புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
284 Posts - 45%
heezulia
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
236 Posts - 37%
mohamed nizamudeen
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
32 Posts - 5%
Dr.S.Soundarapandian
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
19 Posts - 3%
prajai
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
8 Posts - 1%
Guna.D
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
7 Posts - 1%
mruthun
மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_m10மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும் Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மறைகின்ற பொய்யும் மலர்கின்ற மெய்யும்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:41 pm


இத்தாலிய மாலுமியான கிறிஸ்டோபர் கொலம்பஸ்,
ஸ்பெயின் நாட்டு அரசின் உதவியினைப் பெற்று,
புதிய கடல் மார்க்கங்கள் கண்டுபிடிக்கும் பணியில்
ஈடுபட்டார்.

தனது நீண்ட நெடிய கடல் பயணத்தில் கொலம்பஸ்
கி.பி. 1492ஆம் ஆண்டில் வட
அமெரிக்காவின் அருகில் மேற்கிந்திய தீவுகள் என்று
பின்னாட்களில் அறிவிக்கப்பட்ட திவுகளில் ஒன்றாகிய
ஹைட்டி என்ற தீவில் கரையேறினார்.
அந்தத் தீவிற்கு இஸ்பேனியோலா என்று பெயர் சூட்டினார்.

கொலம்பஸ் தன்னோடு கொண்டுவந்த வெடிமருந்துகளையும்
துப்பாக்கிகளையும் பயன்படுத்தி, அங்கிருந்த பூர்விகக்
குடியினரை அச்சுறுத்தி அடிமைப்படுத்தி அவர்களைக்
கொண்டு பல வேலைகளைச் செய்து கொண்டார்.

இஸ்பேனியோலா தீவில் ஒரு சிறிய குடியிருப்பினை
உருவாக்கி, தன்னோடு வந்திருந்த ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளில் சுமார் நூறு நபர்களை குடியமர்த்திவிட்டு,
இவர் ஸ்பெயின்நாட்டிற்கு திரும்பினார்.

இரண்டு ஆண்டுகளுக்கப் பின்னர் 1495ம் ஆண்டில்
கொலம்பஸ் மீண்டும் இஸ்பேனியோலாவிற்கு ஒரு
கப்பலில் இன்னும் சில மாலுமிகளுடன் வந்து சேர்ந்தார்.

இங்கே இவர் அமைத்துக் கொடுத்திருந்த குடியிருப்புகள்
முற்றிலுமாக சிதைக்கப்பட்டிருந்தன. குடியமர்த்தப்பட்ட
ஸ்பெயின் நாட்டினர் எவரும் தென்படவில்லை.

அந்தத் தீவில் சுற்றித் திரிந்து ஒரு சில ஸ்பெயின் நாட்டு
மாலுமிகளைக் கண்டார்.

அவர்கள் பூர்விகக் குடியினருக்குப் பயந்து காடுகளில்
ஒளிந்து வாழ்வதாகவும் அதற்கான காரணத்தையும்
கூறினார்கள்.

கொலம்பஸ் அவரகளை விட்டுச் சென்றதிலிருந்து ஓராண்டு
காலத்திற்குக் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கி
ஆகியவற்றைக் கொண்டு பூர்வீகக் குடியினரை அச்சுறுத்தி
அடிமைப்படுத்திக் கொடுமைகள் செய்து வந்துள்ளனர்.

இவர்களிடமிருந்த வெடிமருந்துகள் தீர்ந்து போனதைப்
பூர்விகக் குடியினர் தெரிந்து கொண்டு விட்டனர். எனவே
அவர்கள் ஸ்பெயின் நாட்டினரது கட்டுப்பாட்டிலிருந்து
விடுபட்ட தோடல்லாமல் சண்டையிட்டு ஸ்பெயின் நாட்டின்
பலரை கொன்றனர். குடியிருப்புகளை அழித்துவிட்டனர்.

தப்பிப் பிழைத்த சில ஸ்பெயின் நாட்டு மாலுமிகள் காட்டில்
ஒளிந்து வாழ்வதாகவும் கொலம்பஸிடம் சொன்னார்கள்.

கொலம்பஸ் தன் கைவசமிருந்த வெடிமருந்து, துப்பாக்கிகளை
கையாண்டு, மீண்டும் பூர்வீகக் குடியினரைத் தனது
கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார். இம்முறை அவர்களைத்
தந்திரமாகக் கையாளத் திட்டமிட்டார்.

கொலம்பஸ் சிறந்த கடலோடி மட்டுமல்ல; ஒரு தேர்ந்த
வானியல் நிபுணருமாவார். அன்றைய மறுநாள் முழு
சூரிய கிரகணம் நிகழவிருப்பதைத் துல்லியமாக
அறிந்திருந்தார்.
-
-------------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:41 pm


கொலம்பஸ் பூர்வீகக் குடியினரிடம், நாங்கள் கடவுளின்
தூதுவர்கள், எங்களை நீங்கள் எதிர்த்துப் பகைத்து
கொண்டால் கடவுளிடம் பிரார்த்தனை செய்து, உங்களுக்குப்
பல கெடுதல்களும் தீங்குகளும் ஏற்படுமாறு செய்து
விடுவோம். நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.

நாளை முதல் சூரியனின் ஒளி உங்களுக்குக் கிடைக்காமல்
மறைக்கப் போகிறேன் என்றார்.

மறுநாள் காலைப்பொழுதில் சூரியன் உதயமான சிறிது
நேரத்தில் சூரிய கிரகணம் ஆரம்பமானது. சூரியன் சிறிது
சிறிதாக மறைந்து முழுமையான இருள் ஏற்பட்டது.

பூர்வீகக் குடியினர் அஞ்சிநடுநடுங்கி, கொலம்பஸின்
கால்களில்விழுந்து எங்களைக் காப்பாற்றுங்கள் என்று
கதறினார்கள்.

நான் உங்களுக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து
இப்போது ஏற்பட்டிருக்கின்ற இருளை நீக்கி, ஒளியினை
மீண்டும் கொண்டு வருகிறேன் என்று கூறிய கொலம்பஸ்
மண்டியிட்டு, பிரார்த்தனை செய்வது போல் பாவித்து
மறைவிடத்திலிருந்து மணற்கடிகையில் நேரத்தைக்
கணக்கிட்டுக் கொண்டிருந்தார்.

சூரிய கிரகணம் விடுகின்ற நேரம் வந்தது.

கடவுள் எனது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டு விட்டார்.
இன்னும் சிறிதுநேரத்தில் மெல்ல மெல்ல இருள் அகன்று
ஒளி கிடைக்கும் என்றார்.

சூரிய கிரகணம் விலக ஆரம்பித்தது. கொஞ்சம்,
கொஞ்சமாக சூரிய ஒளி தெரிய ஆரம்பித்தது. பூர்வீகக்
குடியினருக்கு கொலம்பஸ் தெய்வமாகவே ஆகிவிட்டார்.
அவரிடம் அடிபணிந்து தங்களை அவருடைய
அடிமையாக்கிக் கொண்டார்கள்.

இவ்வாறு கொலம்பஸ் மேற்கிந்தியத் தீவின் பூர்வீகக்
குடியினரை அடிமைப் படுத்தி, அவர்களைச் சுரண்டியதுடன்
அங்கிருந்த ஏராளமான செல்வங்களை ஸ்பெயின்
நாட்டிற்கு கொண்டு வந்து குவித்தார் என்பது வரலாற்று
உண்மையாகும்.

மேற்கிந்தியர்களின் நாடோடிப் பாடல்களில் இன்றளவும்
கொலம்பஸ் ஒரு ஏமாற்றுக்காரர் என்றே வசை
பாடப்படுகிறது.
-
-----------------------------------------


ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 5:42 pm



-
இதேபோன்ற சூரிய கிரகணத் தொடர்பாக ஏற்பட்ட
மற்றுமொரு வரலாற்றை நிகழ்வைப் பார்ப்போம்.

அரேபியா நாட்டில் தோன்றிய தீர்க்கதரிசி முகம்மது
நபியர்கள் இறைவன் ஒருவன்தான் என்று இஸ்லாமிய
கொள்கையினை அங்கே போதித்து வந்தார்கள்.

அரேபியாவில் அப்போது வசித்து வந்த பூர்வ குடிமக்கள்
அவரதுபோதனைகளை ஏற்க மறுத்ததோடல்லாமல்,
அவரை இழித்துரைத்தும் ஏளனப்படுத்தியும்
பலவிதமான இடையூறுகளைச் செய்தார்கள்.

அவ்வாறான காலகட்டத்தில் கி.பி. 632ஆம் ஆண்டு ஜனவரி
மாதம் 27ம் தேதியன்று நபிகளின் மகன் இபுறாஹிம் என்ற
இரண்டு வயது பாலகன் இறந்து விட்டார்.

அன்றைய தினம் தற்செயலாக பூரண சூரிய கிரகணம்
ஏற்பட்டு, மதீனா நகரமே இருளில் மூழ்கியது.

இதனைக் கண்ணுற்ற பூரவ குடிமக்கள் முகம்மது நபி
உண்மையிலேயே இறைதூதராக தீர்க்கதரிசியாக இருப்பார்
போலும், அதனால்தான் அவரது மகனின் இறப்பிற்கு
சூரியனே இருள் சூழ்ந்து துக்கம் அனுஷ்டிக்கிறது என்று
பேசினார்கள், நம்பினார்கள்.

முகம்மது அவரகளே நீங்கள் உமையானவர்தான்.
நீங்கள் சொல்வதெல்லாம் உண்மைதான். உங்களது
மகனின் இறப்பிற்கு சூரியனே துக்கம் அனுஷ்டிக்கிறது
அதனால்தான் நாங்கள் நம்புகிறோம் என்றார்கள்.

அவர்களின் அறியாமையைப் பயன்படுத்திக் கொண்டு,
நபியவர்கள், சூரியன் எனது மகனின் இழப்பிற்காகத்தான்
துக்கம் காக்கிறது என்று சொல்லியிருப்பாரேயாயின்,
அரபு மக்கள் அத்துணை பேர்களும் ஒரே பொழுதில்
இவரத கொள்கையினை அட்டியின்றி ஏற்றிருப்பார்கள்.

அன்றே மதீனா நகரத்து மக்கள் அனைவரும் அவரது
கட்டளைக்க கட்டுப்பட்டவர்களாகி இருப்பார்கள்.

ஆனால் முகம்மது நபியவர்கள் சூரியனும் சந்திரனும்,
பூமியும் அதனதன் வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
இந்த சூரிய கிரகணம் என்பது ஒரு குறிப்பிட்ட கால
அளவில் ஏற்படக்கூடிய நிகழ்வு.

எனது மகனின் இறப்பிற்கு இதற்கும் எந்தவிதமான
தொடர்பும் கிடையாது என்று தெளிவுபட உரைத்தார்கள்.

இதனைக் கேட்டதும், அந்த பூர்வீகக் குடியினர் நபிகர்
மீது கொண்ட திடீர் நம்பிக்கையைக் கைவிட்டு,
அவரைவிட்டு விலகிச் சென்றார்கள்.

மீ்pடும், பழையபடி எதிர்ப்பையும் ஏளனத்தையும்
தொடர்ந்தார்கள். பிற்றைய நாளில் நபிகளாரின்
போதனை ஏற்கப்பட்டு அவர்களால் பின்பற்றப்பட்டது
என்பது அவர்கள் உண்மையானவர் என்பதால் ஏற்பட்ட
மாற்றமாகும்.

சத்யமேவ ஜெயதே!
-
-----------------------------------------

- கவிஞர் மு. தாஜுதீன்
நன்றி - மஞ்சரி
தினமலர்
 





Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக