புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 3:33 pm

» கருத்துப்படம் 28/09/2024
by mohamed nizamudeen Today at 3:16 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_m10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10 
81 Posts - 61%
heezulia

32 Posts - 24%
வேல்முருகன் காசி

10 Posts - 8%
mohamed nizamudeen

6 Posts - 5%
sureshyeskay
மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_m10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10 
1 Post - 1%
viyasan

eraeravi

இந்த மாத அதிக பதிவர்கள்

273 Posts - 45%

229 Posts - 37%

31 Posts - 5%
Dr.S.Soundarapandian
மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_m10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_m10மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 1:35 am

ஈழத் தமிழர்களுக்கு தார்மீக உரிமைக்குரல் எழுப்பி மொறீசியஸ் நாட்டில் வாழும் தமிழர்கள் நேற்று எழுச்சிப் பேரணி நடத்தியுள்ளனர்.

மொறீசியசின் தலைநகர் போர்ட் லூயிஸ் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2:00 மணியளவில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழ் உறவுககள் இப்பேரணியில் அணிதிரண்டனர்.

தமிழீழ மக்கள் எதிர்நோக்கும் அவலங்களை வெளிக்கொணரும் வகையிலான பதாகைகளையும் தமிழீழ தேசியக் கொடிகளையும் தாங்கியவாறு கொட்டும் மழைக்கு மத்தியில் எழுச்சி முழக்கங்களை எழுப்பிய வண்ணம் பேரணியை முன்னெடுத்தனர்.

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris

சிறிலங்கா அரசே! தமிழின அழிப்பை நிறுத்து!! எனும் வாசகம் பொறிக்கப்பட்ட துண்டுப்பிரசுரங்கள் மொறீசியஸ் நீதித்துறை அமைச்சர் இராமா வேலாயுதத்தினால் பேரணியில் கலந்து கொண்ட மக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்டது.

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 1:37 am

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris3மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris4

அத்துடன், “தமிழீழத்தை விடுதலை செய்” எனும் வாசகம் பொறிக்கப்பட்ட பதாகைகளை தமது கைகளில் தமிழ் உறவுகள் தாங்கியிருந்தனர்.

பேரணியின் நிறைவில், போர்ட் லூயிஸ் பகுதியில் உள்ள பூங்காவில் மொறீசியஸ் தமிழ் உறவுகளால் எழுச்சிப் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 1:38 am

இதில் மொறீசியஸ் தேசத்தின் மூத்த அரசியல் தலைவர்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் யாழ் மாவட்ட நாடாளுமன்ற ம.கா.ஈழவேந்தனும் உரையாற்றினர்.

மொறீசியஸ் தேசத்தின் துணைப் பிரதம மந்திரியும், மூத்த அமைச்சர்களும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris5

இதேவேளையில் போரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி, இந்திய தூதரகத்தில் நேற்று மனுவினை கையளிப்பதற்கு மொறீசியஸ் தமிழ் உறவுகள் முற்பட்டனர். எனினும் அங்கு நின்ற இந்திய தூதரக அதிகாரிகள் மனுவினை வாங்க மறுத்தனர்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 1:40 am

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris6

இதனால் கடும் சீற்றம் கொண்ட மொறீசியஸ் தமிழ் உறவுகள், இந்திய தூதரக வளாகத்தின் மதில் மீது ஏறி, தூதரக அதிகாரிகளின் முன்னிலையில் கையளிக்கவிருந்த மனுவினை தீயிட்டுக் கொளுத்தி தமது கோபத்தினை வெளிப்படுத்தினர்.

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris7

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris9

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Mar 12, 2009 1:41 am

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris10

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris11

மொறீசியஸ் நாட்டில் எழுச்சிப் பேரணி: மனுவை வாங்க இந்திய தூதரகம் மறுப்பு Moris12

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக