ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Today at 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Today at 8:56 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by ayyasamy ram Today at 8:54 pm

» ஹெல்மெட் காமெடி
by ayyasamy ram Today at 8:53 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Today at 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Today at 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Today at 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Today at 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Today at 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Today at 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Today at 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Today at 8:29 pm

» கருத்துப்படம் 12/09/2024
by mohamed nizamudeen Today at 8:23 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Go down

விளம்பரங்களில் ஜெயலலிதா படம்  அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு Empty விளம்பரங்களில் ஜெயலலிதா படம் அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

Post by ayyasamy ram Tue Jul 04, 2017 9:16 am

சென்னை,

அரசு விளம்பரங்களில் ஜெயலலிதாவின் புகைப்படத்தை பயன்படுத்த
எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவுக்கு மூன்று வாரங்களில்
பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
தவறாக பயன்படுத்தக் கூடாது.
-
சென்னையை சேர்ந்த 'டிராபிக்' ராமசாமி தாக்கல் செய்த மனு:
-
அரசின் திட்டங்கள், சாதனைகள் குறித்து பத்திரிகைகளில்
விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில் மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெறுகிறது. அ.தி.மு.க.,வினரைப்
பொறுத்தவரை சொந்த செலவில் அவர்கள் கட்சி தலைவியின்
புகைப்படத்தை போட்டு கொள்ளலாம்.

அதேபோல அதிகாரிகளும் சொந்த செலவில் ஜெயலலிதாவின்
புகைப்படத்தை பயன்படுத்தலாம். ஆனால் பொது மக்களின்
பணத்தை தவறாகபயன்படுத்தக் கூடாது.

குற்றவாளியின் படம்
-
சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் குற்றம் பற்றி தெளிவாக
கூறப்பட்டுள்ளது. ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரின்
புகைப்படத்தை பயன்படுத்தி பொது மக்களின் பணத்தில் அரசு
விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன.
-
இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் ஒரு குற்றவாளியின்
புகைப்படத்தை அரசு விளம்பரங்களில் பயன்படுத்துவதில்லை.
அரசு அதிகாரிகளுக்கு இதுபற்றி தெரியும்என்றாலும் அரசியல்
வாதிகளின் நிர்ப்பந்தத்தால் இவ்வாறு செய்கின்றனர்.
இது ஒரு தவறான முன்னுதாரணமாகி விடும்.
-
எனவே துவக்கத்திலேயே தடுக்க வேண்டும். இதுகுறித்து அரசுக்கு
மனு அனுப்பினேன்; எந்த நடவடிக்கையும் இல்லை. என் மனு மீது
நடவடிக்கை எடுக்கவும் பொது மக்கள் பணத்தை தவறாக பயன்
படுத்துவதை தடுக்கவும் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
-
மனு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி நீதிபதி எம்.சுந்தர் அடங்கிய
'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. மனுவுக்கு மூன்று
வாரங்களில் அரசு பதிலளிக்கும்படியும் அதற்கு மனுதாரர் தரப்பில்
இரண்டு வாரங்களில் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை
ஆக., 28க்கு முதல் பெஞ்ச் தள்ளிவைத்தது.
-
-----------------------------------
தினமலர்








ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 83936
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய அணி இலங்கை செல்வதை எதிர்த்த வழக்கு மத்திய அரசு பதிலளிக்க ஐகோர்ட் மீண்டும் உத்தரவு
» ஏ.ஆர். முருகதாஸ் வழக்கு: காவல்துறை பதிலளிக்க உத்தரவு
» ஆன்லைன் மூலம் ஏன் நீட் தேர்வை நடத்தக்கூடாது?- மத்திய அரசு, இந்திய மருத்துவக் கவுன்சில் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
» அரசு ஊழியர் மீதான லஞ்ச புகார் குறித்த தமிழக அரசாணையை ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவு
» டேம் 999 படத்தை தமிழ்நாட்டில் திரையிட தமிழக அரசு தடை - ஜெயலலிதா உத்தரவு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum