ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

2 posters

Go down

கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! Empty கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

Post by ayyasamy ram Thu Aug 03, 2017 2:25 pm

துணி ( புடவை) கடையில்….
மனைவி : ” இந்த கேட்லாக்
பாத்திீங்களே.. இதுல எதாவது நல்லா இருக்கா..? ”

-
கணவர் : ” ஒண்ணு., ரெண்டு ஓ.கே.. ”
மனைவி : ” எங்கே குடுங்க பார்க்கலாம்…! ”
மனைவி கேட்லாக்கை
வாங்கி பார்த்தாங்க..

-
மனைவி : ” ஏங்க… இந்த 17-ம் பக்கம் பாருங்க… இது நல்லா இல்ல…? ”
கணவர்: ” ம்ஹூம்… நல்லா இல்ல..! ”
-
மனைவி : ” இந்த 32-ம் பக்கம்… இது எப்படி..? ”
கணவர் : ” சுமார் தான்….! ”
-
கொஞ்ச நேரம் கழிச்சி..
மனைவி : ” இந்த 59-ம் பக்கம் பாருங்க.. ”
கணவர் : ” ம்ஹூம்….
இதுவும் எனக்கு பிடிக்கலை…..
மூக்கு சப்பையா இருக்கு..! ”

-
மனைவி : ” என்னாது
மூக்கு சப்பையா இருக்கா..? ”

Wife முகத்துல ஒரு தீப்பொறி தெரிஞ்சது..
-
மனைவி : ” அப்ப இவ்ளோ நேரம்
நீங்க இதுல இருந்த
பொண்ணுங்களதான்
பாத்துட்டு இருந்தீங்க..??
சேலையை பார்க்கல…?! ”

-
கணவர் : ” சேலையைதான்
பார்க்கணுமா…? அதை நீ சொல்லவே இல்ல…..

கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f602
-
“குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?”
.-
“சிஷ்யா, ரொம்ப சிம்பிள்.
உன் மனைவியிடம் போய் ‘
கொஞ்சம் வெயிட் போட்டிருக்காய்’
என்று மட்டும் சொல்.



உன் குறைகள் மட்டுமல்ல,
உன் பரம்பரையில் உள்ள
அத்தனை பேரின் குறைகளையும்
புட்டு புட்டு வைப்பாள்.”

-
கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f60aகொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f61bகொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f600கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f601கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f604கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f603கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f609

-
-----------------------------------
-
கணவன்: அடியேய், மரியாதையா
கிரிக்கெட் மேட்ச் போடு..கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621



மனைவி: முடியாது, என்ன பண்ணுவே??கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f620கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f620கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f620


கணவன்: பாத்துக்கிறேன்.. கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f610

மனைவி: என்ன பாத்துக்கிறேன்???கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f621


கணவன்: நீ எந்த சேனலை
போடுறியோஅந்த சேனலை பாத்துக்கிறேன
்.கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f910கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f910கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f64aகொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f64aகொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! 1f64a

வாட்ஸ் அப் பகிர்வு
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84584
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …! Empty Re: கொஞ்சம் வெயிட் போட்டிருக்கிறாய் …!

Post by T.N.Balasubramanian Fri Aug 04, 2017 12:53 am

“குருவே, என்னிடம் உள்ள குறைகளை எப்படித் தெரிந்து கொள்வது?”
.-
“சிஷ்யா, ரொம்ப சிம்பிள்.
உன் மனைவியிடம் போய் ‘
கொஞ்சம் வெயிட் போட்டிருக்காய்’
என்று மட்டும் சொல்.


உன் குறைகள் மட்டுமல்ல,
உன் பரம்பரையில் உள்ள
அத்தனை பேரின் குறைகளையும்
புட்டு புட்டு வைப்பாள்.”
-


அது அதுவேதான் ! ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்
ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

Back to top

- Similar topics
» கொஞ்சம் அமுதம் கொஞ்சம் விஷம் -சத்குரு ஜக்கி வாசுதேவ் படைப்பு
» இங்கு கொஞ்சம் சுட்டு, அங்கு கொஞ்சம் சுட்டுப் படம் எடுத்தால் என்றைக்கும் தேறவே முடியாது - பாக்யராஜ்
» புகழ் பெற்றவர்களின் வரலாறு / புகழ் வாய்ந்த இடங்கள்
» கொஞ்சம் குழம்பு கொஞ்சம் பிளாஸ்டிக் விஷமாகிறதா உணவு?
» கொஞ்சம் சிரிப்பு! கொஞ்சம் தத்துவம்! கவிதை!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum