புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
Page 1 of 1 •
-
உங்க வழக்கறிஞர் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்
சம்பவம் ஏதாவது இருக்கா?
–
சாருஹாசன் பேட்டியில் சொன்னது:
நிறைய இருக்கு ,என் அனுபவத்தில் ஒரு கேஸ் நடந்தது.
கிராமத்தில் ஒருவன் வீட்டுக்கு முன்னால இருந்த மரத்தை
இன்னொருவன் நைட்டோ நைட்டா வெட்டிக் கொண்டு
போய் விட்டான்.
ஒருத்தன் வீட்டுக்கு முன்னால இருக்கும் மரத்தை
வெட்டிட்டா அது பெரிய அவமானம். அந்த கேஸ் என்கிட்ட
வந்தது. வெட்டி எடுத்துப் போனவனை உடைந்துபோன
வாளை அங்கேயே போட்டுவிட்டு போய்விட்டான்.
நான் மரம் அறுத்தவன் சார்பா ஆஜராகி வாதாடினேன்.
மரத்துக்கு சொந்தக்காரன் கையில் பாதி வாள் இருந்தது.
சில வருஷத்துக்கு முன்னால உன்மேல ஒரு பஞ்சாயத்து
ஆச்சே. அப்ப உனக்கு அபராதம் போட்டாங்களே
தெரியுமானு கேட்டேன்.
அவன் போட்டிருக்கலாம் ஆனா எனக்குத் தெரியாதுனு
சொன்னான். அவனுக்கு அபராதம் போட்டது ஒரு
பொம்பளையை கையைப் பிடிச்சு இழுத்ததற்காக,
ஆனா அவனால வெளிப்படையா கோர்ட்ல சொல்ல
முடியுமா? முடியாது. இத நான் தெரிஞ்சுக்கிட்டேன்.
நான் சொல்றேன். நீ ஒருத்தனோட வாளை வாங்கிட்டுப்
போன, அத உடைச்சு கொண்டு வந்து கொடுத்த,
அதனால் அபராதம் போட்டாங்கனு சொன்னேன்.
அவனால மறுக்க முடியல.
ஏன்னா பொம்பளை மேட்டர். அத எப்படி சொல்லுவான்.
அவன் நான் யாருகிட்டயும் வாளை வாங்கவும் இல்ல.
உடைக்கவும் இல்லைனு சொன்னான். நானே ஒரு சாட்சி
ரெடி பண்ணி மீதி வாளை அவன் கையில கொடுத்து
கோர்ட்டுக்க வரச் சொன்னேன்.
அவன் உடைஞ்ச வாளை எடுத்துகிட்டு வந்து சாட்சி
சொன்னான். மரத்தோட சொந்தக்காரன் இல்லவே
இல்லனு மறுத்தான்.
நீதிபதி கேட்டார். எப்படி நிரூபிப்பது? நான் சொன்னேன்.
என் சாட்சியின் கையில் இருக்குற வாளையும், அவன்
கையில் இருக்குற வாளையும் ஒண்ணா ஒட்ட வச்சுப்
பாருங்க. அது சரியா ஒட்டினா இவன் சொல்வது
பொய்னு சொன்னேன்.
வாங்கி ஒட்ட வச்சுப் பார்த்தாங்க. வாள் சரியா
பொருந்திப் போச்சு. உடனே பொய் கேஸ்னு சொல்லி
மரம் அறுத்த என் கட்சிக்காரரை விடுதலை
செஞ்சிட்டாங்க.
ஒர குற்றவாளி நேரடியா நீதிபதியிடம் வாதிட முடியாது.
அவன் தன் தரப்பை விளக்க ஒரு வழக்கறிஞர் தேவை.
நாம அதிகத் தவறுகள் நடக்காம காப்பாற்ற ஒரு
தரப்பை எடுக்கிறோம். அதான் தொழில் தர்மம்.
அத மீறி வேற அளவுக்குப் போய் யோசிக்கக் கூடாது.
நான் வாதாடி வாங்கின ஃபீஸ் ரொம்ப கம்மி.
நான் வாங்காம விட்ட தொகைகள் அதிகம்.
என் அசிஸ்டெண்டுகளே கேட்பாங்க. ஏன் சார் பாக்கிப்
பணத்தை வாங்காம விடுறீங்கனு.
அவன்கிட்ட பணமே இருக்காது. மீறி விரட்டினா அவன்
அடுத்த கேஸுக்கு வேற வக்கீலை பார்க்க போய்
விடுவான். அது எனக்குத் தெரியும்.
ஊர்கள்ல ஒருகடையில பாக்கி வச்சா அடுத்த கடையில
போய் ரொக்கம் கொடுத்து வாங்குவாங்க.
நீங்க கேள்விப் பட்டிருக்கீங்களா? அதப்போலதான்.
நானொரு நாத்திகன். லெஃப்டிஸ்ட்.
சொத்த சேர்க்கக்கூடாதுனு ஒரு கொள்கையோட
வாழ்ந்தவன் ரோட்டி, கப்டா மக்கன் தானே மனுஷனுக்கு
வேண்டியது.
அது எனக்கு குறைவே இல்லையே. என் வங்கி சேமிப்பு
28 ஆயிரம் ரூபாய் இருக்கு. அது போதுமே
–
———————————-
.
– ஆர். ஹைதர்கான்
குமுதம்

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ஒர குற்றவாளி நேரடியா நீதிபதியிடம் வாதிட முடியாது.
அப்பிடியா ? என்னுடைய கேஸை நானே வாதிடுகிறேன் என பெரிய அரசியல் தலைவர்கள் எல்லாம் சொல்லி
வாதிடுகிறார்களே!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
குற்றம் சாட்டப்பட்டவரும் வாதிடுவதற்கு சட்டத்தில் இடமுள்ளது ; ஆனால் சட்ட நுணுக்கங்கள் தெரிந்திருந்தால் நல்லது . பராசக்தி படத்தில் , குற்றம் சாட்டப்பட்ட சிவாஜி கணேசன் , வக்கீல் இல்லாமல் வாதிடுகிறாரே ! கருத்தாழமிக்க அந்த வசனங்கள் இன்றளவும் பேசப்படுகிறதே !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
» என் வங்கி சேமிப்பு 28 ஆயிரம் ரூபாய்! – சாருஹாசன்
» வங்கி சேமிப்பு கணக்கு
» ஆயிரம் ரூபாய் காசின் மறுபுறத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு தமிழரின் பெருமை
» சேமிப்பு கணக்கில் 15 லட்ச ரூபாய் போடப்படும் என வதந்தி: தபால் நிலையத்தில் குவிந்த மக்கள்
» சென்ட்ரல் ரயில் நிலையத்தின் மேற்கூரையில் சூரிய சக்தி மூலம் 2,400 யூனிட் மின்சாரம் உற்பத்தி: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் வரை சேமிப்பு

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1