ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை பற்றி ----ராஜேஷ்

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty என்னை பற்றி ----ராஜேஷ்

Post by rajesh2017 Thu Jul 20, 2017 8:07 pm

பெயர்:  ராஜேஷ் பிள்ளை
சொந்த ஊர்: நாசிக்- மகாராஷ்டிரா - இந்தியா
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: மின் புத்தக தேடல் வழியாக
பொழுதுபோக்கு:இணையதளம் , புத்தகங்கள்
தொழில்:பொறியாளன்
மேலும் என்னைப் பற்றி:வாசிப்பை நேசிக்கும் ஒரு எளிய வாசகன் ,
முகநூல் மற்றும் கிச்சுக்கள்  வாயிலாக மன தோன்றல்களை வெளிப்படுத்தும் மானிடன்  என்னை பற்றி ----ராஜேஷ் 1571444738
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by rajesh2017 Thu Jul 20, 2017 8:09 pm

நிர்வாகத்திற்க்கு நன்றி , சக உறுப்பினர்களுக்கு வணக்கம்
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 8:18 pm

வாங்க ராஜேஷ் பிள்ளை  அன்பு மலர்  அன்பு மலர்
ஈகரை அன்புடன் வரவேற்கிறது.:நல்வரவு: :நல்வரவு:  
பொறியாளர் என்றால் , நாசிக் அனல் மின்நிலையத்தில் வேலை செய்கிறீர்களா ?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by rajesh2017 Thu Jul 20, 2017 8:21 pm

இல்லை அய்யா நான் Refrigeration Technology ..
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by rajesh2017 Thu Jul 20, 2017 8:24 pm

பல வருடங்களுக்கு முன்பே எங்கள் குடும்பம் நாசிக் -ல் குடியேறிவிட்டோம்
சொந்த ஊர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே தோவாளை எனும் ஊர்
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by T.N.Balasubramanian Thu Jul 20, 2017 8:29 pm

நல்லது ராஜேஷ்
ரிபிரிஜிரேஷன் /ஏர் கண்டிஷனிங் ---வேலை வாய்ப்புகள் அதிகம்.
சுய தொழில் என்றால் லாபகரமானது. வாழ்த்துகள்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by M.Jagadeesan Thu Jul 20, 2017 9:23 pm

வருக ! ராஜேஷ் !

கரன்சி அச்சடிக்கும் ஊரிலிருந்து வந்திருக்கிறீர்கள் ! 2000 ரூபாய் நோட்டுகளுக்குத் தட்டுப்பாடு என்று செய்திகள் வந்துள்ளன. அங்கு தாராளமாகக் கிடைக்கிறதா ?


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by rajesh2017 Sat Jul 22, 2017 2:14 pm

:வணக்கம்: ஜெகதீசன் அவர்களே , இங்கு (மகாராஷ்டிரா ) பண புழக்கம் சகஜமாக உள்ளது !
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by பாலாஜி Sat Jul 22, 2017 2:17 pm

அன்பு வரவேற்புகள் :நல்வரவு:


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by rajesh2017 Sat Jul 22, 2017 2:22 pm

பாலாஜி அவர்களுக்கு என் அன்பு வணக்கம் :வணக்கம்:
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

என்னை பற்றி ----ராஜேஷ் Empty Re: என்னை பற்றி ----ராஜேஷ்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum