ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by T.N.Balasubramanian Tue Aug 01, 2017 7:50 am

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

விலையை ஏற்ற மத்திய அரசு உத்தரவு

புதுடில்லி: வீடுகளில் பயன்படுத்தப்படும், 14.2 கிலோ எடையுள்ள, சமையல், 'காஸ்' சிலிண்டருக்கு மானியம்
வழங்குவதை நிறுத்தும் வகையில், அதன் விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி,
எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை,
படிப்படியாக குறைத்து, 2018 மார்ச்சுக்குள், மானியத்தை முழுமையாக ரத்து செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, சமையல் காஸ் சிலிண்டரின் விலையை உயர்த்தும்படி, எண்ணெய் நிறுவனங்களுக்கு, மத்திய அரசு
உத்தரவிட்டு உள்ளது.

விலை மாற்றம்
இது குறித்து, லோக்சபாவில் நேற்று, கேள்வி நேரத்தின் போது, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரும், பா.ஜ.,
மூத்த தலைவருமான, தர்மேந்திர பிரதான் கூறியதாவது: ஓராண்டில், 12 சிலிண்டர்கள் மானியத்துடனும், அதற்கு
மேற்பட்ட சிலிண்டர்கள், சந்தை விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை குறைக்கும் வகையில்,ஒரு சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு
மாதமும், இரண்டு ரூபாய் உயர்த்தும் திட்டம், 2016 ஜூலை, 1 முதல் செயல்படுத்தப்பட்டது. இதுவரை, 10 முறை விலை
மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், சிலிண்டருக்கான விலையை, ஒவ்வொரு மாதமும், நான்கு ரூபாய் உயர்த்தும்படி, எண்ணெய்
நிறுவனங்களுக்கு, இந்தாண்டு, மே, 30ல் உத்தரவிடப்பட்டது. அதன்படி, இதுவரை, இருமுறை விலை உயர்த்தப்பட்டது.
கடைசியாக, ஜூலை, 1ல், 32 ரூபாய் உயர்ந்தது. ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால்,
இந்தளவுக்கு விலை உயர்ந்தது.சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியத்தை, முழுமையாக கைவிடும் வகையில், சிலிண்டருக்கான விலையை, மாதந்தோறும், நான்கு ரூபாய் உயர்த்த உத்தரவிடப்பட்டு உள்ளது.

மறு உத்தரவு
இது, 2018 மார்ச் வரை அல்லது முழுமையாக மானியம் குறையும் வரை அல்லது மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை,
நடைமுறையில் இருக்கும். ஜூலை நிலவரப்படி, ஒரு சிலிண்டருக்கு, 86.54 ரூபாய் மானியமாக வழங்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

18 கோடி பேர்!
சமையல் காஸ் இணைப்புகள், ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டு, அதற்கான மானியம், வங்கிக் கணக்குகளில்
நேரடியாக செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும், 18.11 கோடி பேர், மானிய விலை சிலிண்டரை பயன்படுத்துகின்றனர்.
ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் பெயரில், சமையல் காஸ் இணைப்பை இலவசமாக வழங்கும் திட்டத்தின்
கீழ் சேர்ந்துள்ள, 2.5 கோடி பெண்களும் இதில் அடங்குவர். இது தவிர, 2.66 கோடி பேர், மானியம் இல்லாத சமையல் காஸ்
பெற்று வருகின்றனர்.

நன்றி தினமலர்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by M.Jagadeesan Tue Aug 01, 2017 2:00 pm

காஸ் சிலிண்டருக்கு அரசு கொடுக்கும் மானியத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்போம் என்று சொன்னார்கள் . அதற்காக ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்கவேண்டும் என்று சொன்னார்கள் . வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் எல்லாம் புதிதாக வங்கிக் கணக்கு ஆரம்பித்தார்கள் .மக்கள் அலைந்து திரிந்து ஒருவழியாக எல்லாவற்றையும் செய்து முடித்தார்கள் .இப்போது திடீரென்று மானியம் கிடையாது என்று சொல்கிறார்கள் . முதலிலேயே இதை சொல்லியிருந்தால் மக்களுக்கு அலைச்சலாவது மிச்சம் ஆகியிருக்குமே ! மக்களைக் கசக்கிப் பிழிந்து ஆனந்தம் காண்கிறார்கள் .

மோடி வாய்ச் சொல்லில் வீரர் ; அவ்வளவுதான் செயலில் எதுவும் இல்லை . இவருக்கு மௌனகுரு மன்மோகன்சிங் எவ்வளவோ தேவலை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by T.N.Balasubramanian Tue Aug 01, 2017 6:19 pm

சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by T.N.Balasubramanian Tue Aug 01, 2017 6:27 pm

ஆதாரமற்றது:
இது குறித்து பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜ்யசபாவில் விளக்கம் அளித்து பேசுகையில், காஸ் மானியம் ரத்து செய்யப்படாது. இந்த மானியம் முறைபடுத்தப்படும். எம்.பி.,க்கள் குற்றச்சாட்டு ஆதாரமற்றது. அமளியில் ஈடுபடுவது தேவையற்றது. யாருக்கு சிலிண்டர் மானியம் தேவை. யாருக்கு தேவையில்லை என்பது பற்றி விரைவில் முடிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இப்போதைய தினமலர் செய்தி.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by M.Jagadeesan Tue Aug 01, 2017 7:44 pm

T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246149

ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by balakarthik Thu Aug 03, 2017 12:20 pm

M.Jagadeesan wrote:

இந்திய மக்களுக்கு எமர்ஜென்சிதான் சரிவரும் கையில கோல் எடுத்தாதான் குரங்கு அடங்கி இருக்கும் ஜனநாயகமெல்லாம் இந்தியாவுக்கு லாயக்கு படாது ஒரு அம்பது ஆண்டாவது எமர்ஜென்சி இருந்தாதான் அடுத்த தலைமுறை ஒழுங்காக இருக்கும்

ஈகரை தமிழ் களஞ்சியம் சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by M.Jagadeesan Thu Aug 03, 2017 4:09 pm

இப்போதே மோடியின் ஆட்சி அறிவிக்கப்படாத எமர்ஜென்சி ஆட்சி போலத்தான் உள்ளது .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by T.N.Balasubramanian Thu Aug 03, 2017 7:32 pm

balakarthik wrote:
M.Jagadeesan wrote:
T.N.Balasubramanian wrote:சீர்திருத்தங்கள் கொண்டு வரும்போது சில கசப்புகளை சகித்துக் கொள்ளத்தான் வேண்டும்.
இந்திரா காந்தி எமெர்ஜென்சி காலம் கசப்பானதுதான் .இருப்பினும் மக்களிடம் ஒரு ஒழுங்குமுறை இருந்தது . 10 மணி ஆபிஸுக்கு 12 மணிக்கு வருபவர்கள் கூட 9 -55 க்கு வந்து வேலை
செய்ய ஆரம்பித்தனர்.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1246149

ஆனால் மோடி என்ன சொன்னார் ? இந்திராகாந்தி 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் எமர்ஜென்சியைக் கொண்டுவந்தார் . அந்தக் காலத்தை ஜனநாயகத்தின் இருண்டகாலம் என்று கூறினார் .

இந்திய மக்களுக்கு எமர்ஜென்சிதான் சரிவரும் கையில கோல் எடுத்தாதான் குரங்கு அடங்கி இருக்கும் ஜனநாயகமெல்லாம் இந்தியாவுக்கு லாயக்கு படாது ஒரு அம்பது ஆண்டாவது எமர்ஜென்சி இருந்தாதான் அடுத்த தலைமுறை ஒழுங்காக இருக்கும்
மேற்கோள் செய்த பதிவு: 1246193

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by M.Jagadeesan Fri Aug 04, 2017 11:23 am

எமர்ஜென்சிதான் இந்தியாவுக்கு லாயக்கு என்றால் , நாம் சுதந்திரம் வாங்கியிருக்கவேண்டிய அவசியமே இல்லை !

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by Dr.S.Soundarapandian Sat Aug 05, 2017 7:08 pm

சோகம் சோகம்

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!  Empty Re: சமையல் 'காஸ்' மானியம் விரைவில்...ரத்து!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum