புதிய பதிவுகள்
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
39 Posts - 48%
ayyasamy ram
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
35 Posts - 43%
mohamed nizamudeen
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
4 Posts - 5%
T.N.Balasubramanian
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
3 Posts - 4%
ஜாஹீதாபானு
 நண்பர்தினம் !!! Poll_c10 நண்பர்தினம் !!! Poll_m10 நண்பர்தினம் !!! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நண்பர்தினம் !!!


   
   
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Aug 08, 2017 6:09 pm

நண்பர்தினம் !!!

அஞ்சல் பெட்டியென்று
அரைக்கால் சட்டை ஓட்டை நகைத்தோம்
ஓருயிரானோம் ஒர்நாள் அன்று !

பொதுவானமாய்  தூவானமாய்
சாதிகள் மறந்து சாஸ்திரம் துறந்தோம்
நட்பில் நாமெல்லாம் இணைந்து !

பாலைவனச் சோலையாய்
உடல் உதிரமிழந்து விரைந்து உறைந்திடினும்
உயிர்த்தெழுவோம் உற்றநண்பன் உடனிருக்க !

புதைந்துவிடும் பொக்கிஷமாய்
அழிந்து போய்விடுமென பிரிவு பின்தொடர
சண்டையில் சாவதில்லை நம்நட்பு !

தயிர்கடைந்து வெண்ணையாகிவிட‌
நண்பன் பெயர் மறந்தேன் நான்
நாள்முழுதும்  மச்சான் என்றழைக்க !

ஆனந்த அடைமழையில்
நாமெல்லாம் நமைமறந்து நற்கவி பாடிட‌
நண்பர்தினம்  வருமா நாள்தோறும் !

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 08, 2017 8:34 pm

நற்கவி பாடிட
வரவேண்டுமா நண்பர் தினம்
தினம் தினம் ?

நட்புகள் பல
நன்றே போற்றும்
நவில்கின்ற கவிதையினை.!

நூறு நாளாய் காணவில்லையே
ஊறு ஒன்றுமில்லையே உடலுக்கு ?
அதிகம் வருவேன் எனக்கூறி
அதையும் மறந்தீரே ஏன்?

சொந்த கவிதை பகுதிக்கு
இந்த  அருமிகு கவிதையும்
மாற்றுகிறேன் இன்று .
மறவாதீர் மதிமிகு நண்பரே.

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
jairam
jairam
பண்பாளர்

பதிவுகள் : 99
இணைந்தது : 21/09/2011

Postjairam Tue Aug 08, 2017 10:02 pm

மிக்க நன்றி பாலா சார். ஈகரையுடன் இயைந்தேதான் இருக்க மனம் . ஆனால் இடைவெளிக்கு காரணம் உண்மையிலே கூறத்தெரியவில்லை ஐயா. இன்று கவிதை நயத்தில் உம் கனிவான வரிகள் கண்ட நான்  கனிந்து விட்டேன் அதே நேரத்தில் ஈகரையில் வராமல் வந்த வருத்தமும் கூட.  

 வார்த்தைகள் வரவில்லை உமை வாழ்த்த . வணங்குகிறேன் ஐயா .

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35029
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 08, 2017 10:08 pm

நன்றி ,தொடர்ந்து பங்கேற்கவும். புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை



ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக