ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Yesterday at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Yesterday at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Yesterday at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Yesterday at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Yesterday at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Yesterday at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Oct 04, 2024 4:22 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

En magal Meenuga. என் மகள் மீனுகா

+23
jayakumari
சபீர்
வழிப்போக்கன்
k.mani
வெங்கா
rikniz
ரிபாஸ்
ரூபன்
யாழவன்
வித்யாசாகர்
kirupairajah
Manik
nandhtiha
aarul
VIJAY
பாலாஜி
msmasfaq
balakarthik
ராஜா
தாமு
இளவரசன்
Tamilzhan
Rohith
27 posters

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Rohith Fri Dec 04, 2009 1:10 pm

Hi! En peyar Rohith.Naan meenugavin thanthai.Ungalidam uthavi ketu vanthu ulen.En magal meenuga operation mudinthu vitathu. Anal en kanmani innum kan thirakavillai.Naangu nalgal agivitathu .Aval virumbi palamani neram intha thalathile iruppal.ingu nengal elorum avaluku virupamanavargal.En magalukaga ungal pirarthanai vendi ingu vanthen. En magal enudan kathaithu nangu nalgal agi vitana.Aval kan thiranthu namudan kathaika vendum.
Aval operation theater pogum nerathil enidam sonathu onruthan.En nilai patri egarai nanbargaluku therivika vendum enru ketu kondal. Nanri.


ஹாய் , என் பெயர் ரோஹித் ,நான் மீனுகாவின் தந்தை . உங்களிடம் உதவி கேட்டு
வந்து உள்ளேன். என் மகள் மீனுகாவிர்க்கு ஆபரேஷன் முடிந்து விட்டது ஆனால்
என் கண்மணி இன்னும் கண் திறக்க வில்லை , நான்கு நாட்கள் ஆகி விட்டது. அவள்
விரும்பி பலமணி நேரம் இந்த தளத்தில் இருப்பாள். இங்கு நீங்கள் எல்லோரும்
அவளுக்கு விருப்பமானவர்கள். என் மகளுக்காக உங்கள் பிரார்த்தனை வேண்டி
இங்கு வந்து உள்ளேன். என் மகள் என்னிடம் கதைத்து நான்கு நாட்கள் ஆகி
விட்டது. அவள் கண் திறந்து நலமுடன் கதைக்க வேண்டும்.

அவள் ஆபரேஷன் தியேட்டர் போகும் நேரத்தில் , என்னிடம் சொன்னது என் நிலை
பற்றி ஈகரை நண்பர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டு கொண்டாள்,
நன்றி

- Edited by raja

avatar
Rohith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Tamilzhan Fri Dec 04, 2009 1:13 pm

எங்கள் மீனு இன்று கண்டிப்பாக கண் திறந்து பேசுவாள்..!
பயப்படாதிர்கள் நாங்கள் மீனுக்காக கண்டிப்பாக ஆண்டவனிடம் வேண்டிக்கொண்டுதான் இருக்கிறோம்..!


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by இளவரசன் Fri Dec 04, 2009 1:16 pm

மீனு சரி ஆகிவிடுவா அப்பா ...
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by இளவரசன் Fri Dec 04, 2009 1:19 pm

ஆண்டவர் எங்கள் பிராத்தனைகளை தள்ள மாட்டார்...

விசுவாசமாக இருங்கள்...

விசுவாசிப்பவர்களுக்கு என்றும் குறைவு ஏற்படாது அப்பா...

மீனு கண்டிப்ப கண் திறந்திடுவா..
avatar
இளவரசன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3334
இணைந்தது : 27/01/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by தாமு Fri Dec 04, 2009 1:22 pm

கவலை படாதிங்க மீனு கட்டாயம் எல்லரிடமும் வந்து போசுவாங்க.....

கூட்டு பிராத்தினை என்று வெற்றி தான் பயம் வேண்டாம் அப்பா.....En magal Meenuga. என் மகள் மீனுகா Boyprayingg


இறைவா ஈகரை குடும்ப சுட்டி பொண்ணு மீனு கண் திரந்து பார்த்து திரும்பவும் அதுனுடைய குரும்பு போச்சு நாங்கள் கேக்க வேண்டும் இறைவா... En magal Meenuga. என் மகள் மீனுகா Boyprayingg

அருள் புரி ஆண்டவா..... En magal Meenuga. என் மகள் மீனுகா Icon_cheers

சாய்ராம் ( சாய் பாபா )

முருகா

அல்லா மாலிக்

ஜீசஸ்...
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Rohith Fri Dec 04, 2009 1:25 pm

Ungal varthaigal, pirarthanaigal palikattum.Nan en magalaidam senru varugiren.

Ipadiku Rohith
avatar
Rohith
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 03/12/2009

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by ராஜா Fri Dec 04, 2009 1:26 pm

கவலை பட வேண்டாம் அப்பா , எங்கள் சகோதரி இன்று கண் திறந்து பேசுவாள்,
எங்கள் அன்பு தெய்வத்திற்கு எதுவும் ஆகி விடாது. அவளுக்காக உலகம்
முழுவதும் உள்ள அவளின் சகோதரர்கள் நாளும் பொழுதும் பிரார்த்தனை செய்து
கொண்டு தான் உள்ளோம்.
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by balakarthik Fri Dec 04, 2009 1:27 pm

En magal Meenuga. என் மகள் மீனுகா 1_1

மீனு நலம் பெற துணைபுரி இறைவா
balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by ராஜா Fri Dec 04, 2009 1:41 pm

இளவரசன் wrote:ஆண்டவர் எங்கள் பிராத்தனைகளை தள்ள மாட்டார்...

விசுவாசமாக இருங்கள்...

விசுவாசிப்பவர்களுக்கு என்றும் குறைவு ஏற்படாது அப்பா...

மீனு கண்டிப்ப கண் திறந்திடுவா..

En magal Meenuga. என் மகள் மீனுகா 678642
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by msmasfaq Fri Dec 04, 2009 1:47 pm

balakarthik wrote:En magal Meenuga. என் மகள் மீனுகா 1_1

மீனு நலம் பெற துணைபுரி இறைவா

En magal Meenuga. என் மகள் மீனுகா 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா 67637 En magal Meenuga. என் மகள் மீனுகா 67637


En magal Meenuga. என் மகள் மீனுகா Sig

*‘அவன் கேவலப்பட வேண்டும்’ என நபி (ஸல்) அவர்கள் மும்முறை கூறிய போது தோழர்கள்,
அல்லாஹ்வின் தூதரே! அவன் யார்? எனக் கேட்டனர். அதற்கவர்கள், ‘தமது பெற்றோரில்
ஒருவரோ அல்லது இருவருமோ வயோதிகமடைந்திருக்கும் நிலையில் அவர்களையடைந்து
(அவர்களுக்காக பணிவிடை செய்யாமல் அதனால்) சுவனத்தில் நுழையும் வாய்ப்பை
இழந்தவன்’ எனக் கூறினார்கள். (முஸ்லிம்)*
msmasfaq
msmasfaq
பண்பாளர்


பதிவுகள் : 191
இணைந்தது : 02/07/2009

http://www.puluthivayal.com

Back to top Go down

En magal Meenuga. என் மகள் மீனுகா Empty Re: En magal Meenuga. என் மகள் மீனுகா

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 10 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum