புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:02 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:25 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 10:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 10:25 am

» தூக்கி ஓரமா போடுங்க...!
by ayyasamy ram Today at 8:52 am

» வேலை வாய்ப்பு - டிப்ளமோ படித்தவர்களுக்கு...
by ayyasamy ram Today at 8:40 am

» பிடிவாத குணம் உடைய மனைவி வரமே!
by ayyasamy ram Today at 8:25 am

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 22
by ayyasamy ram Today at 8:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:19 am

» கருத்துப்படம் 21/08/2024
by ayyasamy ram Today at 7:16 am

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
58 Posts - 59%
heezulia
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
34 Posts - 35%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 2%
balki1949
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
Rathinavelu
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
Abiraj_26
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%
mini
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
415 Posts - 60%
heezulia
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
232 Posts - 33%
mohamed nizamudeen
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
21 Posts - 3%
prajai
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
5 Posts - 1%
mini
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
சுகவனேஷ்
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
4 Posts - 1%
Saravananj
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்
அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_m10அர்த்தமுள்ள தத்துவங்கள் Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அர்த்தமுள்ள தத்துவங்கள்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 3:21 pm

அர்த்தமுள்ள தத்துவங்கள் IcVzbwqaQbebf6KkSUNh+second
-
விவேகானந்தர்
-
பத்தொன்பதாம் நூற்றாண்டின் இந்தியாவின் தலைசிறந்த
சமயத் தலைவராக திகழ்ந்தவர் விவேகானந்தர்.

இவரின் கருத்துக்கள் இளைஞர்களிடையே மாபெரும் எழுச்சியை
ஏற்படுத்தியது. இவர் இந்தியாவிலும் மேலைநாடுகளிலும் அத்வைத
வேதாந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட பல
சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

” நீங்கள் யாருக்கும் உதவி செய்ய முடியாது.
சேவை மட்டுமே செய்ய முடியும்” என்பது விவேகானந்தரின் புகழ்
பெற்ற கருத்து.
-
-----------------------------------

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 3:23 pm

வள்ளலார்
---
வள்ளலார் என்ற இராமலிங்க அடிகளார்
ஓர் சிறந்த தத்துவ ஞானி. சாதி சமய வேறுபாட்டுக்கு
எதிரான தமது நிலைப்பாடு காரணமாக
ஆன்மீகவாதிகளாலே விமர்சனத்திற்கு உள்ளானவர்.

”அறியாமை என்னும் மாயத்திரைகள் நம்மை விட்டு
விலகினால் அருட்பெருஞ்சோதியான ஆண்டவரை
நாம் தரிசிக்கலாம்” என்பது வள்ளலாரின் வாதம்.

ஓஷோ
-
சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ,
தன்னுடைய இருபத்தொன்றாவது வயதில் ஞானம்
அடைந்தார். ஞானமடைதல் என்பது, முழுமையான
தன்னுணர்வு அல்லது விழிப்பு உணர்வு நிலை
என்பதை குறிப்பதாகும். கெளதமபுத்தர், கபீர், ரமணர் மற்றும்
பலர் இப்படி ஞானம் அடைந்தவர்கள்தான்.

”கடவுள் உன்னிடமிருந்து தன்னை எப்போதும் மறைத்துக்
கொள்வதில்லை.நீ தான் உன்னுடைய கோப தாபங்களால்
அவரைக் காணமுடியாதபடி கண்களை மூடி வைத்துக்
கொள்கிறாய்” என்கிறார் ஓஷோ.
--

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83757
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 12, 2017 3:24 pm

புத்தர்
--
தத்துவ ஞானி கௌதம புத்தரை அடிப்படையாகக்கொண்டு
பௌத்த சமயம் உருவாக்கப்பட்டது. கௌதமருடைய
வாழ்க்கையையும், வழிகாட்டல்களையும் புத்த மதம் ஏற்றுக்
கொண்டுள்ளது.

”பிராத்தணைகளை விட மிக உயர்ந்தது பொறுமை தான்”
என்பது புத்தரின் புகழ்பெற்ற பொன்மொழி.
-
-------------------------------
-
மகாவீரர்
--
சமண சமயத்தின் மையக் கருத்துக்களை நிறுவிய துறவி.
மூன்று ரத்தினங்கள் என அழைக்கப்படும்
‘நன்னம்பிக்கை, நல்லறிவு, நற்செயல்’ என்ற போதனையை
போதித்தவர்.

அவருடைய போதனைகளும், தத்துவங்களும் இன்றும்
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பு மக்களாலும்
ஏற்றுக்கொள்ளப்பட்டு போற்றப்படுகிறது.

”கவனமுடன் செயலாற்றுங்கள்..நல்ல விஷயங்களில்
மட்டும் மனதை திருப்புங்கள்.” என்பது மகாவீரரின் அறிவுரை.

===============================
-ஆ.நந்தகுமார்
விகடன்

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக