புதிய பதிவுகள்
» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Today at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Today at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Today at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Today at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Today at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Today at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
89 Posts - 68%
heezulia
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
27 Posts - 21%
வேல்முருகன் காசி
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
4 Posts - 3%
sureshyeskay
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
1 Post - 1%
viyasan
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
266 Posts - 45%
heezulia
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
222 Posts - 37%
mohamed nizamudeen
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
18 Posts - 3%
prajai
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
13 Posts - 2%
Rathinavelu
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_lcapபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_voting_barபிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பிக்பாஸ் பார்ப்பதால் ஏற்படப் போகும் நன்மைகள்.

Page 1 of 2 1, 2  Next

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Postந.க.துறைவன் Tue Jul 25, 2017 9:29 am

1.
தமிழக மக்கள் வாழ்வில் முழுமையான சுபிட்சம் அடைவார்கள்.
2.
பிரச்சினை இன்றி குடும்பங்கள் முன்னேற்றம் காணும்.
3.
வேலையற்ற இளைஞர்கள் அனைவரும் வேலைவாய்ப்பு பெற்று முன்னேறுவார்கள்.
4.
பெண்கள் பெண்ணுரிமை முழுமையாக பெற்று சமத்துவமடைவார்கள்.
5.
விலைவாசி குறைந்து மலிவு விலையில் பொருட்கள் கிடைக்கும்.
6.
கல்வியில் முதுமுனைவர் பட்டம் வரை இலவசமாகக் கிடைக்கும்.
7.
போக்குவரத்து கட்டணம் எல்லோருக்கும் 60% தள்ளுபடி கிடைக்கும்.
8.
நகைகள் மற்றும் துணி வகைகள் எந்தவிதமான வரிகள் இன்றி நிர்ணயித்த விலையை விட குறைத்து வழங்கப்படும்.
9.
முதியோர்கள் குடும்பத்தில் மிகவும் போற்றி மதிக்கப்படுவார்கள்.
10.
அயல்நாடு சென்று பணிபுரிய விரும்பும் வாலிபர்களுக்கு இலவசமாகவே விசா கிடைக்கும்.

இன்னும்… இன்னும்… நிறையவே தமிழக மக்கள் எதிர்ப்பார்த்து காத்து கிடக்கிறார்கள்.

நன்றி நண்பர்களே.

ந.க.துறைவன்.

mdseeni
mdseeni
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 44
இணைந்தது : 19/06/2009

Postmdseeni Tue Jul 25, 2017 11:21 am

super

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 25, 2017 12:43 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Revathisekaran
Revathisekaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 26/07/2017

PostRevathisekaran Wed Jul 26, 2017 6:35 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jul 26, 2017 7:28 pm

பிக் பாஸ் என்றால் என்ன ?

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 26, 2017 8:05 pm

M.Jagadeesan wrote:பிக் பாஸ் என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245960

பிக் =PIG --பன்றி
பாஸ் =PASS --வெளியேறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது .

தோற்கும் நபரையும் குறிக்கும் வெற்றி பெறும் நபரையும் குறிக்கும்

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 26, 2017 11:42 pm

பிக் பாஸ் (பிக் பிரதர்) என்பது என்ன? 1984 இல் George Orwell எழுதிய  Nineteen Eighty-Four என்ற நாவலை (மிகச் சிறந்த நாவல் ஒரு முறை படிக்கலாம்) அடிப்படையாக வைத்து உருவானது பிக் பிரதர்-Big Brother- என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.முதலில் 1999 இல் நெதர்லாந்தில்  வெரோனிக்கா தொலைக்காட்சியில் இடம் பெற்றது. பின்னர் சனல்4 இலும் பின் தற்போது பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழில் (மற்ற இந்திய மொழிகளிலும்) பிக் பாஸ் -Big Boss- என ஒளிபரப்பப்படுகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து 1948 எனத் தலைப்பிட்டு பின்னர் 1984 என அந்த நாவல் 1949 இல் வெளியிடப்பட்டது. பிக் பிரதர் என்பது அரசைக் குறிக்கும்.பெரிய பிரித்தானியாவை  Airstrip One என அழைத்து மற்ற கூட்டு நாடுகளை வைத்து Big Brother is watching you என கதை உருவாகியது. எதிரி நாடாக ரஸ்யா பார்க்கப்பட்டது.

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சித் தொடர் உருவானது.பிக் பிரதர் வீட்டின்(பிக் பாஸ் வீடு) தலைவர் பிக் பிரதர்(பிக் பாஸ்) ஆக பலம் பொருந்தியவராக இருப்பார். ஒவ்வொரு வாரமும் இரசிகர்கள் கணிப்பை அடிப்படையாக வைத்து பிக் பாஸ்(Head of Household -HOH-) தெரிவு செய்யப்படுவார். அவருக்கு தனி அறையும் கொடுக்கப்படும்.இவர் மீது தாக்குதல்/கருத்துகள் எதுவும் இருக்காது.ஆனாலும் வீட்டோ முறையில் நீக்க முடியும்.பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் Houseguest/Housemates என அழைக்கப்படுகிறார்கள்.

சனல் 4 இல் உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என  social experiment  ஆகக் கருதி எந்த நேரமும் இரண்டு உளவியல் மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.ஆர்வத்தை தூண்டுவதற்காக தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களை செய்வதால் உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக The British CBT & Counselling Service சொல்கிறது.
நன்றி -இணையம்

வெளி நாடுகளில் பெரிய பாதிப்பு கிடையாது. போஸ்டர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் தமிழ் நாட்டில் ஓவியாப் படை,ஜூலிப் படை எல்லாம் தொடங்கி சிலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது.பிக் பாஸ் அலங்கோலம்.நன்மை-Nope-

கலைச்செல்வன்
கலைச்செல்வன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015

Postகலைச்செல்வன் Fri Jul 28, 2017 11:47 am

T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிக் பாஸ் என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245960

பிக் =PIG --பன்றி
பாஸ் =PASS --வெளியேறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது .

தோற்கும் நபரையும் குறிக்கும் வெற்றி பெறும் நபரையும் குறிக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245962

அந்நிகழ்ச்சியின் மீது கடும் கோவத்தில் உள்ளீர்கள் போல உள்ளதே ஐயா புன்னகை

கலைச்செல்வன்
கலைச்செல்வன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 35
இணைந்தது : 12/02/2015

Postகலைச்செல்வன் Fri Jul 28, 2017 11:51 am

aru
மூர்த்தி wrote:பிக் பாஸ் (பிக் பிரதர்) என்பது என்ன? 1984 இல் George Orwell எழுதிய  Nineteen Eighty-Four என்ற நாவலை (மிகச் சிறந்த நாவல் ஒரு முறை படிக்கலாம்) அடிப்படையாக வைத்து உருவானது பிக் பிரதர்-Big Brother- என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.முதலில் 1999 இல் நெதர்லாந்தில்  வெரோனிக்கா தொலைக்காட்சியில் இடம் பெற்றது. பின்னர் சனல்4 இலும் பின் தற்போது பல நாடுகளில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. இது தமிழில் (மற்ற இந்திய மொழிகளிலும்) பிக் பாஸ் -Big Boss- என ஒளிபரப்பப்படுகிறது.

இரண்டாவது உலக யுத்தத்தை அடிப்படையாக வைத்து 1948 எனத் தலைப்பிட்டு பின்னர் 1984 என அந்த நாவல் 1949 இல் வெளியிடப்பட்டது. பிக் பிரதர் என்பது அரசைக் குறிக்கும்.பெரிய பிரித்தானியாவை  Airstrip One என அழைத்து மற்ற கூட்டு நாடுகளை வைத்து Big Brother is watching you என கதை உருவாகியது. எதிரி நாடாக ரஸ்யா பார்க்கப்பட்டது.

இந்தக் கதையை அடிப்படையாக வைத்து தொலைக்காட்சித் தொடர் உருவானது.பிக் பிரதர் வீட்டின்(பிக் பாஸ் வீடு) தலைவர் பிக் பிரதர்(பிக் பாஸ்) ஆக பலம் பொருந்தியவராக இருப்பார். ஒவ்வொரு வாரமும் இரசிகர்கள் கணிப்பை அடிப்படையாக வைத்து பிக் பாஸ்(Head of Household -HOH-) தெரிவு செய்யப்படுவார். அவருக்கு தனி அறையும் கொடுக்கப்படும்.இவர் மீது தாக்குதல்/கருத்துகள் எதுவும் இருக்காது.ஆனாலும் வீட்டோ முறையில் நீக்க முடியும்.பிக் பாஸ் வீட்டில் இருப்பவர்கள் Houseguest/Housemates என அழைக்கப்படுகிறார்கள்.

சனல் 4 இல் உளவியல் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படும் என  social experiment  ஆகக் கருதி எந்த நேரமும் இரண்டு உளவியல் மருத்துவர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தார்கள்.ஆர்வத்தை தூண்டுவதற்காக தயாரிப்பாளர்கள் சில மாற்றங்களை செய்வதால் உளவியல் பிரச்சனைகள் ஏற்படுவதாக The British CBT & Counselling Service சொல்கிறது.
நன்றி -இணையம்

வெளி நாடுகளில் பெரிய பாதிப்பு கிடையாது. போஸ்டர்களுக்கு பாலாபிசேகம் செய்யும் தமிழ் நாட்டில் ஓவியாப் படை,ஜூலிப் படை எல்லாம் தொடங்கி சிலை வைக்கும் அளவுக்கு போய் விட்டது.பிக் பாஸ் அலங்கோலம்.நன்மை-Nope-
மேற்கோள் செய்த பதிவு: 1245975

அருமையான செய்தி ...நன்றி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Sun Jul 30, 2017 6:08 am

கலைச்செல்வன் wrote:
T.N.Balasubramanian wrote:
M.Jagadeesan wrote:பிக் பாஸ் என்றால் என்ன ?
மேற்கோள் செய்த பதிவு: 1245960

பிக் =PIG --பன்றி
பாஸ் =PASS --வெளியேறுகிறது அல்லது வெற்றி பெறுகிறது .

தோற்கும் நபரையும் குறிக்கும் வெற்றி பெறும் நபரையும் குறிக்கும்

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245962

அந்நிகழ்ச்சியின் மீது கடும் கோவத்தில் உள்ளீர்கள் போல உள்ளதே ஐயா புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1246033

அப்பிடி எல்லாம் இல்லை கலைச்செல்வன்.
நான் தற்போது   வெளிநாட்டில் இருப்பதால் , Big Boss பார்க்கும் சந்தர்பம் எழவில்லை.
சென்னையில் இருந்தாலும் TV பார்ப்பது இல்லை. முக்கியமான செய்திகளின்
இருந்தால் TV இல் தலைப்பு செய்தி பார்ப்பது உண்டு.
இங்கு இந்திய நாளேடுகளை (epaper ) படிக்கும்போது அதில் Big Boss பற்றி வரும்
செய்திகள் (அவலங்கள்) என்னை அப்பிடி எழுத தூண்டியது . கிண்டல்தான்.

6 / 7 ஆண்டுகளுக்கு முன் SURVIVOR என்ற நிகழ்ச்சி அமெரிக்கா TV களில் கண்டுள்ளேன்.
முதற்கட்டமாக 20 /25 நபர்களை தேர்ந்து எடுத்து,பல கடும் போட்டிகளுக்கு பிறகு ,10 நபர்களை
(ஆண்/பெண் ) தேர்வு செய்து தனி ஒரு தீவுக்கு அழைத்து செல்வர். விஷ ஜந்துக்கள் நிறைந்த
காட்டுப்பகுதி . அங்கு குறிப்பிட்ட நாட்கள் அந்த கூட்டம் தனித்து இருந்து பழகி, சமைத்து சாப்பிட்டு,
மற்றவர்களுடன் பழகுதல், அவர்கள் நடைமுறை, அவர்கள் சங்கடங்கள் வரும்போது தீர்க்கும் அவர்களது
சாமர்த்தியம் முதலிய பல குணங்கள் கவனிக்கப்பட்டு ,ஒவ்வொருவராக வெளியேற்றப்பட்டு
கடைசியில் மிஞ்சும் ஒருவர் survivor வெற்றியாளராகவோ /வெற்றியாளியாகவோ தீர்மானிக்கப்பட்டு
அபரிதமான பரிசுத்த தொகை கிடைக்கும். தங்கி இருக்கும் நாட்கள் அவர்களுக்கும் வெளி உலகத்திற்கும்
எந்த தொடர்பும் கிடையாது.மின் வசதி/ மின்னஞ்சல்/மொபைல் போன் எதுவும் கிடையாது.

மிகவும் மும்முரமாக ரசித்துப் பார்த்த நிகைச்சி அது.

அதை காப்பி அடித்து இதை தயாரித்து உள்ளனர் போலும் . நான் அறியேன்.  
விளக்கம் தருவதற்கு ஒரு சந்தர்பம் கொடுத்ததற்கு நன்றி கலைச்செல்வன். புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக