புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
by heezulia Today at 11:38 pm
» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 11:21 pm
» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 11:18 pm
» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 11:17 pm
» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 11:16 pm
» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 11:15 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 11:15 pm
» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 11:14 pm
» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 11:11 pm
» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 11:08 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:04 pm
» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 11:04 pm
» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 11:02 pm
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 11:00 pm
» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 10:58 pm
» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 10:57 pm
» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 10:56 pm
» கொடையாளர்!
by ayyasamy ram Today at 10:54 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 10:08 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:45 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 9:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 8:40 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:12 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 7:29 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:10 pm
» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Today at 6:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:59 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:38 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:31 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:38 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 10:50 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 10:44 am
» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Today at 7:33 am
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Yesterday at 7:57 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Yesterday at 12:52 pm
» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 12:48 pm
» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Yesterday at 12:32 pm
» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Yesterday at 12:26 pm
» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 12:20 pm
» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Yesterday at 10:44 am
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri Sep 20, 2024 1:59 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri Sep 20, 2024 1:21 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri Sep 20, 2024 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri Sep 20, 2024 8:51 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
mruthun | ||||
Saravananj | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
Guna.D | ||||
T.N.Balasubramanian | ||||
mruthun |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஸ்வச் பாரத்
Page 1 of 1 •
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நகரச்சாலைகள்
நரகச்சாலைகளாய்
நீண்டு செல்கின்றன
நல்வயதில் படித்த infinity யாய்
நண்பன் கூறும் *முடிவிலி*யாய்
இருபுறமும்
அடைசலாய்க் கடைகள்
சிறுகடைகள்
பெரும்கடைகள்
நடைபாதை தாண்டி
நடுச்சாலையைத்
தொடும்??? கடைகள்
அதை அடுத்து
அரசுகள் மாறி மாறி
பணம் தின்ன
மழை நீர்க்கால்வாய்கள்
மாறிய சாக்கடைகளாய்
மிஞ்சிய இடங்களில்
மிதிவண்டிகளும்
பொதி வண்டிகளும்
சுத்தமான சாலைகளில்
அசுத்தக் குப்பைகளை
சிதறிய படி செல்லும்
துப்புரவு வாகனங்கள்
போதாக்குறைக்கு
திரீ ரோஸஸ் பேனர் கடைகளும்
சுகுனா பேனர் கடைகளும்
கழுவிய நீரை
கால்வாயில் கவிழ்க்காமல்
நடுச்சாலையில்
நாறும்படி வீசும் அவலம்
வீதிக்கொரு
டிராஃபிக் ராமசாமிகள்
தேவை இக்கணம்
வந்தாரை வாழவைக்கும்
வழிநடை மக்கள்
கடைக்கஞ்சி
வந்தேறியின்
வசைக்கஞ்சி
சீறிப்பாயும் உந்துகளின்
ஒதுங்கச் சொல்லும் ஒலிகேட்டு
கழு நீர் டயர் அழுத்தி
ஆடைமீது தெளிக்காமல்
கயிறு நடை கழைக்கூத்தனாய்
நெளிந்து ஒளிந்து செல்ல
என்னிடமுள்ள நேரத்தை
எடுத்துக்கொள்ள
இச்சாலை முழுதும்
பற்பல கடைகள் திறந்திருக்கின்றன
என்னிடமுள்ள காசுக்கு
எல்லாக் கடைகளிலும்
எல்லா விலைகளிலும்
பொருள்கள் இருக்கின்றன
சாலையும் கடைகளும்
கடைமுன் நிறுத்தப்பட்ட வண்டிகளும்
மக்களும் போக்குவரத்துமாய்
இருக்கும் இச்சாலையில்
எல்லாம் எல்லாம் இருக்கின்றன.
ஆனால்
அடுத்த ஐந்தாறு கிலோமீட்டர்களுக்கு
ஒரு கழிப்பறை கூட இல்லை.
கட்டணமும் ஜிஎஸ்டியும்
கட்டாயமாக்கி கொடுத்தாலும்
இயற்கை உபாதையை
தொலைக்க வழியில்லை
இனிப்பு நீர் வியாதியரும்
இள மங்கையரும்
இலங்கையின் சீதையாய்
இன்னலுரும் இந்தியா இது
ஸ்வச்சு பாரத் கூவும்
டகால்டி மானிடர்கள்
சச் பாரத் காண
சத்தியமாய் முற்பட்டாலே
அச்சா பாரத்
அடைய முடியும் நண்பர்களே
உச்சா போக வழியில்லா
கச்சா பாரத்
கடை தேற வழியுண்டா
கடவுளே கண் திறப்பாய்....
.....
பி.கு. courtesy fb.
நன்றி முதல் பதிவாளருக்கு
நரகச்சாலைகளாய்
நீண்டு செல்கின்றன
நல்வயதில் படித்த infinity யாய்
நண்பன் கூறும் *முடிவிலி*யாய்
இருபுறமும்
அடைசலாய்க் கடைகள்
சிறுகடைகள்
பெரும்கடைகள்
நடைபாதை தாண்டி
நடுச்சாலையைத்
தொடும்??? கடைகள்
அதை அடுத்து
அரசுகள் மாறி மாறி
பணம் தின்ன
மழை நீர்க்கால்வாய்கள்
மாறிய சாக்கடைகளாய்
மிஞ்சிய இடங்களில்
மிதிவண்டிகளும்
பொதி வண்டிகளும்
சுத்தமான சாலைகளில்
அசுத்தக் குப்பைகளை
சிதறிய படி செல்லும்
துப்புரவு வாகனங்கள்
போதாக்குறைக்கு
திரீ ரோஸஸ் பேனர் கடைகளும்
சுகுனா பேனர் கடைகளும்
கழுவிய நீரை
கால்வாயில் கவிழ்க்காமல்
நடுச்சாலையில்
நாறும்படி வீசும் அவலம்
வீதிக்கொரு
டிராஃபிக் ராமசாமிகள்
தேவை இக்கணம்
வந்தாரை வாழவைக்கும்
வழிநடை மக்கள்
கடைக்கஞ்சி
வந்தேறியின்
வசைக்கஞ்சி
சீறிப்பாயும் உந்துகளின்
ஒதுங்கச் சொல்லும் ஒலிகேட்டு
கழு நீர் டயர் அழுத்தி
ஆடைமீது தெளிக்காமல்
கயிறு நடை கழைக்கூத்தனாய்
நெளிந்து ஒளிந்து செல்ல
என்னிடமுள்ள நேரத்தை
எடுத்துக்கொள்ள
இச்சாலை முழுதும்
பற்பல கடைகள் திறந்திருக்கின்றன
என்னிடமுள்ள காசுக்கு
எல்லாக் கடைகளிலும்
எல்லா விலைகளிலும்
பொருள்கள் இருக்கின்றன
சாலையும் கடைகளும்
கடைமுன் நிறுத்தப்பட்ட வண்டிகளும்
மக்களும் போக்குவரத்துமாய்
இருக்கும் இச்சாலையில்
எல்லாம் எல்லாம் இருக்கின்றன.
ஆனால்
அடுத்த ஐந்தாறு கிலோமீட்டர்களுக்கு
ஒரு கழிப்பறை கூட இல்லை.
கட்டணமும் ஜிஎஸ்டியும்
கட்டாயமாக்கி கொடுத்தாலும்
இயற்கை உபாதையை
தொலைக்க வழியில்லை
இனிப்பு நீர் வியாதியரும்
இள மங்கையரும்
இலங்கையின் சீதையாய்
இன்னலுரும் இந்தியா இது
ஸ்வச்சு பாரத் கூவும்
டகால்டி மானிடர்கள்
சச் பாரத் காண
சத்தியமாய் முற்பட்டாலே
அச்சா பாரத்
அடைய முடியும் நண்பர்களே
உச்சா போக வழியில்லா
கச்சா பாரத்
கடை தேற வழியுண்டா
கடவுளே கண் திறப்பாய்....
.....
பி.கு. courtesy fb.
நன்றி முதல் பதிவாளருக்கு
- aeroboy2000இளையநிலா
- பதிவுகள் : 263
இணைந்தது : 29/08/2012
நன்றி.....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|