புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)
Page 1 of 1 •
ஆப்பிள் வண்டி அழகி !(ஒரு பக்கக் கதை)
தெருக் கோடியில் அவள் ஆப்பிளை வண்டியில் வைத்து விற்றுவந்தாள்!
ஆள் நல்ல அழகு!ரவிக்கையை முட்டிக்கொண்டிருக்கும் உறுப்பழகு !அவளுக்காகவே அங்கே ஆப்பிள் வாங்கப் பலர் வருவர்! நானும் அதற்கு விதிவிலக்கல்ல!
ஒருநாள் ஆப்பிள் வாங்கும்போது அதைச் சுண்டிச் சுண்டிப் பார்த்தேன் ! அவள் , “என்னா தெரியுது தட்டுவதில்? எனக்கு ஒண்ணும் தெரியலியே?” என்றாள். “விற்கும் உங்களுக்குத் தெரியலையா?” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டேன் ! அடுத்த நாளும் ஆப்பிள் வங்கவந்து , ஆப்பிள் ஒவ்வொன்றாகச் சுண்டினேன்! அவள் , “சுண்டி எப்படிப் பார்க்கிறீங்க? சொல்லுங்களேன்” என்றாள்! ”சரி! சொல்கிறேன்!” என்று, நுணுக்கத்தைச் சொல்ல ஆரம்பித்தேன் ! ‘அதாவது , சுண்டும்போது பொத்துப் பொத்துன்னு சத்தம் வரணும் ! அப்படி வந்தால் அது மாவு ஆப்பிள்! கட்டுக் கட்டுன்னு சத்தம் வந்தால் அது பேரிக்காய் ஆப்பிள்! தெரியுதா?’. அவள் , “ஓ! அப்படியா?” என்று வியந்தாள்! “அது சரி இந்த நுட்பத்தைச் சொன்னவர் கே. கணேசன்னு என் பேரைச் சொல்லணும் ! என்ன பேர்? கே.கணேசன் ” என்றேன்! போகும்போது , “கே.கணேசன் ஞாபகம் வச்சுக்கோ “ என்று அவளிடம் சொல்லிவிட்டு அவளையும் ஒரு பார்வை பார்த்துவிட்டு அகன்றேன் ! வீட்டுக்குச் சென்றதும் ஆப்பிள் பையை ஓரமா வைத்துவிட்டு – ஆசையாக வாங்கினாலும் உடனே சாப்பிட முடிகிறதா?- சோபாவில் சாய்ந்தேன். வாசல் கதவை யாரோ தட்டினார்! திறந்தால் , இரண்டு போலீஸ்! “சார் நீங்கதானே கே.கணேசன்?” “ஆமாம்” ; “தெருக்கோடியில் ஆப்பிள் விற்கும் பெண் முகத்தில் ஆசிட் வீசி , அவள் இப்போது நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறாள்! “யார் ஆசிட் ஊற்றியது?”எனக் கேட்டால் , அவள் வாய் “கே.கணேசன் , கே.கணேசன்” என்றே முணுமுணுக்கிறது! கே.கணேசன் யார்னு விசாரித்து இங்கே வந்தோம்!” என்று கூறி என்னை முறைத்துப் பார்த்தனர் ! “ஆப்பிள்காரம்மா சாக வில்லையல்லவா?” – கேட்டேன். “சாகவில்லை” – பதில். “அப்பாடா ! அவளுக்கு நினைவு வந்ததும் உங்களுக்கு உண்மை புரியும்! ஆசிட் வீசியதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை! ”என்றேன் . அவர்கள் எனது தோற்றத்தையும் வீட்டையும் பார்த்துவிட்டு நான் சொன்னதை நம்பினர் ; ‘சரி சார், போகிறோம் ; விசாரணைக்குக் கூப்பிட்டால் நீங்க வரணும் !’ எனக் கூறியபடி அங்கிருந்து அகன்றனர் !
அப்பா சாமிகளா! யாரிடமும் பேரைச் சொல்லிடாதீங்க!
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1