புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Today at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
Page 1 of 1 •
சென்னை:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை கமிஷன் அமைக்கப்படவுள்ளது
குறித்து தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின் மற்றும் ஜெயலலிதாவின்
அண்ணன் மகள் தீபா ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டிருப்பது
கண்துடைப்பு நாடகம். முதல்வர் அமைச்சர்கள் பதவி விலகினால்
தான் உண்மைகள் வெளிவரும்.
சி.பி.ஐ., விசாரணை நடத்தப்பட வேண்டும். தடயங்கள் அழிக்கப்பட
வேண்டும் என்பதற்காகவே ஓ.பி.எஸ்.மற்றும் ஈ.பி.எஸ் காலம் தாழ்த்தினர்.
விசாரணை குறித்து சட்ட பேரவையில் கோரிக்கை வைத்த போது
அமைச்சர்களும் முதல்வரும் அமைதி காத்தனர்.'' என கூறினார்.
அரசியல் ஆதாயத்திற்கு மட்டும்: தீபா
ஜெ., அண்ணன் மகள் தீபா கூறியதாவது:
விசாரணை கமிஷன் கபட நாடகம். போயஸ் இல்லத்தை அரசு இல்லமாக
மாற்ற உரிமையில்லை. சரியான விசாரணை நடக்க வாய்ப்பில்லை.
அதனை எங்களால் விட்டு தர முடியாது. வேதா இல்லம் எங்கள் குடும்ப
சொத்து. இந்த விவகாரம் குறித்து சட்டத்தின் மூலமாக நடவடிக்கை
எடுப்பேன். வழக்கு தொடர்வேன்.
அரசியல் ஆதாயத்திற்காகவே இவ்வாறாக அரசு செயல்பட்டு வருகிறது .
சட்டப்பூர்வ வாரிசுகள் இல்லாமல் இதனை அறிவிக்க அரசுக்கு உரிமை
இல்லை. நான் இல்லாமல் விசாரணை முழுமையடையாது.
சசிகலாவின் தூண்டுதலின் பேரில் தான் இந்த விசாரணை கமிஷன்
அமைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சியை கலைத்து விட்டு
விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
-
---------------------------------
தினமலர்

- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
தீபா சொல்வதில் தவறில்லை .ஜெயலலிதா அம்மையார் உயில் ஏதும் எழுதி வைத்ததாகத் தெரியவில்லை . அப்படி எழுதாத பட்சத்தில் வேதா இல்லம் இரத்த சொந்தங்களுக்குத்தான் போய் சேரவேண்டும் . அவர்கள் விருப்பப்பட்டால் வேதா இல்லத்தை நினைவில்லம் ஆக்கலாம் .
தீபாவைக் கேட்காமல் எடப்பாடியார் அறிவித்தது தவறு .இவருடைய அப்பன் வீட்டு சொத்தா அது ? இவருடைய விருப்பப்படி அறிவிப்பதற்கு ?
தீபாவைக் கேட்காமல் எடப்பாடியார் அறிவித்தது தவறு .இவருடைய அப்பன் வீட்டு சொத்தா அது ? இவருடைய விருப்பப்படி அறிவிப்பதற்கு ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஆம் நடிகையாக இருக்கும் போதே சேர்த்த சொத்து வேதா நிலையம். .
அவர்களின் இரத்த உறவுகளுக்கே சொந்தம்.
அரசியலுக்கு வந்த பிறகு சேர்த்த சொத்துக்கள்
மக்களுக்கு சொந்தம்.
ரமணியன்
அவர்களின் இரத்த உறவுகளுக்கே சொந்தம்.
அரசியலுக்கு வந்த பிறகு சேர்த்த சொத்துக்கள்
மக்களுக்கு சொந்தம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
» ஜெ.,வின் வேதா இல்லம் 28ல் மக்கள் பார்வைக்கு திறப்பு
» மாவீரர் நாள்... எங்கள் தேசத்தின் பெரு வலி! எங்கள் தேசியத்தின் புத்துணர்ச்சி! எங்கள் மீள் எழுச்சியின் முகவரி! - தமிழீழ தேசியத் தலைவர்
» ஸ்பைஸ்ஜெட் – இப்ப மாறன் குடும்ப சொத்து…
» பிரதமரை அதிரவைத்த கருணாநிதியின் குடும்ப சொத்து பட்டியல்!
» ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ். - ஜெ.தீபா : இன்று முதல் அரசியல் பயணம் தொடங்குகிறது : தீபா

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1