புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:37 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தமிழ் டொமைன் பெயர்களில் ஓர் புரட்சி
Page 1 of 1 •
டொமைன் எனப்படும் களப்பெயரானது ஒரு வலைத்தளத்தைக் குறிக்கப்பயன்படும் வலை முகவரியாகும் (உதா: eegarai.net) .com போல .in, .org, என பல துணைக்களப்பெயர்களும் உள்ளன. இவை எல்லாம் ASCII குறியீட்டு முறையைப் பின்பற்றுகின்றன எனவே அதில் ஆங்கில எழுத்தும் பிற குறியீடு மட்டும் இருப்பதால் பொதுவாக ஆங்கிலத்திலேயே இப்பெயர்கள் இருக்கும். அக்டோபர் 2009ல் ஐகன் (ICANN) மூலம் அங்கீகரிக்கப்பட்டு முதன்முதலாக மார்ச் 2010ல் பிறமொழி களப்பெயர்கள் DNS root zoneல் பதிவேற்றப்பட்டது. அதன் பின்னர் யாவரும் 60திற்கும் மேற்பட்ட பிற மொழிகளில் ஒருங்குறியில் களப்பெயரைப் பதிவுசெய்யமுடிகிறது. ஆனால் களப்பெயர் வழங்குநரின் சேவையைப் பொறுத்தே துணைக் களப்பெயருடன் வாங்கமுடியும். சீனர்கள் அதிகமாகக் களப்பெயர்களைத் தங்கள் மொழியில் வாங்குவதால் சீனத்தில் துணைக் களப்பெயரும் உள்ளது. தற்போதைக்குத் தனிநபர்கள் முதன்மைக் களப்பெயர்களை வாங்கமுடியும். அவ்வாறு இயங்கும் தளங்கள் சில
www.அகரமுதலி.com
www.டிஜிட்டல்இந்தியா.com
www.எடியுலங்கா.இலங்கை
தளம்.நுட்பம்.இலங்கை
தளம்.பாராளுமன்றம்.இலங்கை
தற்போது தமிழில் களப்பெயரை அதிகமாக இலங்கை நாட்டினர் பயன்படுத்துகின்றனர். .இலங்கை என்ற மேல்நிலை களப்பெயர் நாட்டுக் குறியீடும்(Country Code Top Level Domain) தமிழில் உள்ளது. இவற்றை http://www.i-dns.net/, https://www.name.com/idn/, https://www.101domain.com போன்ற தளங்களில் வாங்கலாம்.
இவை எப்படி செயல்படுகின்றன?
முன்பு கூறியதைப் போல அஸ்கி எழுத்துக்களைத் தான் களப்பெயர் வழங்கி புரிந்து கொள்ளும். ஒரு வலைத்தளத்தின் பக்கத்தின் பெயர் ஒருங்குறியில் இருந்தால் (example.com/எப்படி.html) அது யுடிஎப் முறைக்கு உருமாற்றப்பட்டு (example.com/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF.html) என்று மாறுவதை நீங்கள் கவனித்திருக்கலாம். அதேபோல ஒருங்குறியில் ஒரு களப்பெயரிருந்தால் அதை அஸ்கியாக மாற்றிப் பயன்படுத்திக் கொள்கிறது. இதைக் களப்பெயர் தீர்ப்பான் (DNS resolvers) செய்து தகவல் பரிமாற்றத்தை நிகழ்த்துகிறது. ஆகவே இம்முகவரி www.xn--vkc6a6bybjo5gn.com என்று சில உலாவிகளில் தெரியும்.
இத்தகைய பிறமொழிப் பெயர் கொண்ட வலைத்தளங்கள் கூகிள் உள்ளிட்ட தேடுதளங்களில் இன்று சரியாகக் காட்டப்படுகின்றன. சில தளங்களில் இவை தளமாகப் புரிந்து கொள்வதில்லை. இந்நிலை விரைவில் மாறும். எளிதில் நினைவில் வைத்துக்கொள்ள வாய்ப்பிருப்பதால் அவரவர் தாய்மொழியில் பெயர்கள் இருப்பது வரவேற்கத் தக்கது. அரசுத் தளங்கள் தமிழ் களப்பெயர்களைக் கொண்டிருக்கலாம். எதிர்காலத்தில் மின்னஞ்சல் முகவரியும் தமிழில் கிடைக்கலாம். உதாரணம் மணுக்கள்@அரசு.தநா என்றுகூட நாம் பயன்படுத்தும் காலம்வரும்
தற்போது இந்த தமிழ் முகவரிகள் மிக விலை உள்ளவையாக இருக்கின்றன.
(தகவல்: இணையம்)
இதன் ஒரு அங்கமாக புதிய முயற்சியாக ஒர் தேடல் இயந்திரம் போன்ற இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளேன். இதன் மூலம் இணைய முகவரிகளை தமிழிலேயே தரலாம். உதாரணமாக ஒரு இணைய தளத்தை இதில் தங்கள் மின்னஞ்சல் சரிபார்ப்பு மூலம் ஒரு முறை இணைத்தால் போதுமானது. அதன்பின் அனைவரும் தமிழிலேயே முகவரியை தரலாம். திறக்கலாம். நீங்கள் விரும்பும் தளங்களையும் இதில் பதிவு செய்து கொள்ளலாம்.
இந்த தேடல் இயந்திரம் தமிழ் இணைய முகவரிகளின் கேந்திரமாக செயல்படும்.
உலகத்தமிழ் மக்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்து பயன்படுத்த வேண்டுகிறேன். தளத்தின் பெயர்
www.tamilsurf.in
இது முற்றிலும் இலவசமான தளமாகும்.
இதில் தமிழ் உள்ளீட்டு கருவி உள்ளது. தேவைபடுவோர் கூகுள் Unicode உபயோகித்து கொள்ளவும்.
வளர்க தமிழ். நன்றி.
Logon to www.tamilsurf.in

- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
நல்ல அரிய தகவலாக இருக்கிறதே.
வாழ்த்துகள் நாகசுந்தரம் அவர்களே.
ரமணியன்
இதன் ஒரு அங்கமாக புதிய முயற்சியாக ஒர் தேடல் இயந்திரம் போன்ற இணைய தளம் ஒன்றை உருவாக்கி உள்ளேன்
உலகத்தமிழ் மக்கள் இதில் தங்கள் பங்களிப்பை செய்து பயன்படுத்த வேண்டுகிறேன்.
வாழ்த்துகள் நாகசுந்தரம் அவர்களே.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1