Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்by heezulia Today at 10:05 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm
» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am
» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am
» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am
» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am
» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am
» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am
» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am
» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am
» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am
» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am
» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm
» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm
» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm
» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm
» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am
» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am
» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am
» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am
» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am
» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am
» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am
» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am
» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am
» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm
» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm
நிகழ்நிலை நிர்வாகிகள்
அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
2 posters
Page 1 of 1
அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
சென்னை:
ஊழல் குறித்த விவரங்களை அரசுக்கு அனுப்புங்கள்
ரசிகர்களுக்கு கமல் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: அரசியலுக்கு
என்றோ வந்து விட்டேன். துணிவுள்ள சினிமாக்காரர்கள்
குரல் கொடுத்தாலே அரசின் ஊழல் பாத்திரம் பொங்கி
வழியும்.
நான் அரசியலுக்கு வந்து விட்டதை அமைச்சர் ஜெயக்குமார்,
எச்.ராஜா ஆகியோர் உணர வில்லை. வரி ஏய்ப்பபு
நடவடிக்கை எடுப்பேன் என மிரட்டுவது கோபத்தையும்,
சிரிப்பையும் வரவழைக்கிறது.
இந்திதிணிப்பு எதிராக என்று குரல் கொடுத்தேனோ அன்றே
அரசியலுக்கு வந்துவிட்டேன். இது டிஜிட்டல் யுகம் என்பதால்
அரசுத்துறை ஊழல் குறித்த தகவல்களை மக்களே
www.tn.gov.in/ministerslist -ல் அனுப்பலாம்
.ஊரெல்லாம் கேட்ட ஊழல் ஓலம் மறைந்திருந்தால் நினைவு
படுத்த மக்கள் இருக்கிறார்கள்.அரசு துறைகளில் நடக்கும்
ஊழல்களை அந்தந்த துறைகளுக்கு புகார் அனுப்புங்கள்.
எல்லா துறைக்கும் மக்கள் குரல் கொடுப்பார்கள் .
என் துறைக்கான ஊழலை நான் சுட்டிக்காட்டுகிறேன்.
சினிமாவிற்கு வரி விலக்கு கேட்ட என்னைப்போன்ற ஒரு
சிலரை தவிர மற்றவர்கள் லஞ்சத்திற்குஉடந்தையாகி
உள்ளனர்
.கேள்வி கேட்டவர்களை கைது செய்யும் அளவிற்கு
தென்னகத்தில் சிறைகள் இல்லை. இவ்வாறு கமல் கூறி
உள்ளார்.
-
--------------------------------
தினமலர்

Re: அரசின் ஊழல் குறித்த தகவல்களை அனுப்புங்கள்: ரசிகர்களுக்கு கடிதம் மூலம் கமல் வேண்டுகோள்
கமலும் சரி , ரஜினியும் சரி வழ வழா , கொழ , கொழா என்று பேசுவதை விட்டுவிட்டு சட்டுபுட்டென்று ஒரு முடிவு எடுக்கவேண்டும் ; அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லவேண்டும் ; இல்லையென்றால் வரமாட்டேன் என்று சொல்லவேண்டும் . அறிக்கைகளை விட்டு மக்களைக் குழப்பக்கூடாது .
இவ்விருவரைவிட விஜய்காந்து எவ்வளவோ தேவலை . துணிச்சலாக அரசியலுக்கு வந்தார். பல தோல்விகளுக்குப் பின்னும் கட்சியைக் கலைக்காமல் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்.
இவ்விருவரைவிட விஜய்காந்து எவ்வளவோ தேவலை . துணிச்சலாக அரசியலுக்கு வந்தார். பல தோல்விகளுக்குப் பின்னும் கட்சியைக் கலைக்காமல் அரசியல் செய்துகொண்டு இருக்கிறார்.
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» மின்னஞ்சல் அனுப்ப கமல் வேண்டுகோள்: சமூகவலைதளத்தில் வரவேற்பு
» நாசா”வின் நிலநடுக்க எச்சரிக்கை குறித்த குறுஞ்செய்தியை நம்ப வேண்டாம் - மத்திய அரசு வேண்டுகோள்
» அவமானங்களைப் பொருட்படுத்த வேண்டாம் – ரசிகர்களுக்கு விஜய் வேண்டுகோள்
» ஊழல் மழையில் நனையும் மன்மோகன் அரசின் 3வது ஆண்டு விழா
» ஊரடங்கு நீட்டிப்பு குறித்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் என்னென்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|