ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எங்களின் குடும்ப மருத்துவர்

+3
தாமு
ரூபன்
palapattarai
7 posters

Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty எங்களின் குடும்ப மருத்துவர்

Post by palapattarai Thu Dec 03, 2009 9:18 pm

என்னுடைய குடும்ப டாக்டர் ஒரு சிறந்த மனிதர். அவர் ஒருவரையும் வேலைக்கு வைத்துக்கொள்வதில்லை. ( எதாவது மருந்தோ, மாத்திரையோ அசட்டையாக மாற்றிகொடுக்க வாய்ப்புண்டு என்பதால் ) மேலும் பரிசோதனைகள் செய்து மருந்து குறிப்புகளை கணினி மூலமாக பிரிண்ட் எடுத்தே தந்துவிடுவார், அதில் மருந்து தயாரிப்பவரின் பெயர், என்ன ரசாயனம், எத்தனை நாளுக்கு, வேளைக்கு, என்ற எல்லா குறிப்புகளும் இருக்கும். சில முக்கியமான மருந்துகள் கடைகளில் கிடைக்க சிரமம் இருப்பின் அந்த மருந்து நிறுவனத்தின் விற்பனையாளர் செல் பேசி எண்ணையும் அதில் குறிப்பிட்டு தந்து விடுவார்.

மிகவும் முக்கியமாக அதில் மருந்து கடைக்காரருக்கும் ஒரு குறிப்பு இருக்கும் 'தயவு செய்து குறிப்பிட்டுள்ள மருந்து தவிர மாற்று மருந்துகளை தரவேண்டாம் - குறிப்பிட்ட எண்ணிக்கைகளுக்கு மேல் தரவேண்டாம் - நோயாளி வயதானவராக இருப்பின் அவருக்கு தயவு செய்து அதி ஜாக்கிரதையாக மருந்துகளை கொடுக்கவும் என்று பல குறிப்புகள் இருக்கும். ஏதோ ஒன்றை கிறுக்கி அதற்கு சம்பந்தமில்லாத ஏதோ ஒரு மருந்து வாங்கி அதனால் பல பின் விளைவுகளை நோயுற்றவர்கள் அனுபவிக்கக் கூடாது என்பதே அவரின் நோக்கம்.

வருடத்திற்கு ஒருமுறை தன்னிடம் சிகிச்சை பெரும் எல்லாவறையும் அழைத்து, ஒரு பெரிய மண்டபத்தில் இலவச முழு உடல் பரிசோதனையும் செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருக்கிறார். ஒவ்வொருவருக்கும் சுமார் ஐந்தாயிரம் வரை செலவாகும் இந்த இலவச மருத்துவ முகாம் காலை சுமார் 4.30 மணிக்கு ஆரம்பிக்கும் சர்க்கரை, எலும்பு அடர்த்தி,கொழுப்பு, சிறுநீர் பரிசோதனை, நுரைஈரல் பரிசோதனை, ECG, சர்க்கரை நோய்க்கான பாதம் மற்றும் கண் விழித்திரை பரிசோதனை, மற்றும் பல பரிசோதனைகள் பல புகழ்பெற்ற மருந்து நிறுவனங்களின் துணையுடனும் அவர்களின் ஊழியர்களுடனும் நடத்தப்படும்.

இலவச காலை சிற்றுண்டி, மதிய உணவு, தேநீர் மற்றும் இலவச மருந்துகள் அல்லது மருத்துவ பானங்கள் போன்றவை நிச்சயம் அதில் இருக்கும். மாலை சுமார் 2.30 அல்லது 3.00 மணிக்கு முடிவடையும், இடையில் மருத்துவ கேள்வி பதில் அதற்கு பரிசு என்று ஒரு குடும்ப விழா போல இந்த மருத்துவ முகாம் இருக்கும்.

வருடம் பூராவும் தன்னிடம் சிகிச்சை பெற்று பணம் தருபவர்களுக்கு அவரின் ஒரு நன்றி போலவே அந்த விழா இருக்கும். சிகிச்சை பெற்று நலமுடன் வாழும் அனைவரும் டாக்டரை வாழ்த்தி விடை பெறுவோம்.
avatar
palapattarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by ரூபன் Thu Dec 03, 2009 9:25 pm

எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196
இப்படியும் ஒரு மருத்துவரா கேட்கவே வருக்தம் இல்லாவிட்டாலும் அவரிடம் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறதே

இப்படித்தான் எங்கள் சிவா அண்ணனும் அவர் எல்லோருக்கும் காசே வாங்காமல் மருந்து கொடுப்பார் தெரியுமா எங்களின் குடும்ப மருத்துவர் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by palapattarai Thu Dec 03, 2009 9:34 pm

இது போன்ற நல் மருத்துவர்களால் தான் பல குடும்பங்கள் நிம்மதியாய் இருக்கின்றன. இவர்களிடம் கடவுளை காணலாம்.
avatar
palapattarai
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 19
இணைந்தது : 22/11/2009

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by ரூபன் Thu Dec 03, 2009 9:35 pm

palapattarai wrote:இது போன்ற நல் மருத்துவர்களால் தான் பல குடும்பங்கள் நிம்மதியாய் இருக்கின்றன. இவர்களிடம் கடவுளை காணலாம்.

உண்மைதான் நண்பரே எங்களின் குடும்ப மருத்துவர் 678642
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by தாமு Fri Dec 04, 2009 4:51 am

உண்மைதான் நண்பரே 100% உண்மை.... எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 733974 எங்களின் குடும்ப மருத்துவர் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by சாந்தன் Fri Dec 04, 2009 11:05 am

எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196
இப்படியும் ஒரு மருத்துவரா கேட்கவே வருக்தம் இல்லாவிட்டாலும் அவரிடம் செல்ல வேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறதே

சென்னயில் என்றால் அவர் விலாசம் தர முடியுமா நண்பரே
சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்


பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by பாலாஜி Fri Dec 04, 2009 11:17 am

எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by VIJAY Fri Dec 04, 2009 11:38 am

எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by Tamilzhan Fri Dec 04, 2009 12:51 pm

எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 677196 எங்களின் குடும்ப மருத்துவர் 678642 எங்களின் குடும்ப மருத்துவர் 678642


Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

Back to top Go down

எங்களின் குடும்ப மருத்துவர் Empty Re: எங்களின் குடும்ப மருத்துவர்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum