ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

Go down

காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்... Empty காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

Post by T.N.Balasubramanian Tue Aug 08, 2017 7:22 am

காரில் அரசு முத்திரை... கையில் பூங்கொத்து... நான் ஜாயின்ட் செகரட்ரி வந்திருக்கேன்...

சேலம் : சேலத்தில் அரசு ஜாயின்ட் செகரட்ரி எனக்கூறி, தனி அலுவலகம் கேட்ட போலி ஐஏஎஸ் அதிகாரியை
போலீசார் கைது செய்தனர். சேலம் கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று மாலை 4.30 மணிக்கு, உயர் அதிகாரிகள்
வைத்திருக்கும் அரசு முத்திரையுடன் கூடிய சொகுசு காரில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க டிப்டாப் ஆசாமி வந்தார்.
முதல் மாடியில் உள்ள கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜய்பாபு அலுவலகத்திற்கு கையில் பூங்கொத்துடன் சென்றார். அவருடன் 55 வயது மதிக்கத்தக்க நபர், சால்வையுடன் நின்று கொண்டிருந்தார். நேர்முக உதவியாளர் விஜய்பாபுவிடம், தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என, டிப்டாப் ஆசாமி அறிமுகப்படுத்திக் கொண்டார். இதனையடுத்து, அலுவலகத்தில் அமரவைத்த விஜய்பாபு, அவர்களுக்கு காபி கொடுத்து உபசரித்தார். தொடர்ந்து, பேசிய டிப்டாப்
ஆசாமி, தான் அரசுத்துறை இணை செயலர் எனவும், தனக்கு தனியாக அலுவலகம் ஒதுக்கித்தருமாறும் கேட்டார்.
மேலும், தான் இணை செயலாளராக நியமிக்கப்பட்டதற்கான பைல்களையும் அளித்தார். ஆனால், விஜய்பாபுவிற்கு
அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து, டிப்டாப் ஆசாமி கொண்டு வந்த பைல்களை படித்து பார்த்தார்.
அப்போது, அந்த பைல்கள் அனைத்தும் போலி என்பது தெரியவந்தது.

பின்னர், இதுகுறித்து ரகசியமாக சேலம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரேசனுக்கு தகவல் தெரிவித்தார்.
விரைந்து வந்த போலீசார், இருவரையும் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதில்
ஐஏஎஸ் அதிகாரி  என கூறிய டிப்டாப் ஆசாமி, சேலம் கிச்சிப்பாளையம் நாராயணா நகர் 6வது தெருவைச் சேர்ந்த 
தர் (26) என்பது தெரியவந்தது. கெஜ்ஜல்நாய்க்கன்பட்டியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ
முடித்த தர், வீட்டின் அருகிலேயே தனியாக அலுவலகம் வைத்துள்ளார். தான் ஐஏஎஸ் படித்து முடித்துவிட்டதாகவும்,
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் பணிக்கு சேர வேண்டும் என பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்களும் இதனை நம்பியிருந்தனர். மேலும் கடந்த ஜனவரி மாதம் ₹12 லட்சம் மதிப்பிலான சொகுசு காரை, ஒன்றரை லட்சம் முன்பணம்
கொடுத்து வாங்கியுள்ளார்.

இந்நிலையில் தான் நேற்று  பணியில் சருவதாக கூறி புதிய கோட், சூட் அணிந்து டிப்டாப் ஆக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். மேலும், இணை செயலராக போலியாக ஆவணமும் தயாரித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் தனக்கு
தனி அலுவலகம் ஒதுக்க வேண்டும் எனக்கேட்டு, அதிகாரியிடம் வசமாக சிக்கிக்கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தரை கைது செய்த போலீசார், சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும், ஐஏஎஸ் எனக்கூறி ஏதேனும் ஏமாற்று
வேலைகளில் ஈடுபட்டு வந்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். வீட்டில் ஆவணங்கள் பறிமுதல்: போலி
ஐஏஎஸ் அதிகாரி என நடித்து கது செய்யப்பட்ட தரை, நேற்றிரவு அவரது வீட்டிற்கு போலீசார் அழைத்து சென்றனர்.
வீட்டின் முகப்பிலேயே, தமிழ்நாடு அரசு பொதுத்துறை (ஆய்வு) தலைவர் மற்றும் இணை செயலாளர் அலுவலகம்,
சேலம் என அரசு முத்திரையுடன் கூடிய போர்டு தொங்கவிடப்பட்டிருந்தது. உள்ளே தரை அழைத்து சென்ற போலீசார்,
வீட்டில் இருந்து கம்ப்யூட்டர், விலை உயர்ந்த செல்போன் மற்றும் மூட்டை, மூட்டையாக ஆவணங்களை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர்.

சந்திக்க மறுத்த கலெக்டர்

சேலத்தில், நேற்று மாலை ஐஏஎஸ் அதிகாரி எனக்கூறி கைது செய்யப்பட்ட தர், கடந்த ஒருவாரமாக கலெக்டர்
அலுவலகத்திற்கு வந்து நோட்டமிட்டு சென்றுள்ளார். அவரது காரில் அரசு முத்திரை இருந்ததால், போலீசார் அந்த
காரை மடக்கவில்லை. நேற்று, பூங்கொத்துடன் கலெக்டரை சந்திக்க அவரது அலுவலகத்திற்கு வந்தார். அங்கு
கலெக்டர் சம்பத்தை சந்திக்க பலவழிகளில் முயற்சி செய்தார். ஆனால், கலெக்டர் அவரை சந்திக்க மறுத்துள்ளார்.
அங்கிருந்த உதவியாளர்கள் கலெக்டர் பிசியாக இருப்பதாக கூறினர் பின்னர், நேர்முக உதவியாளர் விஜய்பாபுவை சந்திக்குமாறு அனுப்பி வைத்தனர்.

போலி பணி நியமன ஆணை

ஐஏஎஸ் எனக்கூறி, பலருக்கு அரசு வேலைக்கான ஆணைகளை தர் வழங்கியதாக கூறப்படுகிறது. நேற்று கூட,
சேலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு டிரைவர் வேலைக்கான பணிநியமன ஆணையை வழங்கியுள்ளார். தொடர்ந்து, அவரையே தனது காருக்கும் டிரைவராக பணியமர்த்தியுள்ளார். நேற்று  அந்த வாலிபர்தான், கலெக்டர் அலுவலகத்திற்கு
தர் வந்த காரை ஓட்டி வந்துள்ளார். இதனால், இதுபோல வேறு யாருக்கும் போலி பணிநியமன ஆணைகளை 
தர் வழங்கியுள்ளாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நன்றி தினகரன்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum