ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

+2
T.N.Balasubramanian
Jeyashalini
6 posters

Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by Jeyashalini Fri Jul 14, 2017 7:30 pm

நண்பர்களே!!! ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?
Jeyashalini
Jeyashalini
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 16
இணைந்தது : 03/11/2010

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by T.N.Balasubramanian Fri Jul 14, 2017 9:13 pm

வாங்க ஆறாண்டுகளுக்குப் பிறகு வந்துள்ளீர் புளியமரத்தைத் தேடி?

நலம் தானே?

நண்பர்கள் உதவுவார்கள்! யார் எழுதிய நாவல் அது?

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by ayyasamy ram Fri Jul 14, 2017 9:21 pm

ஒரு புளியமரத்தின் கதை சுந்தர ராமசாமியின் முதல் நாவல்.
அவரது குறிப்பிடத்தக்க புதினங்களுள் ஒன்றாகக்
கருதப்படுகிறது.

1966ம் ஆண்டு முதலில் வெளியான இப்புதினம் பல முறை
மறுபதிப்பு செய்யப்பட்டுள்ளது. மலையாளம், இந்தி, எபிரேயம்,
ஆங்கிலம் போன்ற மொழிகளிலும் மொழிமாற்றம்
செய்யப்பட்டுள்ளது.

1958ல் சரசுவதி இலக்கிய இதழுக்காக இதனை சுந்தர ராமசாமி
எழுதத் தொடங்கினார். ஆனால் நான்கைந்து இதழ்கள்
வெளியான பின்னர் சரசுவதி இதழ் வெளியாவது நின்று
போனதால், இப்புதினமும் நின்றது. மீண்டும் முழுப்புதினம்
1966ம் ஆண்டு நூலாக வெளியிடப்பட்டது.
-
--------------------------
நன்றி- விக்கிபீடியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84168
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by T.N.Balasubramanian Fri Jul 14, 2017 9:50 pm

சுந்தர ராமசாமியா?
நன்றாகத்தான் இருக்கும்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by prajai Wed Jul 19, 2017 7:13 pm

ஒரத்தநாடு கார்த்திக் http://www.eegarai.net/u20424contact அவர்களின் தளத்திற்கான சுட்டியைச் சொடுக்கி, அங்கு “புளியமரத்தின் கதை” என்று தேடித் தரவிறக்கிக்கொள்ளலாம்.
prajai
prajai
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 650
இணைந்தது : 19/06/2016

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by rajesh2017 Sat Jul 22, 2017 2:18 pm

என்னிடம் இருக்கு  மின் நூலக (PDF) ஆன  எப்படி  அனுப்புவது ?
rajesh2017
rajesh2017
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 10
இணைந்தது : 20/07/2017

https://raajesh007.blogspot.in/

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by Guest Sat Jul 22, 2017 6:01 pm

ஒரத்தநாடு கார்த்திக் பக்கம் வேலை செய்கிறது. நேரடியாக தரவிறக்கலாம்.
அல்லது........
இந்த தளத்திற்கு சென்று லிங்க் என்பதில் கிளிக் செய்து தரவிறக்கிக் கொள்ளலாம்.

http://www.fileconvoy.com/dfl.php?id=g942357f140080a87999981212c8273c48722eb706
avatar
Guest
Guest


Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by சிவா Sat Sep 15, 2018 4:08 am

Code:
https://www.4shared.com/office/bwUN_THlgm/Oru_Puliya_Marathin_Kadhai.html 

அல்லது 

http://www.mediafire.com/file/hqon1tz51mu36v8/Oru_Puliya_Marathin_Kadhai.pdf/file


தரவிறக்க சுட்டி இணைக்கப்பட்டது


ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா? Empty Re: ஒரு புளியமரத்தின் கதை நாவல் கிடைக்குமா?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum