புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
79 Posts - 66%
heezulia
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
21 Posts - 18%
mohamed nizamudeen
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
5 Posts - 4%
prajai
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
2 Posts - 2%
Barushree
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
2 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
1 Post - 1%
nahoor
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
1 Post - 1%
kavithasankar
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
133 Posts - 74%
heezulia
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
21 Posts - 12%
mohamed nizamudeen
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
8 Posts - 4%
prajai
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
5 Posts - 3%
ஜாஹீதாபானு
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%

Karthikakulanthaivel
எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_m10எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84648
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 15, 2017 1:55 pm

எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்?

சத்குரு:

இன்றைக்குக் கோலோச்சிக் கொண்டிருக்கும் மிகப் பெரிய
ஐந்து மதங்களில் எதையெல்லாம் பாவச் செயல்கள் என்று
குறிப்பிட்டிருக்கிறார்கள் என்று பட்டியலிட்டுப் பாருங்கள்.

இந்தப் பூமியில் மூச்சு விட்டுக் கொண்டிருப்பது கூட
பாவமோ என்று அச்சம் வந்துவிடும்.

பாவம், புண்ணியம் என்பதையெல்லாம் விட்டுத் தள்ளுங்கள்.
எந்தச் செயலைச் செய்தாலும், அதற்கு ஒரு பின்விளைவு
உண்டு என்பதை கவனத்தில் கொண்டு செயல்படுங்கள்.

இன்றைக்கு ஒரு விஷயத்தை ஆனந்தமாகச் செய்தீர்கள்.
நாளைக்கு அதற்காக உங்களைத் தூக்கில் தொங்க விட்டால்
கூட அதே ஆனந்தமாக இருப்பீர்கள் என்றால், எதை
வேண்டுமானாலும் செய்யுங்கள்.

செயல்புரிகையில் இருக்கும் அதே சந்தோஷம் அதன்
பின்விளைவைச் சந்திக்கும் போதும் தொடரும் என்றால், எதை
வேண்டுமானாலும் செய்யுங்கள்.

இல்லையில்லை, பின்விளைவுகளை எதிர்கொள்ளும் தைரியம்
எனக்கு இல்லை என்று சொல்பவரா நீங்கள்?

உங்களால் தாங்கக் கூடிய பின்விளைவுகளுக்கு ஏற்ற
செயல்களில் மட்டும் கவனமாக இறங்குங்கள். மற்றபடி,
எதுவும் பாவமும் இல்லை. புண்ணியமும் இல்லை.

———————————-
நன்றி

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 15, 2017 2:28 pm

சத்குருவின் பதில் கொழகொழவென்று உள்ளது .

எது உண்மையான பாவம் என்ற கேள்விக்கு ஐயன் வள்ளுவன் கூறும் பதிலைப் பாருங்கள் .

பகைபாவம் அச்சம் பழியென நான்கும்
இகவாவாம் இல்லிறப்பான் கண் .

என்று கூறுகிறார் .

அதாவது அடுத்தவன் மனைவியை விரும்பிச் செல்பவனிடத்துப் பகை ,பாவம் , அச்சம் ,பழி என்னும் நான்கு தீமைகளும் நீங்காமல் நிலைபெறும் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 16, 2017 7:56 pm

எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? 1571444738 எதை உண்மையான பாவம் என்று கருதுவீர்கள்? 1571444738
Dr.S.Soundarapandian
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக