புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_m10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10 
284 Posts - 45%
heezulia
நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_m10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_m10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian

21 Posts - 3%
வேல்முருகன் காசி
நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_m10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10 
19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_m10நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Aug 05, 2017 8:02 am

நூலகம் நடத்தும் 5ம் வகுப்பு மாணவி; முதல்வர் சவுகான் பாராட்டு Hw7EL2RQYu6B1Sypk12D+Tamil_News_large_1826624_318_219

போபால்:
ம.பி.,யில் குழந்தைகள் படிப்பதை ஊக்குவிக்கும் வகையில்,
குடிசைப் பகுதியில் வசிக்கும் 5ம் வகுப்பு மாணவி, தனது
வீட்டில் நூலகம் நடத்தி வருகிறார்.

இதனையறிந்த முதல்வர் சவுகான் நேரில் சென்று பாராட்டி
நிதியுதவி செய்தார்.

2 மணி நேரம்:
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் இருந்து சில கிலோ
மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது துர்கா நகர்.
சேரி பகுதியான இங்கு வசிக்கும் முஷ்கன் அகிர்வர்,11
என்பவர் நூலகம் நடத்தி வருகிறார்.

கடந்த வருடம், 25 புத்தகங்களுடன் துவக்கப்பட்ட இந்த
நூலகம், தினமும் பள்ளி முடிந்த பின்னர் மாலை 5 மணி
முதல் இரவு 7 மணிவரை திறந்திருக்கும்.

நூலகத்தின் வரவு செலவு, மற்றும் வாசகர்கள் குறித்த
பதிவேட்டை பராமரித்து வரும்,அகிர்வர், தனது பகுதியில்
வசிக்கும் குழந்தைகள் படிக்க வேண்டும் என்ற
நோக்கத்தில் நூலகம் நடத்தி வருவதாக கூறியுள்ளார்.

பாராட்டு:
சிறுமியின் இந்த சேவையை அறிந்த முதல்வர் சவுகான்,
நேரில் சென்று முஷ்கினை பாராட்டி ரூ.2 லட்சத்திற்கான
செக்கை வழங்கினார். நூலகத்திற்காக ஒரு அறை கட்டி
தருவதாகவும் உறுதி அளித்துள்ளார்.

முதல்வர் கூறுகையில், முஷ்கன் போன்றவர்கள் நாடு
முழுதும் சேவை செய்யும் போது, நமது நாட்டின் நிலைமாறும்.
அவருக்கு தேவையான அனைத்து உதவியையும் மாநில
அரசு செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.

உறுதி:

சிறுமி முஷ்கன் கூறுகையில், ஆரம்பத்தில் 25 புத்தகங்களுடன்
நூலகத்தை துவக்கினேன். தற்போது ஆயிரம் புத்தகங்களுடன்
நூலகம் வளர்ந்துள்ளது. இந்த வருடம் ஜூலை 7 ல் எனது
தந்தை மனோகர் அஹிர்வர் காலமானபோது நூலகம் தொடர்ந்து
நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

தற்போது முதல்வர் உதவியை தொடர்ந்து நூலகம் தொடர்ந்து
நடத்துவதையும், நூலகத்தால் குழந்தைகள் தொடர்ந்து
முன்னேறுவதையும் யாராலும் தடுக்க முடியாது. எனது தந்தை
என்னிடம் பெரிதாக செய். கடுமையாக உழைக்க வேண்டும்
எனக்கூறுவார்.

நான் எதிர்காலத்தில் டாக்டராக விரும்புகிறேன்.
தினமும் 20 முதல் 25 குழந்தைகள் நூலகம் வந்து, தரையில்
அமர்ந்து படிப்பார்கள். சில குழந்தைகள் புத்தகத்தை வீட்டிற்கு
எடுத்து சென்று படித்துவிட்டு திரும்ப கொடுப்பார்கள்.

புத்தகத்தை எடுத்து சென்றவர்கள் அதனை படிக்கிறார்களா
என தெரிந்து கொள்ள அதிலிருந்து சில கேள்விகள் கேட்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.

—————————————
தினமலர்

mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Sat Aug 05, 2017 11:33 am

பாராட்டுக்கள்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sat Aug 05, 2017 6:49 pm

:வணக்கம்:

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக