புதிய பதிவுகள்
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:32

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 8:19

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 2:10

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 2:06

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 2:05

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 20:47

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 20:44

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:38

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 19:49

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 19:47

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 19:46

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 19:45

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 19:44

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 19:42

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 19:40

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:56

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:33

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 12:21

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:18

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 11:55

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 11:53

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 11:29

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:25

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 9:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 20:46

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 12:29

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed 13 Nov 2024 - 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Wed 13 Nov 2024 - 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
87 Posts - 77%
heezulia
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
8 Posts - 7%
mohamed nizamudeen
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
4 Posts - 4%
Anthony raj
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
252 Posts - 77%
heezulia
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
37 Posts - 11%
mohamed nizamudeen
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
8 Posts - 2%
prajai
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
5 Posts - 2%
Anthony raj
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
கோவா சிக்கன் கறி I_vote_lcapகோவா சிக்கன் கறி I_voting_barகோவா சிக்கன் கறி I_vote_rcap 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோவா சிக்கன் கறி


   
   
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Thu 3 Dec 2009 - 14:08

கோவா சிக்கன் கறி
கோவா சிக்கன் கறி Chicken_curry.300 தேவையான பொருட்கள்

கோழி - ஒன்று

தேங்காய் - ஒன்று

மஞ்சள் - ஒரு அங்குலத் துண்டு

உலர்ந்த மிளகாய் - 10

மிளகு - 6

பட்டை - இரண்டு அங்குலத்துண்டு

ஏலக்காய் - 4

இஞ்சி - ஒரு அங்குலத்துண்டு

சீரகம் - ஒரு தேக்கரண்டி

பூண்டு - 10 பல்

கிராம்பு - 4

புளி - சிறு எலுமிச்சை அளவு

வினிகர் - 1 மேசைக்கரண்டி

எண்ணெய் - இரண்டு மேசைக்கரண்டி

பெரிய வெங்காயம் - 2

உப்பு - தேவையான அளவு

சீனி - ஒரு தேக்கரண்டி



செய்முறை

கோழிக்கறியினை நன்கு கழுவி சுத்தம் செய்து துண்டுகளாக்கிக் கொள்ளவும்.
கறியுடன் ஒரு தேக்கரண்டி உப்பு சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும்.

புளியை அரை கோப்பை நீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும். வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும். தேங்காயைத் துருவி பால் எடுத்துக் கொள்ளவும்.

மஞ்சள், உலர்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, பட்டை, ஏலக்காய் ஆகியவற்றை ஒன்றாய் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் நறுக்கின வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.

அத்துடன்
கோழித் துண்டங்களைச் சேர்த்து நன்கு வதக்கவும். சிறிது தண்ணீர் சேர்த்து,
மூடி வைத்து கறி மிருதுவாகும் வரை நன்கு வேகவிடவும்.

கறி வெந்தவுடன் அரைத்து வைத்துள்ள மசாலா, தேங்காய் பால், புளிக் கரைசல்,
வினிகர், ஒரு தேக்கரண்டி சீனி மற்றும் தேவையான உப்பு சேர்த்து மிதமான
தீயில் மேலும் சில நிமிடங்களுக்கு வேகவிடவும். நன்கு வெந்து குழம்பாய்
வந்தவுடன் இறக்கி பரிமாறவும்.


சாந்தன்
சாந்தன்
வழிநடத்துனர்

பதிவுகள் : 8112
இணைந்தது : 22/07/2009

Postசாந்தன் Thu 3 Dec 2009 - 14:36

கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196 கோவா சிக்கன் கறி 677196

கோவா சிக்கன் கறி 95051 கோவா சிக்கன் கறி 95051 கோவா சிக்கன் கறி 95051 கோவா சிக்கன் கறி 95051 கோவா சிக்கன் கறி 95051 கோவா சிக்கன் கறி 95051

VIJAY
VIJAY
நிர்வாகக் குழு

பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

PostVIJAY Thu 3 Dec 2009 - 14:39

சரி பசிக்குது யாராவது இத செஞ்சு குடுங்கப்பா......... கோவா சிக்கன் கறி 95051



தாமு
தாமு
வழிநடத்துனர்

பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009
http://azhkadalkalangiyam.blogspot.com

Postதாமு Tue 8 Dec 2009 - 6:53

விஜய் நீங்க நல்லா சமைப்பிங்கலாமே நீங்க செஞ்சு குடுங்க!!!!! கோவா சிக்கன் கறி Icon_lol கோவா சிக்கன் கறி 755837

நன்றி ரிபாஸ்... கோவா சிக்கன் கறி Icon_razz

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக