புதிய பதிவுகள்
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
170 Posts - 80%
heezulia
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
3 Posts - 1%
Pampu
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
1 Post - 0%
ஆனந்திபழனியப்பன்
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
1 Post - 0%
prajai
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
335 Posts - 79%
heezulia
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
8 Posts - 2%
prajai
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_m10புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 19, 2009 12:44 am

சில ஆண்டுக்கு முன் அமெரிக்காவில் மஞ்சள்கிழங்குக்கு ஒருவர் காப்புரிமை பெற்றார்.

மஞ்சளை மருந்தாக வேறு யாரும் பயன்படுத்தக்கூடாது என்று இந்த உரிமை தடை செய்தது.

இதை எதிர்த்து இந்திய அரசு மனுச் செய்தது. இந்திய மக்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலமாக மஞ்சளை மருந்தாகப் பயன்படுத்துகிறார்கள். கிராம மக்களுக்குக்கூட மஞ்சளின் மருத்துவக் குணம் தெரியும் என்று இந்திய அரசு கூறியது. இதற்கு ஆதரமாகப் பழமையான சித்த மருத்துவ ஏடுகளை இந்திய அரசு தாக்கல் செய்தது.

அதன்பின் தனியாருக்கு வழங்கிய காப்புரிமை நீக்கப்பட்டது. மஞ்சள் உலகப் பொதுச் சொத்தாக ஆக்கப்பட்டது.

மருந்து

வரலாற்றுக் காலம் தொட்டே இந்தியாவில் மஞ்சள் மருந்தாகப் பயன்படுகிறது.

வாசனைப் பொருளாகவும் மஞ்சள் பயன்படுத்தப்படுகிறது. மஞ்சள் பூசிக் குளிக்காத மங்கை கிடையாதே. இன்னும் மணமகள் அலங்காரத்துக்கு மஞ்சள் பயன்படுகிறதே.

மஞ்சள் மருத்துவப் பயன் நிறைந்தது. அதனால்தான் அன்றாடம் சமையலில் மஞ்சள் பயன்படுத்துகிறோம்.

சளி - இருமல்

பாட்டி வைத்தியத்தில் சளி, இருமல், சேற்றுப்புண்ணுக்கு மருந்தாக மஞ்கள்தான் முதலிடம் பெறுகிறது.

மஞ்சளை சுட்டு முகர்ந்தால், சளி கரைகிறது. மூக்கு ஓட்டம் நிற்கிறது.

சூடான பாலில் ஒரு கரண்டி மஞ்சள்தூள் போட்டுக் குடித்தால், இருமல் குணமாகிறது.

விளக்கெண்ணெயில் மஞ்சள் தூளை தடவிப் பூசினால், சேற்றுப்புண் குணம் ஆகும். கட்டிகளில் பூசினால் கட்டி உடைந்து, ஆறும். சிரங்குகளிலும் பூசலாம்.

செரிக்க வைக்கும்

சாப்பிட்டதை செரிக்க வைக்கும் ஆற்றல் மஞ்சளுக்கு உண்டு. அதனால்தான் சமையலில் மஞ்சள் சேர்த்துக் கொள்ளுகிறோம்.

மஞ்சள் ஒரு கிருமிநாசினி. இதனால் அசைவச் சமையலில் கட்டாயமஇ மஞ்சள் சேர்க்கப்படுகிறது.

பயிர்களுக்கான கிருமிநாசினி மருந்துகளிலும் மஞ்சள் இடம்பெறுகிறது.

இழுப்பு, வலிப்பு, ஆஸ்துமா நோய்க்கும் மஞ்சள் நல்லது. இரத்த நாள அடைப்புகளை நீக்கி மாரடைப்பைத் தடுக்கும் ஆற்றலும் மஞ்சளுக்கு இருக்கிறது.

புற்றுநோய்

புற்றுநோயைக் குணப்படுத்தும் ஆற்றலும் மஞ்சளுக்கு இருக்கிறது.

குறிப்பாக வாய்ப் புற்று நோய்க்கு மஞ்சள் நல்ல பலன் தருகிறது.

புகைபிடிப்பதால் ஏற்படும் புற்றுநோயையும் மஞ்சள் தடுக்கும். மஞ்சள் - சீரகம் சேர்ந்த மருந்து, நுரையீரல் புற்றுநோயைக் குணப்படுத்துகிறது.

கண்புரை நோயையும் மஞ்சள் குணப்படுத்துகிறது.

நாள்தோறும் ஒரு கிராம் (ஒரு தேக்கரண்டி) மஞ்சள்தூளை சூடான பாலில் கலந்து ஒருவேளை குடித்து வந்தால், தொடக்க நிலை புற்றுநோய் குணமாகிறது என்று ஆய்வில் கண்டறிந்து இருக்கிறார்கள்.

புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பிரகாஸ்
பிரகாஸ்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2621
இணைந்தது : 21/08/2009

Postபிரகாஸ் Sat Sep 19, 2009 12:57 am

நல்ல தகவல்

விழ விழ எழுவோம் - விடுதலை பெறுவோம்
தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Wed Oct 14, 2009 3:32 pm

நல்ல தகவல் நன்றி புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் 677196 புற்று நோயைத் தடுக்கும் மஞ்சள் 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Oct 14, 2009 4:56 pm

மஞ்சள் மகத்துவமான ஒரு மருந்து இதனை தெளிவுபடுத்தியமைக்கு மிக்க நன்றி சிவா அண்ணா

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Mon Jul 19, 2010 12:37 pm

மஞ்சலுக்குள்ளும் இத்தனை மருத்துவக்குணம் உள்ளதை உணர்த்திய அண்ணனுக்கு எனது நன்றிகள்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக