புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:49 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 7:36 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:35 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:24 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Today at 5:42 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:37 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:11 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 1:40 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:15 am

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Today at 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Today at 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Today at 11:01 am

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:00 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» கருத்துப்படம் 28/06/2024
by Dr.S.Soundarapandian Today at 10:59 am

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 9:10 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Yesterday at 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:27 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 5:03 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:13 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:58 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Yesterday at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Yesterday at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Yesterday at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Yesterday at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 9:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:59 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Wed Jun 26, 2024 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட Poll_c10வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட Poll_m10வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட Poll_c10 
67 Posts - 43%
ayyasamy ram

63 Posts - 40%
T.N.Balasubramanian

7 Posts - 4%
Dr.S.Soundarapandian

mohamed nizamudeen

4 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட Poll_c10வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட Poll_m10வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட Poll_c10 
429 Posts - 48%

303 Posts - 34%

77 Posts - 9%

36 Posts - 4%

29 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
ayyamperumal

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Tue Jul 18, 2017 10:49 pm

இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்யும் முறை இப்போது வந்துள்ளது. அதன் மூலம் நாம் எளிமையாக பதிவு செய்வதுடன் ஆன்லைனிலும் பணத்தினை செலுத்திவிடலாம். ஆன்லைனில் செலுத்துவதால் சிலிண்டர் டெலிவரி செய்பவருக்கு அதிக பணம் கொடுக்கவேண்டியதில்லை. மேலும் நாம் ஆன்லைனில் பணம் செலுத்துவதால் வரும் கட்டணத்தில் நமக்கு ஐந்து ரூபாய் தள்ளுபடி கிடைக்கும்.இனி ஆன்லைனில் எரிவாயு பதிவு செய்வதனையும் -ஆன்லைனில் பணம் கட்டுவதனையும் இப்போது காணலாம். முதலில் நீங்கள் எந்த நிறுவனத்தில் இருந்து சிலிண்டர் வாங்குகின்றீர்களோ அந்த நிறுவன இணையதளத்தினை திறந்துகொள்ளவும். நான் HP GAS இணையதளத்தின் இணையதளத்தின் பக்கத்தினை திறந்துள்ளேன்.உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும்.

இதில் நியூ யூஸர் என்பதனை கிளிக்செய்யவும். உங்களுடைய கேஸ் புக் எண்ணினை தட்டச்சு செய்திடவும். பின்னர் உங்களுக்கு சிலிண்டர் சப்ளை செய்யும்-நீங்கள் வாங்கும்  கேஸ் எஸென்சியின் பெயரை சர்ச் பாக்ஸில் தேடவும். உங்கள் எஸென்சியின் பெயர் வந்ததும் ;;ஒ.கே.தரவும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் கேஸ் பதிவு எண்ணை தட்டச்சு செய்து நெக்ஸ்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.

உங்கள் இமெயில முகவரி கொடுத்து பின்னர் உங்கள் விருப்பமான பாஸ்வேர்ட் தரவும். இறுதியாக ஒ.கே. தரவும்.

இப்போது உங்களுக்கு உங்கள் விவரம்அடங்கிய விண்டோ கிடைக்கும்.இதில் உங்களுக்கு புதிய விண்டோ திறக்கும் அதில் நிறைய விவரங்கள் கொடுத்திருப்பார்கள். நீங்கள் சிலிண்டர் பதிவு செய்யவிரும்பினால் அதற்கான விண்டொவினை கிளிக் செய்திடவும். உங்களுக்கு கீழ்கண்ட விண்:டோ ஓப்பன் ஆகும். அதில் நீங்கள் எரிவாயு உருளையை ஆன்லைனில் பணம் செலுத்தி வாங்கப்போகின்;றீர்களா -அல்லது எரிவாயு உருளை சப்ளை செய்யும்போது பணம் செலுத்தி வாங்கப்போகின்றீர்களா என முடிவு செய்து தேவையான ஆப்ஷனை கிளிக் செய்திடவும். 

இப்போது வரும் விண்டோ வில் ஆப்ஷனை ஓ.கே. செய்து கிளிக் செய்யவும்.

இப்போது வங்கிகள் விவரம் அடங்கிய பக்கம் ஓப்பன் ஆகும். நீங்கள் கணக்கு வைத்துள்ள வங்கியினை தேர்வு செய்யவும்.

 உங்கள் வங்கியின் ஏடிஎம் கார்ட் அல்லது நெட் பேங்கிங் மூலம் பணம் செலுத்தும் விவரம் தேர்வு செய்து ஒகே தரவும்.பணம் உங்கள் வங்கி கணக்கிலிருந்து வரவு வைக்கப்பட்டதும் உங்களுக்கு பணம் செலுத்தியதற்கான விவரம் கிடைக்கும்.

சிலிண்டர் பதிவு செய்த நாளிலிருந்து இரண்டு நாட்களுக்குள் உங்களுக்கு சிலிண்டர் டெலிவரி செய்யப்பட்டு விடும். வினியோகத்தில் ஏதாவது குறை இருப்பின் நீங்கள் தொலைபேசி மூலமாகவோ - மெயில் மூலமோ தகவல் தெரிவிக்கலாம். உடனடி நடவடிக்கை எடுப்பார்கள்.பயன்படுத்திப்பாருங்கள்.

ஈகரை நண்பர் திரு.சிவனாசான் அவர்களின் விருப்பத்திற்கினங்க இந்த பதிவு
வாழ்கவளமுடன்

வேலன்.

சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Sat Jul 22, 2017 6:28 am

மிக்க நன்றி அன்பரே. ரீபில் சிலிண்டர் மட்டும் பதிவு செய்துவிடுகிறேன்
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jul 22, 2017 7:02 am

ஆன் லைன் மூலம் பணம் செலுத்தினாலும் , டெலிவரி பையன்களுக்கு , நாம் Delivery Charge கொடுத்துத்தான் வாங்கவேண்டும் .நான் ஆன் லைனில் Mobile Charge செய்வது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தொகை 500 க்கு மேற்பட்டிருந்தால் நேரடியாகக் காசு கொடுத்து வாங்குவதுதான் நல்லது . ஆன் லைனில் சிறு தவறு நடந்தாலும் பணம் போய்விடும் . பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து அதை சரிசெய்யவேண்டும் .

எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .

இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Jul 22, 2017 11:09 am

நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

கண்ணன்
கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 305
இணைந்தது : 17/10/2014

Postகண்ணன் Sat Jul 22, 2017 6:55 pm

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட 103459460 வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட 3838410834
கண்ணன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கண்ணன்

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82738
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 22, 2017 7:29 pm

வேலன்:-இணையம் மூலம் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்திட -பணம் செலுத்தி வாங்கிட 103459460
-

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jul 23, 2017 3:38 pm

சிவனாசான் wrote:மிக்க நன்றி அன்பரே. ரீபில் சிலிண்டர் மட்டும் பதிவு செய்துவிடுகிறேன்
பணம் ஆன் லைனில் செலுத்துவது எப்படி என்பதுதான் தெரியாமல் இருந்
தேன். நான் இன்டேன் கே ஸ் பயன்பாட்டாளர், கே.வி.பி. வங்கி கணக்கில்
மான்யம் டெபாசிட் ஆகிறது நெட் பேங் பயன்படுத்தத்தான் தெரியாமல்
இருந்தேன் நன்றி >>பயன்படுத்தி பார்க்கின்றேன்..
மேற்கோள் செய்த பதிவு: 1245810
முதலில் பயன்படுத்த சிரமமாக தான் இருக்கும். பழகினால் சரியாகிவிடும். பயன்படுத்திவிட்டு சொல்லு;கள்.
வாழ்க வளமுடன்
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jul 23, 2017 3:41 pm

M.Jagadeesan wrote:ஆன் லைன் மூலம் பணம் செலுத்தினாலும் , டெலிவரி பையன்களுக்கு , நாம் Delivery Charge கொடுத்துத்தான் வாங்கவேண்டும் .நான் ஆன் லைனில் Mobile Charge செய்வது தவிர வேறு எதுவும் செய்வதில்லை. தொகை 500 க்கு மேற்பட்டிருந்தால் நேரடியாகக் காசு கொடுத்து வாங்குவதுதான் நல்லது . ஆன் லைனில் சிறு தவறு நடந்தாலும் பணம் போய்விடும் . பிறகு வங்கிக்கு நடையாய் நடந்து அதை சரிசெய்யவேண்டும் .

எனக்கு ஒருமுறை அப்படி ஆகிவிட்டது . 500 ரூபாய்க்கு ஒரு பொருளை வாங்கிவிட்டு , கடைக்காரனிடம் DEBIT CARD -ஐ நீட்டினேன் .அவன் SWIPE MECHINE -ல் வைத்துத் தேய்த்தான் . இரண்டுமுறை தேய்த்தும் Transaction Success ஆகவில்லை .பிறகு பணம் கொடுத்து அந்தப் பொருளை வாங்கி வந்துவிட்டேன் . வீட்டிற்கு வந்து வங்கிக் கணக்கைப் பார்த்தால் , 500 ரூபாய் DOUBLE ENTRY ஆகியிருந்தது .அதாவது என் கணக்கிலிருந்து 1000 ரூபாயை எடுத்திருந்தார்கள் . கடைக்காரனிடம் போய் கேட்டால் , என்னுடைய SWIPE MECHINE ரிப்பேர் ஆகிவிட்டது என்று கூலாகச் சொன்னது மட்டுமன்றி , நீங்களே உங்கள் வங்கிக்கு சென்று அதை சரிசெய்து விடலாம் என்று சொன்னான் . அதன்படி வங்கிக்கு சென்று ஒரு மணிநேரம் காத்திருந்து அதை சரி செய்தேன் . அதிலிருந்து ரொக்கம் கொடுத்து வாங்குவதையே வழக்கமாகக் கொண்டுள்ளேன் .
மேற்கோள் செய்த பதிவு: 1245811
சென்னையில் பிரபலமான ஜவுளிக்கடை அது. அதில் அவ்வாறு துணி வாங்கிவிட்டு கார்டில் பணம் செலுத்தினேன். ஆனால் பில் தொகையில் ௧௦௦௦ ரூபாய் அதிகம் வாங்கிவிட்டார்கள். அப்போதே போனில் தகவல் வந்தது.பின்னர் அவர்களிடமே அப்போதே சரிசெய்தேன். அதுபோல நீங்கள் பணம் செலுத்தியதும் உங்கள் போனில் குறுந்தகவல் வந்திருக்கும் நீங்கள் சரியாக கவனித்திருந்தால் தவறினை அப்போதே சரிசெய்திருக்கலாம்.
வாழ்கவளமுடன்
வேலன்.

velang
velang
தளபதி

தளபதி
பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Postvelang Sun Jul 23, 2017 3:42 pm

பாலாஜி wrote:நல்ல பதிவு ... பகிர்வுக்கு நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1245813
நன்றி பாலாஜி சார்.
வாழ்க வளமுடன்
வேலன்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக