புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
62 Posts - 63%
heezulia
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%
viyasan
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
254 Posts - 44%
heezulia
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
15 Posts - 3%
prajai
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
7 Posts - 1%
Guna.D
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
7 Posts - 1%
mruthun
எதிர்பார்ப்பு என்ன? Poll_c10எதிர்பார்ப்பு என்ன? Poll_m10எதிர்பார்ப்பு என்ன? Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதிர்பார்ப்பு என்ன?

Page 1 of 2 1, 2  Next

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun May 22, 2016 7:29 pm

எதிர்பார்ப்பு என்ன?

சிலர் விரும்பி இருக்கலாம்
சிலர் விரும்பாதிருந்திருக்கலாம் .
எது எப்பிடியோ நாளை முதல் செல்வி ஜெயலலிதா முதலமைச்சர் .
தமிழகத்தை மேலும் மேலும் முன்னேற்ற , அவரிடம் பல எதிர்ப்பார்ப்புகள் இருக்கின்றன .
எதை செய்தால், அவர் நீடிக்க முடியும் . மக்கள் இடத்தில் /தேசிய அளவில் தமிழ்நாட்டை
பற்றி உயர்வாகப் பேசவைக்க முடியும் .

ஈகரை உறவுகளே ,உங்கள் எதிர்பார்ப்புகள் என்ன ?

ஆரம்பிக்க , இரெண்டொரு எதிர்பார்ப்புகள் என்னிடமிருந்து . மேலும் தொடரும் .
உங்கள் எதிர்பார்ப்புகளை எழுதுங்கள் . நாமும் விவாதிக்கலாம் .

1. சொன்ன வாக்குறுதிகளை , ஒரு கால அளவு வைத்து , வெளிப்படையாக கூறி ,நிறைவேற்றுங்கள் .
2. ஊழல் மிக்க அரசு என்று கூறுகிறார்கள் . அதை ,இல்லை ,இல்லவே இல்லை எனும்படி ஆட்சியை  
அமைத்து வெளி உலகுக்கு நிருபியுங்கள் .
3. தனிமனித புகழ்ச்சியை அறவே ஒழியுங்கள் .
4. மந்திரிகள் செயல்பட விடுங்கள் . ஒழுங்காக செயல்படுகிறார்களா என்பதை கண்காணித்து ,
திருத்துங்கள் . எல்லாவற்றிற்கும் அம்மா அம்மா என்று தலைப்புக்கு  பின் ஒளிய அனுமதிக்காதீர்கள்  .
அவர்கள் நிமிர்ந்து நிற்க ,பயிற்சி அளியுங்கள்

மேலும் .............தொடருங்கள் , உறவுகளே
உங்கள் எண்ணத்தை பகிரவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 1:42 am

நல்ல திரி ஐயா, நான் எழுதும் முன் எனக்கு whats உப இல் வந்ததைப் பகிறுகிறேன் இங்கு புன்னகை

மீண்டும் ஆட்சி பொறுப்பில் அமரும் முதல்வருக்கு எனது வாழ்த்துக்கள்..

வாழ்த்துக்களுடன் பெரம்பலூர் பகுதியில் ஒரு கிராமத்தில் விவசாயம் செய்யும் ஒரு விவசாயின் ஒரு சில கோரிக்கைகள்..

ஐம்பது சதவீத மானியத்தில் பெண்களுக்கு ஸ்கூட்டர் கொடுக்கப்டும் என்றீர்கள்
அதே மானியத்தை "எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு "கொடுத்திருந்தால் சூழல் மாசுபாடு குறைவதுடன் அத்தொழில் வளர்ச்சி கண்டு அந்த வண்டி நம் சாலைகளில் உலா வந்திருக்குமே..!

வீடுகளுக்கு நூறு யூனிட் இலவச மின்சாரம் என்றீர்கள் ..

அதற்கு பதிலாக ஒவ்வொரு வீடுகளுக்கும் மானிய விலையில் சூரிய ஒளி தகடு கொடுத்திருந்தால் மாதம் தோறும் இருநூறு யூனிட் மின்சாரம் நாங்களே உற்பத்தி செய்து பயன்படுத்திக்கொண்டிருப்போமே..!

விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடரும் என்றீர்கள் வரவேற்க்க படவேண்டியதுதான்..

ஆனால்
ஏற்கனவே நீங்கள் மானியத்தில் கொடுத்த இரண்டாயிரம் சூரிய ஒளி மின்தகடு போல் எல்லா விசாயிகளுக்கும் கொடுத்தால் சூரியனே எங்களை போல் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கொடுத்து விடுமே..!

பட்டம் பெற்ற அனைவருக்கும் உடனடி வேலை வாய்ப்பு என்று அரசியல் கட்சிகள் கூக்குரலிடுகிறது இதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்..

காரணம் நம் அடிப்படை கல்வி முறையே தவறு..

வருடத்தில் லட்சக்கணக்கானோர் பட்டம் பெற்று செம்பரம்பாக்கம் ஏரித்தண்ணீர் போல் சீரி வெளியே வரும் போது இங்கே சிறு ஓடையில் அனைவருக்கும் ஐடி துறையில் வேலை என்பது கானல்நீர்தான்..!

விவசாயிகளுக்கு மானியங்கள் தொடரும் என்றீர்கள்..

தயவு செய்து ரசாயன உரத்திற்கு நீங்கள் கொடுக்கும் மானியத்தை அடியோடு நிறுத்திவிடுங்கள்..

நிறுத்திய கையோடு ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு நாட்டு மாடு வாங்க மானியத்தில் நிதி உதவி செய்து அவனை ரசாயன பிடியிலிருந்து மீட்டு இயற்கை விவசாயத்திற்கு மாற்றி நஞ்சில்லா உணவுகளை உற்பத்தி செய்து நம் மக்களுக்கு கொடுத்து தற்சார்பு வாழ்கை வாழ வழிவகை செய்யுங்கள்.!

தயவு செய்து புட்டி தண்ணீர் பத்து ரூபாய்க்கு கொடுக்கிறோம் என்று பெருமை பேசாதீர்..

ஆற்றில் போன தண்ணீரை அப்படியே அள்ளிக்குடித்த காலம் போய் இப்போது ரசாயன நெடியுடனே வரக்காரணமாக இருக்கும் அத்தனை ஆலைகளையும் விரட்டி அடியுங்கள் எங்கள் ஏழு தலைமுறையும் உங்களின் புகழ்பாடும்..

படிபடியாக மது கடையை மூடுவோம்
என்றீர்கள்..

வாழ்த்துக்கள் ..

அப்படியே தென்னை, பனை, தொழிலார்களையும், விவசாயிகளையும் வாழ வைக்க மீண்டும் கள்ளுக்கடைகளை படிபடியாக திறங்கள்..
காரணம் "கள் " போதை பொருள் அல்ல..!!

ஆறுகளை இணைப்போம் என்றீர்கள்,
முதலில் தமிழக அணைகளிலும், ஏரி, குளங்களிலும் பல ஆண்டுகளாக தேங்கிக்கிடக்கும் வண்டல் மண்ணை குறைந்த கட்டணத்தில் அள்ள விவசாயிகளுக்கு அனுமதி கொடுங்கள் ..

பிறகு பாருங்கள் அணைகளில் நீர் அதிகமாக தேக்கி வைத்து,
அந்த மண்ணை விளை நிலங்களை கொட்டி வளமாக்கி விவசாயிகள் எப்படி முப்போகம் விளைய வைக்கிறார்கள் என்று..!

முதலில் குட்டை ரக நெல் பயிரிடுவதை குறைக்க வழிவகை செய்து சிறுதானியமான
கம்பு, சோளம், ராகி, தினை, சாமையும்
நம் பாரம்பரிய நெல்ரகங்களை பயிர் செய்ய விவசாயிகளை ஊக்க படுத்துங்கள்..

இப்படி செய்தால் அண்டை மாநிலத்தாரிடம் தண்ணீருக்கு நாம் சண்டை போட அவசியமில்லை,
ரசாயன பூச்சிக்கொல்லியும் தேவையில்லை,
நம் மக்களும் மருத்துவமனைகளுக்கு லட்சம் லட்சமாக பணம் செலவு செய்ய தேவையும் இல்லை..!

சிறுதானியம் பயிர்செய்தால் அதை அறுவடை செய்ய ஆட்களுக்கு எங்கே போவது என்று நீங்கள் கேட்பது என் காதில் கேட்கிறது..

நூறு நாள் வேலை வாய்ப்பு என்ற ஒரு திட்டம் நம் நாட்டில் வெற்றிகரமாக (!!)செயல்படுகிறது..
அத்திட்டம் வயது முதிர்ந்த பெற்றவர்களால் கைவிடபட்டவர்களுக்காக ஆரம்பிக்க பட்ட நல்ல திட்டம்..

அந்த திட்டத்தை இப்போது வசதி படைத்தவர்களும், இளம்வயதுகாரர்களும் தவறாக பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள்..

பரவாயில்லை சம்பாதிக்கட்டும் ..

அந்த திட்டத்தில் படித்த வேலை இல்லாதவர்களையும் இணைத்துக்கொள்ளுங்கள்..

நூறு நாள் வேலை திட்டத்தை 365 நாள் வேலை திட்டமாக மாற்றுங்கள்..
அந்த திட்டத்தில் வேலை செய்பவர்களுக்கு அரசு கொடுக்கும் சம்பளத்தில் பாதியை விவசாயிகளான நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம்,
மீதியை அரசு ஏற்றுக்கொண்டு அவர்களை எங்களிடம் அனுப்புங்கள் ..
பிறகு பாருங்கள் வேலை ஆட்கள் பிரச்சனை குறைந்து சிறுதானியம் அதிகமாக உற்பத்தி செய்து,
வேலையில்லாத பட்டதாரிகளுக்கு வேலை கொடுத்து நாட்டை எப்படி முன்னேற்கிறோம் என்று..!

நிலகையகபடுத்தும் சட்டம் நிறைவேற்ற நடுவன் அரசு உங்கள் ஆதரவுக்காக காத்துகொண்டிருக்கிறது என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும்..

தெரிந்தோ தெரியாமலோ ரசாயன பிடியில் சிக்கி பல லட்சங்களுக்கு கடன்காரர்களாகி இப்போது வங்கியின் பிடியில் என்னை போல பல விவசாயிகள் சிக்கிதவிக்கிறார்கள்..

அப்படி ராஜசபாவில் உங்கள் எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துவிட்டால் அச்சட்டம் நிறைவேற்றப்பட்டு என்னை போல கடங்கார விவசாயிகளின் கடன்களை வசூல் செய்ய அம்பானிகளும், பிர்லாக்களும், அதானிகளும் எங்களது விளைநிலங்களை கைப்பற்ற வரிசையில் வருவார்கள்..

ஒரு சமயம் அதற்கு நீங்கள் ஆதரவு தெரிவித்து விட்டால்
நாட்டில் விவசாய தற்க்கொலைகள் அதிகமாக நடக்கும் மாநிலமான மஹாராட்ராவை பின்னுக்குத்தள்ளி பட்டியலில் தமிழ்நாடு முதல் இடத்தை பிடிக்கும்..!

விவசாயி வீழ்ந்து மற்றவர்கள் வாழ்ந்ததாக சரித்திரத்திலேயே இல்லை ..!
சற்றே பரிசீலனை செய்து முடிவெடுங்கள்..

பிள்ளையின் தேவை அம்மாவிற்க்கு தெரியும்..

இன்னும் ஐந்து வருடங்கள் உங்களை நம்பி நாங்கள்..

வாழ்த்துக்களுடன்
பெரம்பலூர் பகுதியிலிருந்து ஆசைத்தம்பி

அதிகம் பகிரவும்!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 1:54 pm

உங்கள் பொன்னான கருத்துகளையும் கூறலாமே ,க்ரிஷ்ணாம்மா !

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon May 23, 2016 2:13 pm

1. மதுக்கடைகள் மூடப்படவேண்டும்

2. அனைத்து இலவசங்களையும் நிறுத்த வேண்டும்.

3. கடந்த 30 வருடங்களுக்கு முன் இருந்த எல்லைகள் படி ஆக்கிரமப்புகளை அகற்றி ஆறு / ஏரி / குளங்களை தூர் வாரவேண்டும்.
ராஜா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ராஜா

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 2:29 pm

3. கடந்த 30 வருடங்களுக்கு முன் இருந்த எல்லைகள் படி ஆக்கிரமப்புகளை அகற்றி ஆறு / ஏரி / குளங்களை தூர் வாரவேண்டும்.

நான் கூற நினைத்ததில் இதுவும் ஒன்று . முறையாக தூர் வாரினாலே , நிலத்தடி நீர் உயரும் .
தண்ணீர் பஞ்சம் இருக்காது .

மதுக்கடைகளை படிப்படியாக மூடினாலும் நல்லதே. இந்த 5 ஆண்டு முடியுமுன்னே , மது அரக்கனை ஒழிக்கட்டும் . கள்ளச் சாராயம் தலை எடுக்கக் கூடாது .

பழக்கப்படுத்தப் பட்டு விட்ட இலவசங்கள் , மக்களே ஒன்று சேர்ந்து வேண்டாம் என்று கூறவேண்டும் .
அவர்கள் பெறும் இலவசம் , இலவசமே இல்லை . நம்மிடம் 500 ரூபாய் வரியாக வாங்கி 50 ரூபாய் இலவசப் பொருளாக 10 ரூபாய் பொருளை வாங்கி சந்தோஷப்பட்டு ஏமாறுகிறோம் . இதை மக்களுக்கு உணர்த்தவேண்டும் .

gas subsidy வேண்டாம் என்று எழுதி கொடுப்பது போல் இதையும் செய்யலாம் . அரசாங்கமே இந்த வேண்டுகோளை முன்னறிவிக்கலாம்.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 2:39 pm

accountability : மந்திரி ஆனாலும் ,MLA /வார்ட் கவுன்சிலர் ஆனாலும் ,மாதம் ஒரு முறையாவது மக்களை சந்தித்து ,குறை கேட்டு , செய்ய வேண்டியவற்றை முறையாக செய்யவேண்டும் . முதலமைச்சர் 3 மாதத்திற்கு ஒரு முறை progress ஐ review பண்ணவேண்டும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon May 23, 2016 4:11 pm

ராஜா wrote:
1. மதுக்கடைகள் மூடப்படவேண்டும்

2. அனைத்து இலவசங்களையும் நிறுத்த வேண்டும்.

3. கடந்த 30 வருடங்களுக்கு முன் இருந்த எல்லைகள் படி ஆக்கிரமப்புகளை அகற்றி ஆறு / ஏரி / குளங்களை தூர் வாரவேண்டும்.  
மேற்கோள் செய்த பதிவு: 1208241

இதோடு எதற்கெடுத்தாலும் அம்மா படம் போட்ட பேனர் வைப்பது, அம்மா படம் ஸ்டிக்கர், இல்லாம இருந்தா நான் டென்ஷனாகாம  இருப்பேன்புன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon May 23, 2016 4:16 pm

நீங்க டென்ஷன் ஆவீங்கன்னு தெரிவிக்க அண்ணா சாலைல ஒரு பேனர் வைங்க பானு

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon May 23, 2016 5:48 pm

ஜாகீதாபானு
இதோடு எதற்கெடுத்தாலும் அம்மா படம் போட்ட பேனர் வைப்பது, அம்மா படம் ஸ்டிக்கர், இல்லாம இருந்தா நான் டென்ஷனாகாம இருப்பேன்புன்னகை

அம்மா கவனத்திற்கு கொண்டு செல்லலாமே .
உங்கள் முகவரி , டெலிபோன் / மொபைல் நம்பர் கொடுக்கவும் 10x 8 போட்டோ ஒன்றும் அனுப்பவும் .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon May 23, 2016 9:57 pm

ஜாஹீதாபானு wrote:
ராஜா wrote:
1. மதுக்கடைகள் மூடப்படவேண்டும்

2. அனைத்து இலவசங்களையும் நிறுத்த வேண்டும்.

3. கடந்த 30 வருடங்களுக்கு முன் இருந்த எல்லைகள் படி ஆக்கிரமப்புகளை அகற்றி ஆறு / ஏரி / குளங்களை தூர் வாரவேண்டும்.  
மேற்கோள் செய்த பதிவு: 1208241

இதோடு எதற்கெடுத்தாலும் அம்மா படம் போட்ட பேனர் வைப்பது, அம்மா படம் ஸ்டிக்கர், இல்லாம இருந்தா நான் டென்ஷனாகாம  இருப்பேன்புன்னகை

உங்க வருத்தம் , டென்ஷன் புரிந்து தான் கட் அவுட் கலாச்சாரத்துக்கு முற்றுப் புள்ளி வெச்சுட்டாங்களாம் பானு ஜாலி ஜாலி ஜாலி

வரும் காலங்களில் கட்அவுட் பேனர் வைக்க
வேண்டாம்' என அம்மா உத்தரவிட்டுள்ளார். அதைத்தான்
நிர்வாகிகள் பின்பற்றுகிறார்கள்" என்றார்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக