புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 8:10 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Today at 7:57 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Today at 6:55 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
61 Posts - 46%
heezulia
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
40 Posts - 30%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
8 Posts - 6%
வேல்முருகன் காசி
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
6 Posts - 4%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
6 Posts - 4%
Raji@123
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
4 Posts - 3%
prajai
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
3 Posts - 2%
kavithasankar
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
2 Posts - 1%
Saravananj
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
176 Posts - 40%
ayyasamy ram
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
176 Posts - 40%
mohamed nizamudeen
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
23 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
21 Posts - 5%
prajai
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
9 Posts - 2%
வேல்முருகன் காசி
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
7 Posts - 2%
Guna.D
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
5 Posts - 1%
Raji@123
ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10ஒற்றுமையாக இருப்போம்! Poll_m10ஒற்றுமையாக இருப்போம்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒற்றுமையாக இருப்போம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84030
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 30, 2017 7:39 am

ஒற்றுமையாக இருப்போம்! E_1501219574
-
ஆக., 3 ஆடிப்பெருக்கு; ஆக.,4 வரலட்சுமி விரதம்

குடும்பம் மற்றும் இயற்கையை பேணுதல் என்ற
இரண்டு விஷயங்களில் மனிதர்கள் ஒற்றுமையை
கடைப்பிடித்தால், வாழ்வில் அமைதியும், இன்பமும்
ஏற்படும்.



இதனாலேயே, இயற்கையைக் காக்க ஆடிப்பெருக்கும்,
தம்பதியர் ஒற்றுமைக்கு வரலட்சுமி விரதம் என்ற
விழாவையும் கொண்டாடினர், நம் முன்னோர்.



இவ்விரண்டு விழாக்களும், இந்த ஆண்டு, அடுத்தடுத்த
நாளில் வருவது விசேஷம்.



‘பெருக்கு’ என்றால் பெருகுதல்; வீட்டில் செல்வம்
கொழிக்க வேண்டுமானால் விவசாயம் செழிக்க
வேண்டும். அதற்கு தேவை தண்ணீர்.



ஆனி, ஆடி மாதங்களில் பெரும்பாலான அணைகள்
திறக்கப்படும். அப்போது மக்கள் ஆற்றுக்கோ,
கால்வாய்க்கோ சென்று, மஞ்சளை அரைத்து, நீரில்
கலந்து விடுவர்.



வெற்றிலையில் சூடம் கொளுத்தி, ஆற்றுக்கு தீபாராதனை
செய்து மிதக்க விடுவர். ஆறுகளை புனிதமாகக் கருதி,
ஆற்றில் கழிவுநீர் கலக்க அனுமதிக்க மாட்டார்கள்.
இன்று என்ன நிலை என்பது நமக்கே தெரியும்.



வரும் ஆடிப்பெருக்கன்று ஆறுகளைப் பாதுகாக்க நாம்
அனைவரும் உறுதிமொழி எடுத்து, செயலில் இறங்க
வேண்டும்; இது, காலத்தின் கட்டாயம்.



ஆன்மிக ரீதியாக இந்த நாளில் லட்சுமி தாயாருக்கு
பால், தேன், தானியம், சர்க்கரை பொங்கல் படைத்து
பூஜை செய்து வேண்டினால், மனம் குளிர்ந்து அருள்
புரிவாள்.



அடுத்து வரலட்சுமி விரதம்… குடும்ப ஒற்றுமையைப்
பேண, இந்த விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது. கணவன்,
மனைவிக்கிடையே புரிதலும், ஒருவருக்கு ஒன்று
என்றால் மற்றவர் தாங்கமாட்டார் என்ற நிலை இப்போது
மாறி வருகிறது.


இந்த விரதத்தின் நோக்கம் என்ன தெரியுமா?

தன் கணவரான திருமாலின் மார்பில் குடியிருப்பவள்,
லட்சுமி. இதைப் போன்று, கணவனின் நெஞ்சில் மனைவி
இடம் பிடிக்க வேண்டும்; மனைவியின் மனம் நோகாமல்
கணவன் நடந்து கொள்ள வேண்டும்.



விரதத்தன்று நோன்புக்கயிறு கட்டி, பாயசம் படைத்தால்
மட்டும் போதாது; தம்பதியர் ஒற்றுமையாக இருக்க
வேண்டும். அப்போது தான், குழந்தைகளும் அதை
பின்பற்றுவர்.



இவ்விரண்டு விழாக்களையும் அர்த்தமுள்ள வகையில்
கொண்டாடுவோம்; ஒற்றுமையைப் பேணுவோம்!

———————————-

தி.செல்லப்பா
நன்றி- வாரமலர்


Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 30, 2017 6:38 pm

ஒற்றுமையாக இருப்போம்! 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக