புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:23 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm
» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm
» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm
» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm
» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm
» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm
» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm
» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
Page 1 of 1 •
மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது
உழைப்புத்தான். உழையுங்கள்! உழையுங்கள்! அதுவே
அனைத்து நோய்க்கும் மருந்து” என்று கூறினார்
சுவாமி விவேகானந்தர்.
எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற
நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான். உழைப்பு
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது.
அந்த உறுதியான தன்னம்பிக்கையுடன், இணைந்த
உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு
வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.
தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும். செயலாற்ற
வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், இதற்குத் தடைக்
கற்கள் உண்டா? எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.
சிலர் தொடங்கிய தொழில்களில் வெற்றியை இழக்கிறார்கள்.
தன்னம்பிக்கையோடு தொடங்கிய செயலிலும், சிலசமயம்
இடைமுறிவு ஏற்படுகிறது! சிலர் இடையில் சோர்ந்து போய்
விடுகிறார்களே! இதற்கெல்லாம் என்ன காரணம் என்று
சிந்திக்க வேண்டியுள்ளது.
அப்படி எதிர்மறையாகவும் சிந்தித்தாலன்றி, விடை காண்பது
எளிதல்ல.
தொழில் தொடங்குவதும், அதனை வளர்ப்பது உழைப்பு தம் உயிர்
வாழ்க்கைக்குத்தான்! அப்படி ஒரு தொழில் தொடங்கும்போது
அந்த தொழிலுக்கு எவ்வளவு உழைப்புத் தேவையை அதனைத்
தன்னால் கொடுக்க இயலுமா? என்று சிந்திக்க வேண்டும்.
உழைப்புடன் தனது தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய வலிமை
உண்டா? தொழிலில் ஏற்கனவே உள்ள பயிற்சி உதவுமா?
என்பவையும் தன்வலிமையில் தான் சேரும்.
எடுத்துக்காட்டாக, ஒரு நெசவுத்தொழிலாளி கைத்தறியில் மட்டும்
பயிற்சி பெற்றவர்! அவர் சொந்தமாக விசைத்தறிபோட எண்ணுவார் எ
ன்றால் கைத்தறிப் பயிற்சி மட்டும் உள்ள தான் விசைதறியை இயக்க
இயலுமா?
பயிற்சி பெற்றால் போதுமா? அதற்குத் தன்னிடம் வலிமை உண்டா
என்பதை முடிவு செய்ய வேண்டும்.
“முடியும்” என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு “இந்த இடத்தில் தொழில்
செய்ய சூழல் சரியாக உள்ளதா? நூல் எளிதில் கிடைக்குமா?
சாயப்பட்டறை உள்ளதா? அல்லது சற்றுத் தொலைவானால் நூல்
கொண்டு வர வாகன வசதி உள்ளதா? என்பதனையும் ஆராய
வேண்டும்.
தமது வலிமையை அறியாமல் செய்யும் செயல்களில் முனைந்து
இடைமுறிவுபட்டவர் பலர் என்கிறார் வள்ளுவர்.
“உடைத்தம்வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்”
என்பது அவர் குறள்.
செயலின் வலிமை, தனது வலிமை மட்டும் பார்த்தால் நாம்
எடுத்துக்கொண்ட செயலுக்குத் தடை வருமா? அதை நீக்கத் துணை
வருமா? என்பதுவும் சிந்திக்கத் தக்கது.
‘வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும்
தூக்கிசெலல்” என்பது வள்ளுவம். இதனை எதற்கு
வேண்டுமானாலும் பொருத்திப்பார்க்கலாம்.
அரசர்கள் நாடாண்டு, ஒருவருக்கொருவர் பகைகொண்டு,
மண்ணாசையால் போரிடும் காலகட்டத்தில் எழுதப்பட்ட குறள்,
அன்றைக்கு பொருந்தும்; இன்றைக்கும் பொருந்தும்.
வினைவலி என்பது அன்று எத்தகைய போர் என்பது. இன்று
எத்தகைய செயல் அல்லது தொழில் என்பது.
தன்வலி என்பது அன்று தன்படைவீர்ர், படைக்கருவிகள்
ஆகியவற்றின் பெருக்கம், இன்று தனக்குள்ள ஊக்கம், உழைக்கும்
திறன் ஆகியவை.
மாற்றான் வலி என்பது அன்று எதிரியின் படைவலிமை, படைக்
கருவிகள் பெருக்கம் முதலியன.
துணைவலி என்பது அன்று அரசனுக்கு படைத்துணையாக
வருகின்ற வேற்று மன்னர்கள் உண்டா? எதிரிக்கும் துணைவருவார்
உண்டா? தன் நாட்டு அரசன் எப்படித்துணை செய்யும் எதிரி நாட்டு
அரசன் எப்படித்துணை செய்யும் என்பன சிந்திக்கப்படும்.
இன்று துணைவலி என்பது உழைப்பவர் துணை செய்வார்களா?
பொருளாதாரதில் முன் தொகை தருவார்களா? போன்றவை
ஆராயப்படவேண்டும்.
இவ்வளவும் ஆராய்ந்து உடன்பான விடை கிடைக்குமானால்
அதுவே தன்னம்பிக்கையை உண்டாக்கிவிடும்.
விதிவழி எல்லாம் நடக்கும் என விட்டுவிட்டால், தன்னம்பிக்கை
உண்டாகாது. எல்லாவறையும் “சூழல்” உட்பட ஆய்ந்து
முடிவெடுப்பின் தன்னம்பிக்கை வெற்றி பெறும்.
புறச்சூழல் சரியாக அமைந்தால் அல்லது அமைத்துக்கொண்டால்
அகச்சூழல் செழும் அடையும் – அப்படிப்பட்ட செழுமை மண்ணில்
தான் தன்னம்பிக்கைச் செடி செழித்து வளரும்.
மூட நம்பிக்கை என்ற களைகளும் வளராமல் களைந்தெறியப்பட
வேண்டும். நல்ல உடம்பு இன்றிமையாதது. நல்ல உடம்பில் தான்
நல்ல மனம் – பண்பட்ட மனம் இருக்க இயலும்.
பண்பட்ட மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகும். அத்தன்னம்பிக்கை
வெற்றியை உண்டாக்கும்.
குழந்கைகளுக்கு எதிர்மறை சிந்தனை ஊட்டக்கூடாது.
ஆனால் வளர்ந்தபின் எதிர்மறைச் சிந்தனையும் கண்டு அதனை
நீக்க வேண்டும். எதிர்மறை தடைக்கள்கள் தாம்! அத்தடையைக்
காண்பது தேவை. கண்டு நீக்கிவிட்டால், தன்னம்பிகை உறுதிப்
படும். வாழ்வில் வெற்றி கிட்டும்.
-
------------------------------------------------
Sakthivel Balasubramanian
- Sponsored content
Similar topics
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» தமிழ் இலக்கியத்தில் தன்னம்பிக்கை ! ஔவையின் ஆத்திசூடியில் தன்னம்பிக்கை ! கவிஞர் இரா. இரவி !
» உடலுறவை விலக்கினால் உண்டாகும் தீமைகள்
» தடைகளை தவிர்த்து விட்டும் செல்லலாம்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1