ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

3 posters

Go down

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!! Empty பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Post by ayyasamy ram Sun Jul 09, 2017 10:13 pm

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!! T2bTn65RqCoWodigDS93+1499508150-8431
-
உலக நாடுகள் ஒன்றினைந்து எரிசக்திக்கு மாறும் முயற்சியில்
ஈடுபட்டுள்ளன. சமீபத்தில் பிரான்ஸ் 2040-ல் பெட்ரோ, டீசல்
வாகனங்களை தடை செய்ய போவதாக அறிவித்தது.

இந்நிலையில் சீனாவின் டேடாங் என்ற இடத்தில் சோலார்
பேனல்களை பாண்டா வடிவில் பிரம்மாண்டமான முறையில்
அடுக்கி வைக்கப்பட்டுள்ளது.

பாண்டாவின் கருப்பு பகுதிகள் மோனோகிரிஸ்டலின் சிலிகான்
சோலார் தகடுகளாலும், வெள்ளை மற்றும் க்ரே பகுதிகள்
மெல்லிய ப்லிம் சோலார் தகடுகளாலும் நிரப்பப்பட்டுள்ளன.

இந்த சோலார் தகடுகள் மூலம், 100 மெகாவாட் மின்சாரம்
உற்பத்தி செய்யப்படுகிறது என்பது குறிபிடத்தக்கது.

வருங்காலங்களில் மேலும் பல பகுதிகளில் பாண்டா வடிவ
சோலார் தகடுகள் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.
-
----------------------------------
தமிழ் வெப் துனியா
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84138
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!! Empty Re: பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Post by T.N.Balasubramanian Mon Jul 10, 2017 12:52 am

கலைநயத்தோடு சுற்றுசூழல் கண் கண்டு வரவேற்கலாம் .ரசிக்கலாம்.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!! Empty Re: பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Post by M.Jagadeesan Mon Jul 10, 2017 6:26 am

சீனாவின் அறிவியல் வளர்ச்சியும் , பொருளாதார முன்னேற்றமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .
இந்தியாவில் ஊழல் என்ற பேய் இருக்கின்ற வரையில் , நம்மால் சீனாவின் வளர்ச்ச்சியை எட்டமுடியாது .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!! Empty Re: பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Post by T.N.Balasubramanian Mon Jul 10, 2017 7:14 am

M.Jagadeesan wrote:சீனாவின் அறிவியல் வளர்ச்சியும் , பொருளாதார முன்னேற்றமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகிறது .
இந்தியாவில் ஊழல் என்ற பேய் இருக்கின்ற வரையில் , நம்மால் சீனாவின் வளர்ச்ச்சியை எட்டமுடியாது .
மேற்கோள் செய்த பதிவு: 1245287

வருந்த தக்க விஷயம்

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!! Empty Re: பாண்டா வடிவில் பிரம்மாண்ட சோலார் தகடுகள்: பிரமிப்பில் ஆழ்த்தும் சீனா!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum