan Mon Aug 21, 2017 4:45 pm

கொல்லாமை நெறி இன்றும் சமணர்களிடையே உள்ளது . சமணர்கள் முன்பெல்லாம் விளக்கு வைத்தபின் சாப்பிடமாட்டார்கள் . விளக்கின் சுடரிலே பூச்சிகள் விழுந்து செத்துவிடும் என்பதற்காக . நடக்கும்போது குனிந்து ஓலை விசிறியால் விசிறிக்கொண்டே செல்வார்கள் . தங்கள் கால்பட்டு எறும்புகள் மடிந்துவிடக்கூடாது என்பதற்காக .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by T.N.Balasubramanian Tue Aug 22, 2017 12:07 am

M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:கொலையும் செய்வாள் மனைவி

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246946

கொண்டு வந்தால் தந்தை ; கொண்டு வந்தாலும் , வராவிட்டாலும் தாய் .
உயிர்காப்பான் தோழன் .
கொலையும் செய்வாள் பத்தினி .

மனைவி வேறு ; பத்தினி வேறு .
மேற்கோள் செய்த பதிவு: 1246953

கொண்டு வந்தால் சகோதரி
கொண்டு வந்தாலும் வராவிட்டாலும் தாய்.
கொலையும் செய்வாள் (பத்னி, எனக்கு உடன்பாடு இல்லை.) மனைவி
உயிர் காப்பான் தோழன் .
இந்த பழமொழி சார்ந்தே, தூக்குத்தூக்கி படம் வெளியானது .

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by M.Jagadeesan Tue Aug 22, 2017 6:41 am

மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன்
பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில்
ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென்
பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா

( வஞ்சினமாலை - சிலம்பு )

என்ற கண்ணகியின் வரிகளில் அவளது கடும் சீற்றத்தைக் காண்கிறோம் . அவளது சீற்றத்திற்கு முன்பாக மன்னனும் , தேவியும் மடிகின்றனர் . அத்தோடு நில்லாமல் மதுரையும் அழிகிறது .
பத்தினி தெய்வம் கண்ணகி செய்தது கொலையன்றி வேறென்ன ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பூரானை அடிக்காதீர்கள்! Empty Re: பூரானை அடிக்காதீர்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum