புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 3:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
58 Posts - 57%
heezulia
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
37 Posts - 36%
Abiraj_26
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
2 Posts - 2%
mini
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%
balki1949
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
415 Posts - 59%
heezulia
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
235 Posts - 34%
mohamed nizamudeen
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
21 Posts - 3%
prajai
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
5 Posts - 1%
Abiraj_26
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
4 Posts - 1%
mini
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
4 Posts - 1%
Barushree
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
2 Posts - 0%
Saravananj
தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_m10தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை  Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 16, 2017 8:37 am

மனித சமுதாயம் வாழ்வதற்கு, மிகவும அடிப்படையானது
உழைப்புத்தான். உழையுங்கள்!  உழையுங்கள்!  அதுவே
அனைத்து நோய்க்கும் மருந்து” என்று கூறினார்
சுவாமி விவேகானந்தர்.

எந்த தொழிலையும் செய்து வெற்றி காண இயலும் என்ற
நம்பிக்கையின் உந்துவிசை உழைப்புத்தான். உழைப்பு
ஒவ்வொருவருக்கும் தன்னம்பிக்கையை உண்டாக்குகிறது.

அந்த உறுதியான தன்னம்பிக்கையுடன், இணைந்த
உழைப்புத்தான் உலகை இன்றைய உயர்நிலைக்கு கொண்டு
வந்துள்ளது என்பது நூறுவிழுக்காடு உண்மைதான்.

தன்னம்பிக்கையுடன் உழைக்க வேண்டும்.  செயலாற்ற
வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், இதற்குத் தடைக்
கற்கள் உண்டா?  எனவும் சிந்திக்க வேண்டியுள்ளது.

சிலர் தொடங்கிய தொழில்களில் வெற்றியை இழக்கிறார்கள். 
தன்னம்பிக்கையோடு தொடங்கிய செயலிலும், சிலசமயம்
இடைமுறிவு ஏற்படுகிறது!  சிலர் இடையில் சோர்ந்து போய்
விடுகிறார்களே!  இதற்கெல்லாம் என்ன காரணம் என்று
சிந்திக்க வேண்டியுள்ளது.
அப்படி எதிர்மறையாகவும் சிந்தித்தாலன்றி, விடை காண்பது
எளிதல்ல.

தொழில் தொடங்குவதும், அதனை வளர்ப்பது உழைப்பு தம் உயிர்
வாழ்க்கைக்குத்தான்!   அப்படி ஒரு தொழில் தொடங்கும்போது 
அந்த தொழிலுக்கு எவ்வளவு உழைப்புத் தேவையை அதனைத்
தன்னால் கொடுக்க இயலுமா? என்று சிந்திக்க வேண்டும்.

உழைப்புடன் தனது தேவையான முதலீடு ஏற்பாடு செய்ய வலிமை
உண்டா? தொழிலில் ஏற்கனவே உள்ள பயிற்சி உதவுமா? 
என்பவையும் தன்வலிமையில் தான் சேரும்.

எடுத்துக்காட்டாக, ஒரு நெசவுத்தொழிலாளி கைத்தறியில் மட்டும்
பயிற்சி பெற்றவர்!  அவர் சொந்தமாக விசைத்தறிபோட எண்ணுவார் எ
ன்றால் கைத்தறிப் பயிற்சி மட்டும் உள்ள தான் விசைதறியை இயக்க
இயலுமா? 

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 16, 2017 8:37 am

பயிற்சி பெற்றால் போதுமா?  அதற்குத் தன்னிடம் வலிமை உண்டா
என்பதை முடிவு செய்ய வேண்டும்.

“முடியும்” என்ற நம்பிக்கை ஏற்பட்ட பிறகு “இந்த இடத்தில் தொழில்
செய்ய சூழல் சரியாக உள்ளதா?  நூல் எளிதில் கிடைக்குமா? 
சாயப்பட்டறை உள்ளதா?  அல்லது சற்றுத் தொலைவானால் நூல்
கொண்டு வர வாகன வசதி உள்ளதா?  என்பதனையும் ஆராய
வேண்டும்.

தமது வலிமையை அறியாமல் செய்யும் செயல்களில் முனைந்து
இடைமுறிவுபட்டவர் பலர் என்கிறார் வள்ளுவர்.

“உடைத்தம்வலியறியார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கண் முறிந்தார் பலர்”

என்பது அவர் குறள். 

செயலின் வலிமை, தனது வலிமை மட்டும் பார்த்தால் நாம்
எடுத்துக்கொண்ட செயலுக்குத் தடை வருமா?  அதை நீக்கத் துணை
வருமா?  என்பதுவும் சிந்திக்கத் தக்கது.

‘வினை வலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும்
தூக்கிசெலல்” என்பது வள்ளுவம்.  இதனை எதற்கு
வேண்டுமானாலும் பொருத்திப்பார்க்கலாம்.

அரசர்கள் நாடாண்டு, ஒருவருக்கொருவர் பகைகொண்டு,
மண்ணாசையால் போரிடும் காலகட்டத்தில் எழுதப்பட்ட குறள்,
அன்றைக்கு பொருந்தும்;  இன்றைக்கும்  பொருந்தும்.

வினைவலி என்பது அன்று எத்தகைய போர் என்பது. இன்று
எத்தகைய செயல் அல்லது தொழில் என்பது.

தன்வலி என்பது அன்று தன்படைவீர்ர், படைக்கருவிகள்
ஆகியவற்றின் பெருக்கம், இன்று தனக்குள்ள ஊக்கம், உழைக்கும்
திறன் ஆகியவை.

மாற்றான் வலி என்பது அன்று எதிரியின் படைவலிமை,  படைக்
கருவிகள் பெருக்கம் முதலியன.

துணைவலி என்பது அன்று அரசனுக்கு படைத்துணையாக
வருகின்ற வேற்று மன்னர்கள் உண்டா?  எதிரிக்கும் துணைவருவார் 
உண்டா?  தன் நாட்டு அரசன் எப்படித்துணை செய்யும் எதிரி நாட்டு
அரசன் எப்படித்துணை செய்யும் என்பன சிந்திக்கப்படும்.

இன்று துணைவலி என்பது உழைப்பவர் துணை செய்வார்களா? 
பொருளாதாரதில் முன் தொகை தருவார்களா?  போன்றவை
ஆராயப்படவேண்டும்.

இவ்வளவும் ஆராய்ந்து உடன்பான விடை கிடைக்குமானால்
அதுவே தன்னம்பிக்கையை உண்டாக்கிவிடும்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Aug 16, 2017 8:38 am

விதிவழி எல்லாம் நடக்கும் என விட்டுவிட்டால், தன்னம்பிக்கை
உண்டாகாது. எல்லாவறையும் “சூழல்” உட்பட ஆய்ந்து
முடிவெடுப்பின் தன்னம்பிக்கை வெற்றி பெறும்.

புறச்சூழல் சரியாக அமைந்தால் அல்லது அமைத்துக்கொண்டால்
அகச்சூழல் செழும் அடையும் – அப்படிப்பட்ட செழுமை மண்ணில்
தான் தன்னம்பிக்கைச் செடி செழித்து வளரும்.

மூட நம்பிக்கை என்ற களைகளும் வளராமல் களைந்தெறியப்பட
வேண்டும்.  நல்ல உடம்பு இன்றிமையாதது.  நல்ல உடம்பில் தான்
நல்ல மனம் – பண்பட்ட மனம் இருக்க இயலும். 

பண்பட்ட மனத்தில் தன்னம்பிக்கை உண்டாகும். அத்தன்னம்பிக்கை
வெற்றியை உண்டாக்கும்.

குழந்கைகளுக்கு எதிர்மறை சிந்தனை ஊட்டக்கூடாது.
ஆனால் வளர்ந்தபின் எதிர்மறைச் சிந்தனையும் கண்டு அதனை
நீக்க வேண்டும். எதிர்மறை தடைக்கள்கள் தாம்!  அத்தடையைக்
காண்பது தேவை. கண்டு நீக்கிவிட்டால், தன்னம்பிகை உறுதிப்
படும்.  வாழ்வில் வெற்றி கிட்டும்.
-
------------------------------------------------

Sakthivel Balasubramanian

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக