புதிய பதிவுகள்
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Today at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Today at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Today at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Today at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 11:12 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
16 Posts - 94%
mohamed nizamudeen
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
181 Posts - 77%
heezulia
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
27 Posts - 11%
mohamed nizamudeen
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
10 Posts - 4%
prajai
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
3 Posts - 1%
Balaurushya
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
3 Posts - 1%
Barushree
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
2 Posts - 1%
kavithasankar
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
2 Posts - 1%
Tamilmozhi09
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
1 Post - 0%
Karthikakulanthaivel
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_lcapடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_voting_barடி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  I_vote_rcap 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84696
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 07, 2017 11:00 am

டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு ‘முரளி நாத லஹரி’ விருது  UjrEyUzZTJSf4UE8a97s+lahari_3183500f

மறைந்த இசை மேதை பாலமுரளி கிருஷ்ணாவின் பிறந்த
தினத்தை முன்னிட்டு, ‘பாலமுரளி நாத மகோத் ஸவம்’
கடந்த 4-ம் தேதி கொண்டாடப் பட்டது.

சென்னை நாரத கான சபா அரங்கில் நடைபெற்ற இந்த
நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் சார்பில் டாக்டர்
எம்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு அறக்கட்டளை
தொடங்கப்பட்டது.

இந்த அறக்கட்டளை சார்பில், கர்னாடக இசைத் துறையில்
நீண்ட காலம் பங்களித்து வரும் ‘சங்கீத கலாநிதி’
டி.வி.கோபால கிருஷ்ணனுக்கு டாக்டர்
பாலமுரளி கிருஷ்ணாவின் பெயரில் அமைந்த தேசிய விருது,
‘முரளி நாத லஹரி’ என்னும் பட்டத்துடன் வழங்கப்பட்டது.

இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட
இளையராஜா, டாக்டர் எம்.பாலமுரளி கிருஷ்ணா நினைவு
அறக்கட்டளையை தொடங்கிவைத்தார்.

தனது இசை குருக்களில் ஒருவரான
டி.வி.கோபாலகிருஷ்ணனுக்கு விருது வழங்கியும் சிறப்புரை
ஆற்றினார். அவர் பேசியதாவது:

இறைவனின் விருப்பம்

‘‘தன் முயற்சியாலும் பயிற்சியாலுமே இசையில் உயர்ந்த
இடத்துக்குச் சென் றவர் பாலமுரளி கிருஷ்ணா. ஆனால்,
அப்படியொரு முயற்சி, பயிற்சியை செய்ய வேண்டும் என
அவருக்கு உணர்த் தியது இறைவன் அருள்தான்.

அவர் இசையமைத்த பொக்கிஷத்தை எல்லாம் முறையாகப்
பதிவு செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என்று அவரிடமே
கூறியிருக் கிறேன். இதுபோன்ற இசை சார்ந்த பல நல்ல
விஷயங்களை செய்வதற்கு அவரது குடும்பத்தினரே தற்போது
ஒரு அறக்கட்டளை தொடங்கியுள்ளனர்.

அதை நானே தொடங்கி வைத்திருப்பதுகூட இறைவன்
விருப்பம்தான்’’ என்றார்.

பாரத ரத்னாவுக்கு முயற்சி

பாலமுரளி கிருஷ்ணாவுடனான தனது இனிமையான
நினைவுகளை டி.வி.கோபாலகிருஷ்ணன், பகிர்ந்து கொண்டார்.
தொழிலதிபர் நல்லி குப்பு சாமி பேசும்போது,
‘‘பாலமுரளி கிருஷ்ணா வுக்கு ‘பாரத ரத்னா’ விருது கிடைக்க
அனைவரும் முயற்சி எடுக்க வேண்டும்’’ என்றார்.

பாலமுரளி கிருஷ்ணாவின் பஞ்சரத்ன கீர்த்தனைகள் அடங்கிய
குறுந்தகட்டை சுதா ரகுநாதன் வெளியிட்டார். முன்னதாக,
சுதா ரகுநாதன், உன்னி கிருஷ்ணன் மற்றும்
டாக்டர் கிருஷ்ணகுமார், பின்னி கிருஷ்ணகுமார் உள்ளிட்ட
பாலமுரளி கிருஷ்ணாவின் சீடர்கள் பஞ்சரத்ன
கீர்த்தனைகளைப் பாடினர்.
-
நிகழ்ச்சியை இசைக்கவி ரமணன் தொகுத்து வழங்கினார்
----------------------------------
தி இந்து
.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக