புதிய பதிவுகள்
» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Today at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Today at 9:20 am

» கருத்துப்படம் 26/09/2024
by ayyasamy ram Today at 9:14 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Yesterday at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Yesterday at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Yesterday at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Yesterday at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Yesterday at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Yesterday at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Yesterday at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Yesterday at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Yesterday at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Yesterday at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
65 Posts - 64%
heezulia
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
1 Post - 1%
viyasan
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
257 Posts - 44%
heezulia
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
15 Posts - 3%
prajai
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
7 Posts - 1%
Guna.D
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
7 Posts - 1%
mruthun
அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_m10அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அழுவதற்கு தனி கிளப் : குஜராத்தில் புதுமை


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84111
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Fri Jul 07, 2017 7:38 am

ஆமதாபாத்:
நாட்டிலேயே முதல் முறையாக, 'கிரையிங் கிளப்' எனப்படும்,
அழுவதற்கான கிளப், குஜராத் மாநிலத்தில் துவக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான,
பா.ஜ., ஆட்சி நடக்கிறது. உடல்நலத்தை பேணும் வகையில்,
ஹெல்த் கிளப், புன்னகையாளர் கிளப் என, பல கிளப்புகள்
துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில், முதல் முறையாக,
ஹெல்த்தி கிரையிங் கிளப்' என்ற கிளப்பை, கமலேஷ் என்பவர்
துவங்கியுள்ளார்.இதுகுறித்து அவர் கூறியதாவது:

'ஹியூமர் மற்றும் லாப்டர்' கிளப்புகள் சார்பில் நடத்தப்படும்
கூட்டங்களில், உறுப்பினர்கள் பங்கேற்று, நகைச்சுவையாக
பேசுவதன் மூலமும், வாய்விட்டு சிரிப்பதாலும், அவர்களது மன
இறுக்கங்கள் குறைந்து, நோயும் குணமாகிறது.

அதேபோல், பிரச்னைகளின் போதும், துக்கத்தை மனதில்
அடைத்து வைத்திருந்தாலும், உடல்நிலை பாதிக்கப்படும்.
அதுபோன்ற நேரத்தில், இந்த கிளப்பிற்கு வந்து, மனதில் உள்ள
பாரம் நீங்கும் வரை, வாய்விட்டு அழலாம்.

குழந்தை பருவத்தில் அழுகை என்பது, அவர்களின் தேவை
அல்லது உடல் உபாதையை குறிப்பிடும். பெரியவர்களான பின்,
அழுகையை கட்டுப்படுத்துவது, பல நோய்களுக்கு காரணமாகிறது.

இதன் காரணமாகவே, இந்த கிளப் துவக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
-
------------------------------------
தினமலர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக