புதிய பதிவுகள்
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 01, 2024 12:06 pm

» விவாகரத்து வேண்டாம்…
by ஆனந்திபழனியப்பன் Thu Oct 31, 2024 11:49 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Thu Oct 31, 2024 8:40 pm

» பல்சுவை கதம்பம் -9
by ayyasamy ram Thu Oct 31, 2024 7:46 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Oct 31, 2024 7:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
11 Posts - 79%
mohamed nizamudeen
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
1 Post - 7%
Barushree
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
1 Post - 7%
kavithasankar
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
1 Post - 7%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
65 Posts - 83%
mohamed nizamudeen
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
4 Posts - 5%
kavithasankar
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
2 Posts - 3%
Balaurushya
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
2 Posts - 3%
prajai
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
2 Posts - 3%
Karthikakulanthaivel
பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_m10பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ; Poll_c10 
1 Post - 1%
Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

பதவியைத் தூக்கி எறிந்த அ.தி.மு.க எம்.எல்.ஏ;

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84580
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 05, 2017 11:37 am

டி.டி.வி.தினகரன் கொடுத்த பதவியை ஆளும் கட்சி 
எம்.எல்.ஏ., பழனி ஏற்க மறுத்துள்ளார். அதே நேரத்தில், 
தினகரனின் அறிவிப்புகளை அமைச்சர் ஜெயக்குமார் 
கலாய்த்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி அணியினரும் ஓ.பன்னீர்செல்வம் 
அணியினரும் இணை, டி.டி.வி.தினகரன் கொடுத்த 
60 நாள் கெடு நேற்றுடன் முடிவடைந்தது. இதனிடையே,
 கட்சியின் தலைமை அலுவலகத்துக்கு வருவார் என்ற 
பரபரப்பு முதல்வர் பழனிசாமி அணியினருக்கு இருந்த 
நிலையில், நேற்றிரவு திடீரென செய்தியாளர்களைச் 
சந்தித்த தினகரன், கட்சிக்குப் புதிய நிர்வாகிகளை 
அறிவித்தார்.

தனக்கு ஆதரவாகச் செயல்படும் முன்னாள் அமைச்சர்கள், 
எம்.எல்.ஏ-க்கள் அனைவருக்கும் புதிய பதவிகளைக் 
கொடுத்தார் தினகரன். முக்கியமாக, எம்.எல்.ஏ-க்கள் 
பழனியப்பன், செந்தில்பாலாஜி ஆகியோரை அமைப்புச் 
செயலாளராகவும், ஸ்ரீபெரும்புதூர் தொகுதி எம்.எல்.ஏ., 
பழனிக்கு ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் 
பதவியையும் வழங்கினார். 

இந்தப் பதவி தனக்கு வேண்டாம் என்று அதிரடியாக 
அறிவித்துள்ளார் பழனி. இதுகுறித்து செய்தியாளர்களிடம் 
இன்று பேசிய பழனி, "நான் யாருக்கும் ஆதரவு 
தெரிவிக்கவில்லை; ஜெயலலிதாவால் கிடைத்த எம்.எல்.ஏ. 
பதவியே போதுமானது. 

தினகரன் அறிவித்த பதவிக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் 
இல்லை. தினகரன் அளித்த கட்சிப் பதவி வேண்டாம்" என்று 
அதிரடியாக அறிவித்துள்ளார்.

----------------------------------
விகடன்
-

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக