புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
prajai |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜி.எஸ்.டி... தங்கம் விலை எவ்வளவு உயரும்?
Page 1 of 1 •
இந்தியா சுதந்திரம் அடைந்தபின் நடந்த முக்கிய வரிச் சீரமைப்பு நடவடிக்கைதான் இந்த ஜி.எஸ்.டி. இந்த வரி பற்றி பலரும் பலவிதமான விமர்சனங்களை முன் வைத்தாலும், அது இப்போது நடைமுறைக்கு வந்துவிட்டது.
ஜிஎஸ்.டி நடைமுறைக்கு வருவதற்குமுன், எல்லாத் தரப்பினரிடமும் இருந்த முக்கியமான கவலை, பல்வேறு பொருள்களின் விலை உயர்ந்துவிடுமோ என்பதே. குறிப்பாக, தங்கத்தின் விலை உயர்ந்தால், திருமணத்துக்குத் தேவையான தங்க நகைகளை எப்படி வாங்குவது என்பது பற்றி பலரும் கவலைப்பட்டனர். இதனால் ஜூலை 1-ம் தேதிக்கு முன்பே பலரும் வேக வேகமாக தங்க நகைகளை வாங்கினார்கள்.
தற்போது ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்துவிட்டபின் தங்கம் விலை உயர்ந்திருக்கிறதா, எவ்வளவு உயர்ந்திருக்கிறது, அதை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பதைப் பார்ப்போம்.
ஜி.எஸ்.டி வரப்போகிறது என்றவுடனேயே, வர்த்தகர்கள் முன்கூட்டியே தங்கத்தை இறக்குமதி செய்ததால், சென்ற மார்ச் தொடங்கி மே வரையில், இந்தியாவின் தங்க இறக்குமதி 2016-ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் மூன்று மடங்கு அதிகரித்தது. அதாவது, சென்ற வருடம் 2016-மார்ச் முதல் மே வரையில் 31 டன்களை ஒட்டியே காணப்பட்டது. ஆனால், இந்த வருடம் 2017, மார்ச்சில் 105 டன்களாகவும், ஏப்ரல் மாதத்தில் 94 டன்களாகவும், மே மாதத்தில் 103 டன்களாகவும் தங்கம் இறக்குமதி ஆகியிருக்கிறது.
இரண்டு மாதங்கள் முன்பு வரை ஜி.எஸ்.டி-யானது தங்கத்தின் மீது 5 சதவிகிதமாக இருக்கும் என எதிர்பார்க்கப் பட்டது. அதிக இறக்குமதிக்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால், தற்போது தங்க நகைகளுக்கு 3% மட்டுமே வரி என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜி.எஸ்.டி நடைமுறைக்கு வந்தபின்பும், இதுவரை நகைக் கடைகள் கையாண்ட முறை, தங்கத்தின் எடை, சேதாரம், செய்கூலி ஆகியவற்றில் எந்த மாற்றமும் இருக்காது. வரி மட்டும் மாறும் என்பதால், சிலர் தங்க நகை வாங்கும்போது வரி கட்டுவதைத் தவிர்க்க நகைக்கான பில் வேண்டாம் என்று சொல்ல வாய்ப்புண்டு. இப்படிச் செய்யும்போது தற்காலிகமாக சில ஆயிரம் ரூபாய் மிச்சமானாலும், பிற்பாடு வேறு சில பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கும். எனவே, உரிய வரி கட்டி, பில் லுடன் நகைகளை வாங்குவதே சரியாக இருக்கும்.
ஜி.எஸ்.டி-க்குப் பிறகு தங்கத்தின் விலை எவ்வாறு மாறுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள மேலே உள்ள அட்டவணையைப் பாருங்கள். (10 கிராம் (995) தங்கத்தின் விலை ரூ.27,000 என்று வைத்துக்கொள்வோம். ஜி.எஸ்.டி-க்கு முன்பும், பின்பும் தங்கத்தின் விலை ஒரே மாதிரி இருக்கும் பட்சத்தில், செய்கூலி இரண்டுக்கும் சமமாக வைத்து இந்த ஒப்பீடு செய்யப்பட்டுள்ளது.)
மேலே உள்ள அட்டவணையின்படி, புதிதாக வந்துள்ள ஜி.எஸ்.டி வரியினால், தங்கத் தின் விலை 3 - 4% வரை விலை ஏற்றம் இருக்கலாம். அதாவது, ஒரு கிராமுக்கு ரூ.100 விலை ஏற வாய்ப்பிருக்கிறது. ஒரு பவுன் நகை வாங்குகிறவர் களுக்கு இது பெரிய பளுவாக இருக்காது. ஆனால், 10 பவுன் நகை வாங்குகிறவர்களுக்கு இந்த விலை உயர்வு நிச்சயம் மலைக்க வைக்கும்.
தங்கத்தின் விலையைப் பொறுத்தவரை, தங்கத்தின் சர்வதேச விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, நுகர்வோரின் விழாக் காலத் தேவைகள், சர்வதேச அரசியல் சூழ்நிலைகள் போன்றவற்றின் அடிப்படையில் விலை ஏற்றமோ அல்லது இறக்கமோ நடப்பதால், ஜி.எஸ்.டி-யின் தாக்கம் பெரும்பாலும், நம் உள்நாட்டு விலையில் எதிரொலிக்காது என்றே கருதப்படுகிறது.

ந.விகடன்
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
Similar topics
» சத்தமில்லாமல் உயரும் தங்கம்: வரும் காலங்களில் 50 சதவீதம் வரை விலை உயர வாய்ப்பு
» டீசல் விலை மீதான கட்டுப்பாட்டை நீக்க மத்திய அரசு முடிவு: விலை கடுமையாக உயரும்!
» தமிழகத்தில் மின்சார கட்டணம் எவ்வளவு உயரும்?
» வரலாறு காணாத விலை உயர்வு: தங்கம் விலை பவுன் ரூ.22 ஆயிரத்தை தாண்டியது
» சமையல்கேஸ் விலை ரூ.50 உயரும்?

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1