ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 8:43

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 8:42

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 8:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:37

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:09

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 0:55

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 0:39

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 0:11

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Today at 0:10

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Today at 0:01

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 23:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 22:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 22:30

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 21:23

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:22

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 21:21

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:21

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 21:20

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 21:19

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:11

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:49

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 20:41

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 19:58

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:42

» புன்னகை
by Anthony raj Yesterday at 16:59

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 16:52

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 16:00

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 15:35

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 15:31

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:58

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:37

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 14:23

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 13:53

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 12:49

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:29

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:48

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:39

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:29

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:27

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:23

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri 5 Jul 2024 - 21:12

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri 5 Jul 2024 - 13:53

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:47

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:46

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:42

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:39

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:37

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:33

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu 4 Jul 2024 - 9:31

நிகழ்நிலை நிர்வாகிகள்

கேட்கக் கூடாத கேள்விகள்

Go down

கேட்கக் கூடாத கேள்விகள் Empty கேட்கக் கூடாத கேள்விகள்

Post by ayyasamy ram Thu 20 Jul 2017 - 20:21

கேட்கக் கூடாத கேள்விகள் C4pSgV8OQOO5bH0NWcZc+1310


இன்டர்வியூவில் நீங்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும் 
என்கிற டிப்ஸ் தேவைதான். ஆனால் இன்டர்வியூவில் 
சில தவறுகள் செய்துவிடுகிறீர்கள். 
வேலை அங்கு கிடைக்காது எனினும், அத்தவறுகளை 
செய்யக்கூடாது என்ற விஷயம் புத்திக்கு சுருக்கென 
புரிவது பிராஃபிட்தானே! அந்த கேள்விகளின் லிஸ்ட் 
இதோ!

உங்களைப் பற்றி அந்த நிறுவனத்தில் விசாரித்தோம். 
ஆனால் அவர்கள் உங்களைத் தெரியாது என்று 
கூறுகிறார்களே?   இதன் அர்த்தம்,  ரெஸ்யூமில் நீங்கள் 
பொய் சொல்லிவிட்டீர்கள் என்பதே மெய். 

இதற்கு நீங்கள் சாரி கேட்டாலும் வேலை கிடைக்காது. 
வேலையில் சேரும் முன்பே டுபாக்கூர் மாக்கான் 
வேலைகள் பார்த்தால் எப்படி ப்ரோ?

உங்களுடைய ஃபேஸ்புக், ட்விட்டர் அக்கவுண்டுகளை 
பார்த்தோம். அதில்..?

சமூக வலைத்தளத்தில் நீங்கள் தற்போது வேலைக்கு 
வந்துள்ள நிறுவனம் குறித்த சர்ச்சை கருத்துகள்,
 உங்கள் தோழர்களோடு செமபோதை பார்ட்டி படங்கள் 
உள்ளிட்டவற்றைப் பற்றி இக்கேள்வி எழுப்பப்படலாம். 

இன்று உங்களைப்பற்றி ஆன்லைனில் டைப் செய்தாலே 
ஜாதகம் வரை தெரிந்து  விடும். எனவே சோஷியல் 
தளங்களில் பர்சனல் செட்டிங் செட் செய்து கவனமாக 
கருத்துகளையும் படங்களையும் பதிவிடுங்கள்.

எங்கள் நிறுவனத்தில் மிகச்சரியான 
திறமையானவர்களை மட்டுமே தேர்ந்தெடுப்போம். 
இந்தக்கேள்வி உங்களை ஆச்சரியப்படுத்தலாம். 
இன்டர்வியூவில்  ஆர்வமில்லையென்றால் நீங்கள் 
ஒதுங்கிக்கொள்ளலாம் என்பதற்கான நாகரீக சிக்னல் 
இது. 
எனவே, துல்லியமான நிதான பதில்களில் ஆர்வத்தை 
பதிவு செய்தால் வேலை கிடைக்க சான்ஸ் உண்டு.

உங்களின் ஷர்ட்டில் என்ன? பற்களில் கறையிருக்கிறதே?

இது ஃபர்ஸ்ட் இம்ப்ரஷன் சார்ந்த கேள்வி. எனவே, 
முடிந்தளவு நீட்டான டிரெஸ்ஸில்  ஒருமுறைக்கு இருமுறை 
கண்ணாடியில் உங்கள் தோற்றத்தை  செக் செய்துவிட்டு 
 இன்டர்வியூவுக்கு செல்லுங்கள்.  
இந்த  கேள்வி கேட்கப்படுவதை  தவிர்ப்பது சிறப்பு.

நீங்கள் இந்த வேலைக்கு பொருத்தமானவர் என்று 
நினைக்கிறீர்களா?

இந்தக் கேள்வியை ஹெச் ஆர் கேட்கும் நொடியிலேயே  
நீங்கள் வேலைக்கு ஆகமாட்டீர்கள் என்பதே  பிராக்டிகல்  
நிஜம். எனவே முடிந்தவரை உண்மையைச் சொல்லி 
வேலைக்கான தகுதிகளை ஷார்ட்டாக  முன்வைக்கலாம். 
சின்ன முயற்சிதானே ப்ரோ?

–ஜெ.திருமால்முத்து
நன்றி- முத்தாரம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82817
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum