புதிய பதிவுகள்
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Today at 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Today at 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Today at 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 1:16 pm
» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 12:39 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

by ayyasamy ram Yesterday at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
prajai | ||||
Pampu | ||||
கோபால்ஜி | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எனது கிராமத்தின் குளங்களின் நிலை பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய விழிப்புராவுப் பதிவு .
Page 1 of 1 •
எனது கிராமத்தின் குளங்களின் நிலை பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய விழிப்புராவுப் பதிவு .
#1245402- moomin mohomedபுதியவர்
- பதிவுகள் : 6
இணைந்தது : 11/01/2017
[b]எனது கிராமத்தின் குளங்களின் நிலை பற்றி அண்மையில் ஊடகங்களுக்கு அனுப்பிய விழிப்புராவுப் பதிவு .
கட்டுவன்வில் பிரதேச வாசிகளாகிய நாம்
மிக நீண்ட ஒரு பாரம்பரியத்தை கொண்டு நீரை மையமாக கொண்டே எமது நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்திருந்தோம். ஆனால் இன்று எம்மிடம் பணத்தின் பெருமை எம்மை எங்கயோ கொண்டு சென்று விட்டது. இன்று நாம் எவ்வாறு நிலையில் பிறந்தோம், இருந்தோம் என்ற நிலையை மறந்து இன்று கொஞ்ச பணத்தை கண்டதும் எமது பழக்க வழக்கம் செயற்பாடுகள் என்பன எம்மை மாற்றி விட்டது.
அந்த வகையில் இன்று நாம் பார்க்க இருப்பது ஈச்சங்குலம் எனும் (மீராகண்டாரின் குளம்) பற்றி இந்த குளம் பற்றி பெரிதாக யாருக்கும் சொல்ல தேவையில்லை. ஏனெனில், இதில் குளிக்காதோர் இருக்கவே முடியாது. இதில் நீச்சல் பழகியவர்களே அதிகம். எமது கிராமத்தை பொறுத்த மட்டில் பேருக்கு ஏற்றவாறே “கட்டுவன்வில்” ஆரம்பம் இருந்தே வில்லை மையமாக கொண்டே இருந்த்தது. பழைய வரலாறுகள் எமக்கு தேவையில்லை.
இவ்வாறு வளர்ந்த நாம் ஊரை சுற்றி குளம், வில்களை பல கொண்டு நடுவில் இருக்கின்றோம். ஊரை சுற்றிலும் வடக்கே ஊரு வில்லு, பெரிய வில்லு, ஈச்சங்குளம், தென் கிழக்கே மாவக்குலம், சம்முலன்குலம், மேற்கில் அவ்வாட குளம் என ஊரை சுற்றி குழு குழு என இருக்க வேண்டிய நாம் இன்று அதுவும் இந்த நாட்களில் 40’C யில் செம்மைய வெளுத்து கட்டும் நெருப்பு வெயிலுக்கு மத்தியில் காஞ்சி போய் கிடக்கின்றோம். காரணம் பேருக்கு குளங்களை வைத்து கொண்டிருக்கும் நாம் குளிக்க ஒரு சொட்டு நீர் கூட இல்லை, அதுவும் குடிநீர் திட்டம் இல்லையெனில், நிலைமை நாரிப்பொய் விடும்.
அந்த அளவுக்கு குளங்களை எம் ஊரவர்கள் பராமரித்து வருகின்றார்கள். விவசாயிகளுக்கு உரிய வேலைக்கு வாய்காலில் நீர் வேண்டும். இல்லயெனில், பள்ளிக்கு முன் நின்று வாய் கிழிய நீதி பேசுவார்கள். அதற்கு மட்டும் அவர்களுக்கு சமூக அக்கறை வந்து விடும்.
முதலில் மாவக்குலம் பேசவே தேவையில்லை. அதனை சுற்றிலும் காடு பிடித்து வயல் வரம்புகள் நடுக்குளம் வரை சென்று விட்டது. மீன் பிடிக்க செல்பவர்கள் இடறிக்கொண்டு செல்லும் அளவிற்கு அங்கு குளம் எது வயல் எது என்ற பிரச்சினை.
ஆது போகட்டும் அடுத்தது எமது ஊரிற்கு இருக்கும் அடுத்த குளம் தான் ஈச்சன்குலம் இந்த குளம் பற்றி பெரிதாக விளம்பரம் தேவையில்லை. கைக்கு அடக்கமாக இருக்கும் இந்த குளம் எவ்வளவு ஆழம் சென்று குளித்தாலும் உயிருக்கு ஆபத்து இல்லை. முன்னொரு காலம் இருந்ததது ஊர்ல உள்ள அனைவரும் மிகவும் குதுகலாமாக குளித்து கொண்டிருந்த்தோம்.
எமது தாய்மார்கள், சகோதரிகள் எந்த பிரச்சினையும் இன்றி ஊருக்கு மறப்பாக இருக்கும் குளத்தில் தமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்தனர். அன்று ஆண்களுக்கு வேறு பெண்களுக்கு என வேறு வேறான குளிக்கும் இடங்களை கொண்டு இருந்த குளம் இன்று பாழடைந்து பார்ப்பவர்கள் இது குளமா? என கேட்கும் அளவிற்கு காடு பிடித்து போய் உள்ளது.
இன்று போய் பார்த்தல் வெளியே நீரை யாராளும் பார்க்க முடியாது முட்டை சள்ளை விளக்கி பார்த்தல் தான் தண்ணிரை காணலாம். அந்த அளவுக்கு குளத்திற்கு முட்டை சல்லு (lock) பூட்டு போட்டு வைத்துள்ளோம். இந்த காலங்களில் சுட்டெரிக்கும் வெயிலுக்கு நீராட எமது பிள்ளை குட்டிகள் தத்தளித்து கொண்டு திரிகின்றனர். இது இன்றல்ல நீண்ட காலமாக இருக்கின்ற பிரச்சினை.
ஆரம்ப காலங்களில் முட்டை சல்லு மட்டுமே இருந்த்தது. இது பெரிய பிரச்சினையாக இருக்க வில்லை. ஆனால் இன்று சாப்பை புல்லு எனும் ஒரு வகையான களை இனத்தை காணலாம். இது எந்த ஒரு அழமான இடத்தையும் குறுகிய காலத்தில் சமதரையாக மாற்றி விடும் அந்த அளவிட்கு கொடூரமான களை இனம். அது மட்டுமல்லாமல் நாம் ஒரு குளம் முழுதாக நாட்டி வளர்க்கும் பூந்தோட்டம் பேரு தெரியவில்லை சம்லன் குளம் நிறைய வைத்திருக்கும் மஞ்சள் பூ மரங்களும் இன்று வளர்ந்து வருகிறது. இது இப்படியே போனால் அந்த குளத்தையும் இழக்கும் பரிதாபம் ஏற்படும்.
முன் ஒரு காலம் இருந்தது வெளி ஊருகளில் இருந்து வரும் எமது உறவினர்கள் கட்டுவன்வில்க்கு வருவது நிம்மதியாக குளித்து விட்டு செல்லும் நோக்கத்திலேயே இருந்தது. ஆனால் இன்று நமது ஊரவர்களே குளிக்க இடம் இன்றி திரிகின்ற நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்த பதிவு பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் கட்டுவன்வில் CIRCLE, கட்டுவன்வில் அந்-நத்வா சேவையகம், கட்டுவன்வில் விடிவெள்ளி முகநூல் பக்கம், போன்ற சமூக இயக்கங்கள் ஒன்று சேர்ந்து ஊரின் வளர்ச்சிக்கு எடுத்து இருக்கும் முதலாவது திட்டமாகும். இதனை பற்றி நாங்கள் பேசுவதட்கு காரணம் இந்த குளத்திற்கு சம்பந்தப்பட்ட ஒருவர் சரி ஏதோவொரு குழுமத்தில் இருக்க முடியும் அவர் இதற்கான நடவடிக்கைகள் எடுப்பாராக இருந்தால் அது கட்டுவன்வில் கிராமத்திகே செய்யும் மிக பெரிய சேவையாக இருக்கும் மேலும் இந்த குளம் இவ்வாறு பாழடைய காரணம் என்ன? இதற்கு பொறுப்பு யார்? இதற்காக நாம் என்ன செய்ய முடியும் என்ற கருத்துக்கள் பகிரப்பட்டால் இதற்கான சிறந்த முடிவை எடுக்க முடியும்.
இந்த பதிவை பார்க்க கூடிய அனைவரும் உங்கள் கருத்துக்களை வழங்க வேண்டும். நாம் எங்களுக்காக கேட்கவில்லை எமது கிராமத்தின் சொத்தையே அழியாமல் பாதுகாக்க கேட்கின்றோம். இது அனைவராலும் பேசப்பட வேண்டிய விஷயம் உங்களுக்கு தெரிந்த முறையில் செயற்படுங்கள். சிறந்த பலனை அடைவோம். முடியுமானவர்கள் தமது Group இல் இதனை பகிருங்கள் Facebook இல் பகிருங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தால் இது சம்பந்தப்பட்ட ஒருவர் சரி இந்த பதிவை பார்த்து முயற்சி எடுப்பார்கள். இல்லையில் அவருடைய கருத்துக்களை வழங்குவார். அதை வைத்து நாம் மேலதிக நடவடிக்கை எடுக்க முடியும்.
நாம் இதனை எப்போவும் போலவே அலட்சியமாக விடுவமானால் நடப்பது ஒன்றே ஒன்று தான். எமது கிராம மக்களிடம் இருக்கும் ஒரு கெட்ட பழக்கம் எங்கு சரி வெறுமனே நிலம் இருக்குமானால் அங்கு சென்று நான்கு வேலி கட்டைகளை போட்டு கம்பி அடித்து விடுவார்கள். இது அனைவரும் அறிந்த விடயம். (இதனை பேச்சு வழக்கில் நன்றாக கூற முடியும் எனினும் எழுத்து வழக்கில் கொஞ்சம் கடினம்.) இது மாதிரி இப்பவே இரண்டு மூன்று வளவுகள் குளத்தின் உள்ளே இருக்கின்றது. இது காலப்போக்கில் யாருடைய சொத்தாக இருக்கும் என்பது யாருக்குமே தெரியாது. கட்டுவன்வில் பாடசாலை நிலத்திற்கே இன்று போமிட் எடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படி பார்த்தல் குளமாவது கரையாவது. வடிவேலிடமாவது கிணறு வெட்டிய ரசிது இருந்த்தது ஆனால் நம்மிடம் குளம் வெட்டிய ரசிதும் இல்லை இருந்த இடமும் இருக்க போவது இல்லை.
மக்களே விழித்து கொள்ளுங்கள் எங்கள் கடமையை நாங்கள் முடித்து விட்டோம். உங்கள் கருத்துக்களை வையுங்கள். இதற்கான சிறந்த முடிவை எடுப்போம்.
கட்டுவன்வில் விடிவெள்ளி.
அஷ் - ஷெய்க் H . M . மூமின் முஹம்மட்.

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1