Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்by heezulia Today at 5:01 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am
» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am
» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm
» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm
» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am
» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am
» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am
» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm
» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm
» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am
» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am
» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am
» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am
» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am
» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am
» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am
» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am
» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am
» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am
» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am
» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am
» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am
» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am
» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am
» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am
» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am
» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm
» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm
» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm
» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm
» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm
» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm
» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm
» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm
» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm
» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm
» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
heezulia | ||||
Balaurushya | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
3 posters
Page 2 of 3
Page 2 of 3 • 1, 2, 3
எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
First topic message reminder :
என் சொந்தங்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன் !!!
என் சொந்தங்களே உங்கள் கருத்துக்கள் வரவேற்கிறேன் !!!
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
மேற்கோள் செய்த பதிவு: 1293021T.N.Balasubramanian wrote:தமீம் நலமா?
நீண்ட நாட்களாக வரவில்லையே ?
ரமணியன்
நலம் அண்ணா . நீங்கள் நலமா ? வேலை பளு அண்ணா ! வீடியோ பயனுள்ளதாக உள்ளதா அண்ணா ? உங்கள் பதிலுக்காக ஆவலுடன்
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
பார்த்தேன் தமீம்.
உங்கள் பாடங்கள் ஒரு வேளை அக்கவுண்ட்ஸ் பிரிவில் உள்ளவர்களுக்கோ அல்லது
அதில் சேர நினைப்பவர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்றே
நம்புகிறேன்.என்னை போன்றவர்கள் அடிக்கடி கிளாஸை கட் பண்ணிவிடுவோம்.
மேலும் உங்கள் முந்தைய பதிவுகளில், தலைமை நடத்துனர், வியாபார நோக்கத்துடன்
பிற தளங்களுக்கு அழைத்து செல்லும் பதிவுகள்,ஈகரை விதிமுறைகளின் படி அனுமதிக்கப்படுவதில்லை
என்று தெளிவு படுத்தியிருந்தார்.
உங்கள் வீடியோக்களை பார்க்க உங்கள் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமெனில் அது வியாபாரம் தானே.
tally பாடங்களை வீடியோ இல்லாமல் சொல்லித்தரமுடியாதா?
வீடியோக்கள் /யு ட்யூப் உத்திகள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் தானே?

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
மேற்கோள் செய்த பதிவு: 1293024T.N.Balasubramanian wrote:பார்த்தேன் தமீம்.
உங்கள் பாடங்கள் ஒரு வேளை அக்கவுண்ட்ஸ் பிரிவில் உள்ளவர்களுக்கோ அல்லது
அதில் சேர நினைப்பவர்களுக்கோ அல்லது மாணவர்களுக்கோ உபயோகமாக இருக்கும் என்றே
நம்புகிறேன்.என்னை போன்றவர்கள் அடிக்கடி கிளாஸை கட் பண்ணிவிடுவோம்.
மேலும் உங்கள் முந்தைய பதிவுகளில், தலைமை நடத்துனர், வியாபார நோக்கத்துடன்
பிற தளங்களுக்கு அழைத்து செல்லும் பதிவுகள்,ஈகரை விதிமுறைகளின் படி அனுமதிக்கப்படுவதில்லை
என்று தெளிவு படுத்தியிருந்தார்.
உங்கள் வீடியோக்களை பார்க்க உங்கள் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமெனில் அது வியாபாரம் தானே.
tally பாடங்களை வீடியோ இல்லாமல் சொல்லித்தரமுடியாதா?
வீடியோக்கள் /யு ட்யூப் உத்திகள் சமீபத்திய கண்டுபிடிப்புகள் தானே?
ரமணியன்
வீடியோ வடிவில் இருந்தால் அருகில் இருந்து நடத்துவதற்கு சமம் .எளிமையாக புரியும் .நான் சொல்ல வருவத்தை தெளிவாக விளக்க முடியும் .அதுமட்டும் அல்ல .வீடியோ செய்யும் நேரத்தை விட புத்தக வடிவில் பாகம் பாகமா பாடத்தை கொண்டு சென்றால் எனக்கு நேர விரயம் அதிகம் ஆகும் .
உங்கள் வீடியோக்களை பார்க்க உங்கள் தளத்திற்கு சப்ஸ்க்ரைப் பண்ணவேண்டுமெனில் அது வியாபாரம் தானே.
நான் எந்த தளமும் வைத்து இல்லை .யூடியூபில் மட்டும் தான் பதிவு செய்யப்படுகிறது .வியாபார நோக்கமாக இருந்தால் என் சானல்ல அதிக வீடியோ உள்ளது அதனை இங்கு கொண்டுவரவில்லை .அது மடடும் அல்ல வியாபார நோக்கமாக இருந்தால் வீடியோ பதிந்த உடனேயே இங்கு பதிவு செய்து இருப்பேன். இன்று பதிவு செய்த வீடியோ ஒரு வருடம் ஆகிறது . என் நோக்கம் எனக்கு தெரிதத்தை மற்றவருக்கு பகிர்தலே .
இது உங்களுக்கும் நமது ஈகரை தளத்திற்கும் வியாபார நோக்கமாக தெரிந்தால் இனி tally பதிவு இனி இடப்பட மாட்டாது. என் tally மொத்தம் 5 வீடியோ இதுவரை செய்து உள்ளேன் .நீங்கள் அணுமதித்தால் இது தொடரும் .
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
விளக்கத்திற்கு நன்றி, தமீம்.
தொடரலாம்.
ரமணியன்
தொடரலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
கணக்கியல் பற்றி எதுவும் தெரியாது. ஒரு தகவல் மட்டும். தலி பற்றிய YTகாணொளி + புத்தகம் முழுவதும் தமிழில் ஒருவர் வெளியிட்டிருக்கிறார். இலவசமாக புத்தகம் டவுன்லோட் செய்து கொள்ளலாம். YTகாணொளி ஒரே வீடியோ நாலரை மணி நேரம். ஒன்றாக படிக்க விரும்புவோர் சென்று பார்க்கலாம்.
Guest- Guest
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
நன்றி சக்தி.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
ஜாஹீதாபானு- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
T.N.Balasubramanian- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
Re: எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
மேற்கோள் செய்த பதிவு: 1293092ஜாஹீதாபானு wrote:நல்ல பதிவு நன்றி
இதில் எதையும் மாற்றம் செய்யலாமா ? பாடங்கள் தெளிவாக உள்ளதா ? உங்கள் ஆலோசனைக்கு காத்திருக்கிறேன் சகோதரி .
md.thamim- தளபதி
- பதிவுகள் : 1202
இணைந்தது : 10/12/2009
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» பேஜ்மேக்கர் பாடம் தமிழில் எளிய முறையில்
» Tally 9 [Ebook]
» Tally பற்றிய உதவி வேண்டும்.
» உதவி தேவை - தமிழ் TALLY மின்னூல்
» தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி
» Tally 9 [Ebook]
» Tally பற்றிய உதவி வேண்டும்.
» உதவி தேவை - தமிழ் TALLY மின்னூல்
» தமிமின் டேலி (Tally ) துவங்குவதற்கான முயற்சி
Page 2 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|