புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காசேதான் கடவுளப்பா
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
காசேதான் கடவுளப்பா
பெங்களூரு:பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து
கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக, சிறைத்துறை, டி.ஜி.பி., மீது, சிறைத்துறை, டி.ஐ.ஜி.,
குற்றம் சாட்டியுள்ளார்; இது குறித்து, உயர் மட்ட விசாரணைக்கு, கர்நாடக முதல்வரும், காங்., மூத்த தலைவருமான, சித்தராமையா உத்தரவிட்டுள்ளார்.
கர்நாடகா சிறைத்துறை, டி.ஐ.ஜி., ரூபா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில், இம்மாதம்,
10ல் ஆய்வு செய்தார். ஆய்வில் பல முறைகேடுகளை கண்டுபிடித்தார். இது குறித்து, கர்நாடகா சிறைத்துறை,
டி.ஜி.பி., சத்ய நாராயண ராவுக்கு, 12ம் தேதி, அறிக்கை அனுப்பினார். அந்த அறிக்கையில், அ.தி.மு.க.,வைச்
சேர்ந்த, சசிகலாவுக்கு, சிறையில் சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது குறித்தும் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
சிறப்பு சமையலறை
சிறைத்துறை, டி.ஜி.பி., சத்யநாராயண ராவுக்கு அனுப்பிய அறிக்கையில், டி.ஐ.ஜி., ரூபா கூறியிருப்பதாவது:
சொத்து குவிப்பு வழக்கில், தண்டனை அனுபவித்து வரும், தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு
நெருக்கமானவரான சசிகலாவுக்கு, சிறையில், சிறப்பு சமையல் அறை அமைக்கப்பட்டுள்ளது. இதனால், சிறை
துறையின் சட்டம் மற்றும் விதிமுறைகள் மீறபட்டு உள்ளன.இந்த விஷ யம்,சிறை துறை,டி.ஜி.பி.,
சத்யநாராயண ராவ்கவனத்துக்கு வந்தும், தொடர்ந்து விதிமுறைகள் மீறப்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இதற்காக, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது. இந்த குற்றச்சாட்டுகள்
உங்கள் மீதுள்ளதால், இதில் கவனம் செலுத்தி, தவறு செய்தவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க
வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையின் நகல்களை, தலைமைச் செயலர், சுபாஷ் சந்திர ஹுண்டியா, மாநில போலீஸ்,
டி.ஜி.பி., ரூபக் குமார் தத்தா, உள் துறை கூடுதல் தலைமைச் செயலர், சுபாஷ் சந்திரா ஆகியோருக்கும்,
ரூபா அனுப்பி உள்ளார். இந்த அறிக்கை வெளியானதும், கர்நாடகா சிறைத்துறை மட்டுமின்றி,
போலீஸ் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
இது குறித்து, சிறைத்துறை டி.ஜி.பி., சத்ய நாராயண ராவ், செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
பரப்பன அக்ரஹாரா சிறையில், எந்தவித முறைகேடும் நடக்கவில்லை. எந்த ஆதாரத்தின் மீது, ரூபா,
அறிக்கை வழங்கினார் என்பது தெரியவில்லை. சசிகலாவுக்கு சிறப்பு வசதி செய்து கொடுக்கப்படவில்லை.
முறைகேடு
எனக்கு கீழ் செயல்படும் அதிகாரி ஒருவர், எனக்கு அறிக்கை அனுப்புவதற்கு முன், மீடியாக்களுக்கு அது
எப்படி சென்றது. சிறை யில் முறைகேடு நடந்திருப்பது, அவரது கவனத்துக்கு வந்திருந்தால், என்னிடம்
தகவல் கூறியிருக்கலாம். ஆதாரமின்றி குற்றம் சாட்டுவதுசரியல்ல.
குற்றச்சாட்டு
முதல்வர் நடத்திய ஆலோசனை கூட்டத்தில்,
ஏன் கலந்து கொள்ளவில்லை என, ரூபாவிடம் கேட்டிருந்தேன். அதற்கு பதிலளிக்காமல், இதுபோன்று
அறிக்கை அனுப்பியுள்ளார். ரூபாவின் குற்றச்சாட்டை சட்டப்படி சந்திப்பேன்.இவ்வாறு அவர் கூறினார்.
மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரிகள், ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டியுள்ளதை அறிந்த, கர்நாடகா உள்துறை
பொறுப்பை வகித்து வரும், முதல்வர் சித்தராமையா, பெரும் அதிர்ச்சி அடைந்துஉள்ளார்.சிறைத்துறை
டி.ஜி.பி., மீது, சிறைத்துறை டி.ஐ.ஜி., ரூபா கூறிய லஞ்ச புகார் உட்பட அனைத்து குற்றச் சாட்டு குறித்தும்,
உயர் மட்ட அளவிலான விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சித்தராமையா உத்தரவிட்டு உள்ளார்.
'அறிக்கை வந்த பின், தவறு செய்துள்ளவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றும், சமூக
வலைதளமான, டுவிட்டரில் குறிப்பிட்டு உள்ளார்.சிறைத் துறையில் லஞ்சம், ஊழல் விளையாடுவதாக,
கர்நாடக அரசு மீது, பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி உள்ளன.
உண்மை அம்பலமாகும்!
நான் வழங்கிய அறிக்கை தவறாக இருக்கு மென சந்தேகித்தால், விசாரணை நடத்தட்டும்; அப்போது உண்மை
தெரிய வரும். சிறைக்கு சென்று பார்த்தால், உண்மை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். நான் குறிப்பிட்ட
குற்றச்சாட்டுகள் உண்மையா, பொய்யா என்பது, சிறைத்துறை டி.ஜி.பி.,க்கு தெரியும். சிறையில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தாலும், உண்மையை அறியலாம்.
ரூபா டி.ஐ.ஜி., கர்நாடக சிறைத்துறை
நன்றி தினமலர்
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
DIG ரூபாவின் படம்

பெயருக்கு ஏற்ற அளவு அழகு இருக்கிறது.
பெயரிலே ரூபா இருப்பதால் ,ரூபா எந்த உருவில்
போனாலும் கண்டுபிடித்து விடுகிறாரோ?
ரமணியன்
பெயரிலே ரூபா இருப்பதால் ,ரூபா எந்த உருவில்
போனாலும் கண்டுபிடித்து விடுகிறாரோ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசிகலா ஊழல்செய்து சிறைக்குப் போனார் ; சிறையிலும் ஊழல் செய்கிறார் ! தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்து சிறைக்குப் போனார் . இன்னும் பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன .
பாவம் ! ஜெயலலிதா மன்னார்குடிக் கும்பலின் பிடியில் சிக்கி , விடுபடமுடியாமல் மாண்டுபோனார் .
சசி ,சீராய்வு மனு போட்டிருக்கிறாராம் ! அதில் வெற்றிபெற எவ்வளவு கோடிகள் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
மேற்கோள் செய்த பதிவு: 1245455T.N.Balasubramanian wrote:பெயருக்கு ஏற்ற அளவு அழகு இருக்கிறது.
பெயரிலே ரூபா இருப்பதால் ,ரூபா எந்த உருவில்
போனாலும் கண்டுபிடித்து விடுகிறாரோ?
ரமணியன்
துணிச்சலான பெண் அதிகாரி !
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
-
குற்றச்சாட்டினை வரவேற்று முன்னாள் ஐ.பி.எஸ்.
அதிகாரியான கிரண்பேடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாலும் அங்கும் ரூபாவின்
பங்கு தேவைப்படும் என கருத்து தெரிவித்திருந்தார்.
கிரண்பேடியின் கருத்துக்கு ரூபா டுவிட்டரில் நன்றி
தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருந்ததாவது:
கிரண்பேடி ஆதரவளித்து தெரிவிக்கும் ஒவ்வொரு வார்த்தையும்
நூறு யானை பலத்திற்கு சமம் என கூறி உள்ளார்.
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கிரண்பேடியின் நேர்மை தற்போது சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கிறது .
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245462M.Jagadeesan wrote:சசிகலா ஊழல்செய்து சிறைக்குப் போனார் ; சிறையிலும் ஊழல் செய்கிறார் ! தினகரன் தேர்தல் ஆணையத்திற்கு லஞ்சம் கொடுக்க முயற்சி செய்து சிறைக்குப் போனார் . இன்னும் பல வழக்குகள் இவர்கள் மீது உள்ளன .
பாவம் ! ஜெயலலிதா மன்னார்குடிக் கும்பலின் பிடியில் சிக்கி , விடுபடமுடியாமல் மாண்டுபோனார் .
சசி ,சீராய்வு மனு போட்டிருக்கிறாராம் ! அதில் வெற்றிபெற எவ்வளவு கோடிகள் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை .
காசேதான் கடவுளப்பா.!
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
சசிகலாவுக்கு தனியாக சமையல் செய்ய கார்டனில் சமையல் செய்து வந்த அதே ஆட்களை நியமித்து இருப்பதும் சோதனையில் தெரியவந்துள்ளது. இவர்களை உள்ளே கொண்டு வருவதற்காக அவர்கள் மீது சிறிய வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவர்கள் சிறைக்குள் வந்த பிறகு, ஜெயலலிதாவுடன் போயஸ் கார்டனில் சசிகலா ருசித்து சாப்பிட்ட உணவு வகைகளை சமையல் செய்து கொடுப்பதும் தெரிய வந்துள்ளது. சசிகலாவுக்காக அமைக்கப்பட்டுள்ள சமையலறை, மாடுலர் கிச்சன் போல் அமைக்கப்பட்டுள்ளது. அதில், மைக்ரோ ஓவன், காபி மேக்கர், பிரிட்ஜ், பழச்சாறு பிழியும் மிஷின்கள் போன்றவை உள்ளன. டிஜிபிக்கு தெரிந்தே சிறையில் சசிகலாவுக்கு விதிமுறைகளை மீறி பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மஞ்சுநாத் என்ற கைதியும் இதுபற்றி வாக்குமூலம் அளித்துள்ளார்.
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2