புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» நாவல்கள் வேண்டும்
by mruthun Yesterday at 12:43 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 7:14 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 22, 2024 5:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Jun 22, 2024 5:37 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 22, 2024 5:31 pm

» நாளும் ஒரு சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 4:40 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
366 Posts - 49%
heezulia
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
236 Posts - 32%
Dr.S.Soundarapandian
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
70 Posts - 9%
T.N.Balasubramanian
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
29 Posts - 4%
mohamed nizamudeen
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
25 Posts - 3%
prajai
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
6 Posts - 1%
sugumaran
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
5 Posts - 1%
Karthikakulanthaivel
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
3 Posts - 0%
Srinivasan23
உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10உதவுங்கள் நண்பர்களே..... Poll_m10உதவுங்கள் நண்பர்களே..... Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவுங்கள் நண்பர்களே.....


   
   

Page 1 of 2 1, 2  Next

nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Sun Oct 16, 2016 9:52 pm

கேபிள் ஆப்ரேட்டர் கொடுத்த டிஜிட்டல் செட்டப் பாக்ஸ் வைத்துள்ளேன்.
இந்த செட்டப் பாக்ஸில் USB Port உள்ளது. கபாலி 1080pv2 & 1080p download செய்து USB Port யில் பென் டிரைவ் மூலமாக டிவியில் பார்த்தேன். கபாலி படம் 1080pv2 & 1080p முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை.


avatar
Guest
Guest

PostGuest Sun Oct 16, 2016 11:59 pm

முழு விபரங்களும் தெரிந்தால் சரியான பதில் சொல்ல முடியும்.
1080p ,1080p2.0 இரண்டும் HD வெர்சனாகும்.அதனால் அதிக இடத்தைப் பிடிக்கும்.(2 - 4 GB ) compressed ஆக இருந்தால் இடம் குறைவாக இருக்கும்.download streaming ஆக இருந்தால் streaming முடியும் வரை சிறிது காத்திருக்க வேண்டும். டவுன்லோட் முடிந்தாலும் கடைசியில் processing time சிறிது எடுக்கும். அது வரை காத்திருக்க வேண்டும்.டவுன்லோட் செய்யும் தளத்தைப் பொறுத்து (torrent போன்ற) இது வேறுபடும்.ஒவ்வொரு பகுதியாக பிராஸிங் முடிந்து டவுன்லோட் தொடரும். இறுதி பகுதி முடியும் முன்னர் எடுத்திருந்தால் முக்கால்வாசியே வரும்.
இவை என் சிற்றறிவுக்கு தெரிந்தவரை.

nisha.m
nisha.m
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 31
இணைந்தது : 17/12/2011

Postnisha.m Mon Oct 17, 2016 6:31 am

முதலில் நான் 1080p  முழுவதுமாக download செய்தேன், பென் டிரைவ் மூலமாக டிவியில் பார்த்தேன்.கபாலி படம் முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை. அடுத்து தான் 1080pv2 முழுவதுமாக download செய்தேன்.கபாலி படம் முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை.

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 17, 2016 7:46 am

ஆனால் , திரை அரங்குகளில் முழுவதுமாக ஓடும்.

நிம்மதியாகப் பார்த்துவிட்டு அகம் திரும்பலாம். படத்தை பொருட்செலவு செய்து கொண்டுவந்தவர்களுக்கு நீதியும் கிடைக்கும் - நமக்கு நிம்மதியும் கிடைக்கும்.

எதனையும் குறுக்கு வழியில் பெற முயன்றால் -- எங்கே நிம்மதி - - - - எப்படி நிம்மதி --- பாவச்செயல் வரிந்து கட்டிக் கொண்டு பலன் தரும்போது நம்மைக் காப்பாற்றுபவர் யார் !

இந்த யோசனையைக் கேட்பதும் பாவம் - அக்குறையைத் தீர்த்து வைத்தல் அதனினும் பாவம்



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Mon Oct 17, 2016 9:05 am

என்ன அன்பரே தொழில் நுணுக்கம் தெரிந்து கொள்ள கேட்டால் லாபம் நட்டம் பற்றி>>>>>>>>>>>>>>>>>>>

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 17, 2016 9:54 am

P.S.T.Rajan wrote:என்ன அன்பரே தொழில் நுணுக்கம் தெரிந்து கொள்ள கேட்டால் லாபம் நட்டம் பற்றி>>>>>>>>>>>>>>>>>>>
மேற்கோள் செய்த பதிவு: 1224620

ஐயா !
தொழில் நுணுக்கமும் நுட்பமும் தெரிந்து கொள்ள வேண்டியவைதான். அது வரவேற்கக் கூடியதே- அனுமதிக்கப்பட்ட பதிவிறக்கங்களில்.

அதற்கு நேர்மாறானவை - பாவம்தானே.

நமது இன்பமும் சுகமும் நமது உழைப்பில் கிடைப்பதே பாவமற்ற சுகம்.

இந்த வழியில் முயன்று பார்த்தால் முடிவு ஆனந்தமாகும் என்பதில் ஐயமில்லை.
அது நமது சந்ததிகளையும் நல்வழிப்படுத்தும்என்பதிலும் ஐயமில்லை.
நமது சமுதாயம் நல்வழிப்படும் என்பதிலும் எள்ளளவும் ஐயமில்லை.




+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
ChitraGanesan
ChitraGanesan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 603
இணைந்தது : 03/08/2013
http://chitrafunds@gmail.com

PostChitraGanesan Mon Oct 17, 2016 10:36 am

நன்றி

avatar
Guest
Guest

PostGuest Mon Oct 17, 2016 12:31 pm

மன்னிக்கவும்.மேற்கொண்டு உதவ முடியவில்லை. போதிய தகவல் இல்லாமல் எதையும் சொல்ல முடியவில்லை. பல காரணங்கள் இருக்கலாம்.
USB இன் storage அளவு,USB வேர்சன் (2,0/3.0) , எங்கிருந்து பதிவிறக்கப்பட்டது எனத் தெரிந்தால் ஓரளவிற்கு உதவலாம். 1080p2.0 இன்னும் அதிக இடத்தைப் பிடிக்கும். அத்துடன் போதிய இடம் இல்லாவிட்டால் முழுவதுமாக பதிவிறக்கம் செய்யாது. இத்துடன் பதிவிறக்கம் fps ஐயும் பொறுத்தது. சில சமயம் அந்த தளத்தினரின் தவறாகவும் இருக்கலாம்.1080p2 இற்குப் பதிலாக 720p ஐ முயற்சித்திருக்கலாம்.பொதுவாக 1080p2 Cam ற்கு பயன்படுத்துவார்கள்.அதிக பிக்செல்ஸ்,அதிக வேகம் கொண்டது.
…..........
ராமலிங்கம் ஐயா! நீங்கள் சொல்வது முற்றிலும் சரியானதே. ஆனாலும் கபாலி படம் தற்போது திரையரங்குகளில் இருந்து எடுக்கப்பட்டு விட்டது. அத்துடன் இணையத்தளங்களில் இருந்து லீகலாக பதிவிறக்க அனுமதியும் உண்டு. எனவே அவர்கள் தவறு எதுவும் கிடையாது. படம் வெளிவந்த இரண்டு வாரங்களுக்கு மட்டுமே பொதுவான தடை அமுலில் இருக்கும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Oct 17, 2016 12:59 pm

nisha.m wrote:முதலில் நான் 1080p  முழுவதுமாக download செய்தேன், பென் டிரைவ் மூலமாக டிவியில் பார்த்தேன்.கபாலி படம் முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை. அடுத்து தான் 1080pv2 முழுவதுமாக download செய்தேன்.கபாலி படம் முக்கால் வாசி தான் ஓடுகிறது.முழுவதும் ஓடவில்லை.
தரவிறக்கம் செய்த file கணினியில் முழுவதும் play ஆகிறதா என்று பாருங்கள் .

Ramalingam K
Ramalingam K
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 678
இணைந்தது : 01/09/2016
http://ddpmu.dop@gmail.com

PostRamalingam K Mon Oct 17, 2016 2:33 pm

அப்படியாகில் சரி ஐயா !

நன்றி. வணக்கம்.



+91 94438 09850
ddpmu.dop@gmail.com
நேர்மை கடைப்பிடி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக