ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது

Go down

ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது  Empty ரூ.80 கோடி அன்னிய செலாவணி மோசடி கோ.சி.மணி மகன் சென்னையில் கைது

Post by ayyasamy ram Tue Aug 08, 2017 1:51 pm

சென்னை

சென்னை மண்ணடியை சேர்ந்தவர் லியாகத் அலி.
இவரது வங்கி கணக்கில் ரூ.8 கோடி பணம் இருந்ததை
அமலாக்க பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

கடந்த மார்ச் மாதம் இது தொடர்பாக லியாகத் அலியிடம்
விசாரணை நடத்தப்பட்டது.

அப்போது அவர் போலியாக பல்வேறு நிறுவனங்களை
தொடங்கி அதன் மூலம் எலக்ட்ரானிக் பொருட்களை
இறக்குமதி செய்ததாக கணக்கு காட்டி இருப்பது தெரிய
வந்தது.

எலக்ட்ரானிக் பொருட்களை இறக்குமதி செய்வதற்காக
ஹாங்காங் நாட்டிற்கு முறைகேடாக ரூ.80 கோடிக்கு
ஹவாலா பணத்தை லியாகத் அலி அனுப்பி இருப்பதும்
தெரியவந்தது.

இதையடுத்து அன்னிய செலாவணி மோசடி வழக்கில் அவர்
கைதாகி சிறை சென்றார். இது தொடர்பாக அமலாக்க
பிரிவினர் விசாரணை நடத்தினர்.

அப்போது ரூ.80 கோடி மோசடியில் கோ.சி.மணியின் மகன்
அன்பழகனுக்கும் தொடர்பு இருப்பது உறுதியானது.
இதையடுத்து திருவான்மியூரில் உள்ள வீட்டில் அன்பழகன்
கைது செய்யப்பட்டார்.

லியாகத் அலி கைதானவுடன் அவரது வங்கி கணக்குகளை
அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்த போது
8 நிறுவனங் களை போலியாக தொடங்கி அதன் மூலம்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் கணக்கு தொடங்கப்
பட்டிருப்பது தெரிய வந்தது.

இது தொடர்பாக வங்கிகளில் உள்ள கேமராக்களை
அமலாக்கத்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது
கோ.சி.மணியின் மகன் அன்பழகன் அடிக்கடி வங்கிக்கு
வந்து சென்றதும், ரூ.80 கோடி பணப்பரிமாற்றத்தில்
ஈடுபட்டதும் உறுதியானது.

இதையடுத்தே அமலாக்கத்துறை அதிகாரிகள் அன்பழகனை
கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கைதான அன்பழகன் நேற்று இரவு எழும்பூரில் உள்ள
மாஜிஸ்திரேட்டு ரோஸ்லின் துரை வீட்டில் ஆஜர்படுத்தப்
பட்டார். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ரூ.80 கோடி ஹவாலா பணம் யாருடைய பணம் என்பது
தெரியவில்லை. சென்னையை சேர்ந்த முக்கிய பிரமுகர்
ஒருவரது பணம் என்றும் கூறப்படுகிறது. 
-
------------------------------------------
தினத்தந்தி


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83749
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» சசிகலாவுக்கு சிக்கல்: அன்னிய செலாவணி மோசடி
» சசிகலா மீதான அன்னிய செலாவணி மோசடி வழக்கு : எழும்பூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
» அன்னிய செலாவணி மோசடியில் ரூ.25 கோடி அபராதம்: டிடிவி. தினகரன் செய்த மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
» அன்னிய செலாவணி இருப்பு முதன்முறையாக சரிவு
» ரூ. 1.51 கோடி மோசடி செய்த மேலாளர் கைது

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum