புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சட்டவிரோதமாக கட்டப்பட்டதா கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட்?
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
சட்டவிரோதமாக கட்டப்பட்டதா கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட்? ஆர்டிஐ தகவலால் பரபரப்பு
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்பின் போது எம்எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருந்த கூவத்தூர் கோல்டன்பே ரிசார்ட்
சட்டவிரோதமாக கட்டபட்டது என தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தெரியவந்துள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா
மரணம் அடைந்த பிறகு அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா தமிழக முதல்வராக தேர்வு செய்யப்பட்டார். இதற்காக
எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் சசிகலா அளித்திருந்தார். ஆனால் உடனடியாக அவரை ஆட்சியமைக்க
பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ் அழைப்பு விடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து தாம் பதவியேற்பதற்கு முன்னர்
ஓபிஎஸ் தரப்பினராலோ அல்லது எதிர்க்கட்சியினராலோ தம் வசம் உள்ள எம்எல்ஏ-க்கள் விலை போகலாம் என்ற அச்சத்தின்
பேரில் 120-க்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்களை காஞ்சிபுரத்தில் உள்ள கூவத்தூரில் உள்ள ரிசார்டில் தங்க வைக்க சசிகலா ஏற்பாடு
செய்திருந்தார். இதனால் சில நாள்கள் சசிகலாவும் அந்த ரிசார்டில் தங்கியிருந்தார். தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் தம்மை
பதவியேற்க அழைப்பார் என்ற நம்பிக்கையில் இருந்த சசிகலாவுக்கு பேரிடியாக அமைந்தது சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்பு.
பின்னர் சசிகலா சிறை சென்றார். சசிகலா சிறை சென்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் வரை 122 எம்எல்ஏ-க்களும் 10
நாள்களாக அந்த ரிசார்டிலேயே தங்க வைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 56 அறைகளில் எம்எல்ஏக்கள் தங்கவைக்கப்பட்டிருந்தனர்.
அறை கட்டணம், சேவைக் கட்டணம் ஆகியவை சேர்த்து ரூ. 70 லட்சம் ஆனது. ஆனால் ரூ.20 லட்சம் மட்டும் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனிடையே பராமரிப்பு பணிக்காக கோல்டன் பே ரிசார்ட் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் கூவத்தூர் விடுதி சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ளது என தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது.
சென்னை ராயபுரம் மீனவர்கள் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி எழுப்பி இருந்தனர்.
அதற்கு பதிலளித்த நகர ஊரமைப்பு உதவி இயக்குனர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நன்றி தட்ஸ்தமிழ்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
ரொம்பவே அழகாகத்தான் இருக்கிறது.
கட்டிடத்தைத்தான் சொன்னேன்
ரமணியன்
கட்டிடத்தைத்தான் சொன்னேன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
ஒரு சிற்பி கோவிலுக்குள் சென்றால் , அவன் தெய்வத்தை வணங்குவதைவிட , அங்கே இருக்கும் சிற்பங்களில்தான் அதிகக் கவனம் செலுத்துவான் . ஒரு தச்சன் காட்டுக்குள் சென்றால் , அவன் மிருகங்களைக் காண்பதைவிட , அங்கே இருக்கும் மரங்களைத்தான் கண்டு ரசிப்பான் . எந்தமரம் எந்த வேலைக்கு உதவும் என்று ஆராய்ச்சி செய்வான் .
அதுபோல ஒரு பொதுப்பணித்துறை அமைச்சர் , ஒரு கட்டிடத்திற்குள் சென்றால் , அந்தக் கட்டடம் அமைந்திருக்கும் நிலம் , முறையாக வாங்கப்பட்டுள்ளதா , கட்டிடம் கட்ட முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று பார்க்கவேண்டும் . அதெல்லாம் பார்க்காமல் பணம் வந்தால் சரி , என்று ஓர் அரசு செயல்பட்டால் மவுலிவாக்கம் , சென்னைசில்க் விபத்துக்கள் தொடரத்தான் செய்யும் .
கூவத்தூர் ஹோட்டல் கட்டிடம் ஒரு டுபாக்கூர் கட்டிடம் என்று அங்கே 10 நாட்கள் தங்கியிருந்த அமைச்சர்களுக்குத் தெரியவில்லையென்றால் என்ன பொருள் ? நடப்பது டுபாக்கூர் ஆட்சி என்றுதானே பொருள் !

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.Jagadeesan
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
கட்சி பெயரின் விரிவாக்கம் தவறாக புரிந்து கொண்டுள்ளாரோ?
அனைவரும் இயன்றவரை அதிக தில்லு முல்லுகளுடன் களவாடலாம்.
ரமணியன்
அனைவரும் இயன்றவரை அதிக தில்லு முல்லுகளுடன் களவாடலாம்.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
முனிசிபல் லிமிட்டில் எந்த தெருவிலாவது செங்கல்
குவிக்கப்பட்டிருந்தாலும் மணல் கொட்டப்பட்டு
இருந்தாலும், உடனே சம்பந்தபட்ட வீட்டு உரிமையாளருக்கு
முன் அனுமதி பெறாமல் கட்டிடம் கட்டுவதற்கு
எச்சரிக்கை நோட்டீஸ் முனிசிபாலிட்டியிடமிருந்து
வந்து விடும்...
-
இவ்வளவு பெரிய ரிசார்ட் கட்டி முடிக்கப்படும் வரை
கண்டு கொள்ளாத துறையினரின் மூத்த அதிகாரி
மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

சென்னையில் பாலு ஜூவல்லர்ஸ் என்று ஒரு நகை கடை இருந்தது ,
"நம்பிக்கை , நாணயம் பாலு ஜூவல்லர்ஸ்" என்று விளம்பரத்தில் அதன் உரிமையாளர் அமரர்.பாலு அவர்கள் வருவார்.அப்புறம் வராமலே போயிட்டார்
சரி , இதற்கும் கூவத்தூருக்கும் சம்பந்தம் இருக்குமான்னு கேட்குறீங்களா?! அது எனக்கு தெரியாது
"நம்பிக்கை , நாணயம் பாலு ஜூவல்லர்ஸ்" என்று விளம்பரத்தில் அதன் உரிமையாளர் அமரர்.பாலு அவர்கள் வருவார்.அப்புறம் வராமலே போயிட்டார்
சரி , இதற்கும் கூவத்தூருக்கும் சம்பந்தம் இருக்குமான்னு கேட்குறீங்களா?! அது எனக்கு தெரியாது
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010
மேற்கோள் செய்த பதிவு: 1245085ராஜா wrote:சென்னையில் பாலு ஜூவல்லர்ஸ் என்று ஒரு நகை கடை இருந்தது ,
"நம்பிக்கை , நாணயம் பாலு ஜூவல்லர்ஸ்" என்று விளம்பரத்தில் அதன் உரிமையாளர் அமரர்.பாலு அவர்கள் வருவார்.அப்புறம் வராமலே போயிட்டார்
சரி , இதற்கும் கூவத்தூருக்கும் சம்பந்தம் இருக்குமான்னு கேட்குறீங்களா?! அது எனக்கு தெரியாது
பாலு கோல்ட் பிசினெஸ் பண்ணினார்.
இந்த ரிசார்டுக்கு கோல்டன் பெ என்று பெயர்.
நாணயம் பாலு ஜூவல்லர்ஸ் --நாணயம் பேசியது
இங்கும் நாணயம் பேசியது.
இரண்டிற்கும் காரணம் ஒருவரா? எனக்கு தெரியாது.
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Jagadeesanசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015
கூவத்தூர் டுபாக்கூர் ஹோட்டல் யாருக்கு சொந்தமானது ?
இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1