புதிய பதிவுகள்
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Today at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Today at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Today at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Today at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Today at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Today at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Today at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:51 am
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
"பாற்கடல்" - கேள்வி-பதில் (தொடர் பதிவு)
Page 1 of 1 •
கவிப்பேரரசு வைரமுத்துவின் "பாற்கடல்" -
கேள்வி-பதில் தொகுப்பு புத்தகத்திலிருந்து
-
வெளியீடு : சூர்யா பதிப்பகம்
விலை : ரூ.150
பக்கங்கள்- 308
--------------------------------------------------.
காலையில் எழுந்ததும் என் கண்ணில் படுமாறு
ஒரு வாசகம் சொல்லுங்களேன் ...
---
பதில் :
"நின்ற இடத்தில நிற்க வேண்டுமா ?
ஓடிக்கொண்டே இரு "

கேள்வி : நான்கு பந்துகளை வைத்து சொன்ன வாழ்க்கை தத்துவம்...
-
பதில் : " ஒவ்வொரு மனிதனும் நான்கு வகை பந்துகளோடு
பயணமாகிறான் .
வலக்கரத்தில் ஒரு பந்து ;இடக்கரத்தில் ஒரு பந்து
வலகக்கத்தில் ஒரு பந்து; இடக்கக்கத்தில் ஒரு பந்து ;
ஒரு பந்துக்கு பெயர் தொழில் ;இன்னொரு பந்துக்கு பெயர்
குடும்பம் ;வேறொரு பந்துக்கு பெயர் நட்பு;
மற்றொரு பந்துக்கு பெயர் உடல்நலம் ;
இந்த நான்கு பந்துகளும் விழுந்து விடாமல் கடைசி வரை
கரை சேர்பவனே கடமை வீரன் .
நான்கு பந்துகளில் ஒன்று தான் ரப்பர் பந்து.
அது தொழில் எனும் பந்து கீழே விழுந்தாலும் உடையாது ;
கைக்கு திரும்பிவிடும் .
மற்ற மூன்று பந்துகளும் கண்ணாடி பந்துகள் கீழே
விழுந்தால் உடைந்து விடும்.

கேள்வி : வாழ்க்கை என்பது ....?-
பதில் : கல்யாணத்திற்கும் இழவிற்கும் ஆள் சேர்க்கும் போராட்டம் .
----
கேள்வி : யார் ஞானி ?
-
பதில் : நான்மறையை கற்றவன் அல்லன் ஞானி
" நான்" மறையக் கற்றவனே ஞானி.
கேள்வி :சேமிப்பு எப்படி இருக்க வேண்டும்?
-
பதில் : சேமிப்பு மூன்றாக இருக்க வேண்டும்
சோறு
அரிசி
விதைநெல் என்பதை போல
சோறு - இன்றையத்தேவை
அரிசி - நாளையத்தேவை
விதைநெல் - எதிர்காலத்தேவை

கேள்வி :வாழ்க்கை எங்கே இருக்கிறது?
-
பதில்: இன்னும் கொஞ்சம் பசியுள்ளபோதே நிறுத்திவிட
வேண்டும் உணவை;
இன்னும் கொஞ்சம் சக்தியுள்ளபோதே அடக்கிவிட
வேண்டும் கலவியை;
இன்னும் கொஞ்சம் ஈட்ட முடியும் போதே துரத்திவிட
வேண்டும் பணத்தை.
இன்னும் கொஞ்சம் வாழமுடியும் போதே விட்டுவிட
வேண்டும் மூச்சை.
இந்த முயற்சிகளுக்கும் - முடியாமைகளுக்கும்
இடைவெளியில் பாசியாய் மிதந்து கொண்டிருக்கிறது
பாவப்பட்ட மனித வாழ்க்கை.

கேள்வி: ஒரு பெயரைக்கொண்டு ஒருவரின் எதிர்காலத்தை
கண்டுபிடிக்க முடியுமா?
-
பதில் : எதிர்காலம் தெரியுமோ இல்லையோ.... சில பெயர்களை
கொண்டு நிகழ்காலம் கண்டுபிடிக்க முடியும்
குப்புஸ்வாமி
குப்புசாமி
குப்பு
குப்பன்
இந்த நான்கும் வெறும் பெயர்கள் மட்டுமல்ல; வர்க்க
அடுக்குகள் ஜாதி -பொருளாதாரம் - வாழ்நிலை - மனநிலை
போன்றவற்றை மங்கலாக காட்டக்கூடிய கண்ணாடிகள்தாம்
இந்தப்பெயர்கள்.
--------------
-
கேள்வி உங்கள் மகன்களை என்ன சொல்லி வளர்த்திருக்கிறீர்கள்?
-
பதில்: போராடுங்கள்!
செருப்பு தைத்தாலும் செயற்கைகொள் செய்தாலும் அதில்
முதலிடத்தில் இருங்கள்!
எந்தப் போர்க்களத்திலும் உங்கள் முதல் ஆயுதம் சத்தியமாக
இருக்கட்டும். சத்தியம் உங்கள் பகைவரின் வலிமை
பாதியாகி விடும்.
உங்கள் வெற்றி தனிமனித வெற்றியாக குறுகி விடாமல்
சமூக வெற்றியாக நீளட்டும்.
எந்த வெற்றியும் மனித நேயத்தில் நீளட்டும்.

. சலிக்காத பத்து?
ஜன்னலோர மழை .
[size][url][/url][/size]ஜன்னலோர மழை .
தலைக்குமேல் பறந்து போகும் பறவைப் பந்தல்.
உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
[size][url][/url][/size]உதவி பெற்றவரின் ஆனந்தக் கண்ணீர்.
ஒவ்வொரு முறையும் முதல் முத்தம்.
சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
[size][url][/url][/size]சாலையோர மரங்கள் .
மலைகோதும் மேகம்.
மல்லிகை வாசம்.
கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!
கடந்து போகும் ரயில்.
பொன்மாலைப் பொழுது.
போயிட்டு வா மகனே!
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
வைர(ம்) முத்து மாணிக்கம் !
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1