ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Today at 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:59 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உடல் எடையைக் குறைக்கும் காளான்

3 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by தாமு Thu Dec 03, 2009 11:05 am

அதிக அளவில் காளான்களை சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிப்பது தடுக்கப்படும். தவிர, குண்டாக இருப்பவர்கள் காளான்களை சாப்பிடுவதால், அது சிறந்த சிகிச்சையாக அமையும் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

டாக்டர் செஸ்கின் தலைமையில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக சக்தி கொண்ட உணவை எடுத்துக் கொள்வதைக் காட்டிலும் குறைந்த சக்தியை அளிக்கக்கூடிய காளான் போன்ற உணவு வகைகளை சாப்பிடுவதால் உடல் குண்டாவதை தவிர்க்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 4 நாட்களுக்கு மாட்டிறைச்சி அல்லது காளான்களை பலருக்கு உணவாக அளித்து இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

உணவில் கலோரி அடிப்படையில் காளான்களையும், இறைச்சி உணவையும் அளித்து நடத்திய சோதனையின் அடிப்படையில் காளான் உணவு வகைகளால் உடல் எடை குறைந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

எனவே `ஸ்லிம்' ஆக இருக்க விரும்புவோரே! அதிக அளவு காளான் உணவு வகைகளை உண்ணுங்கள்.
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by VIJAY Thu Dec 03, 2009 11:09 am

அப்ப காளான் சாப்பிட்டுட்டு இளைத்த உடல் குண்டாக என்ன பண்ணணும் தாமு........ உடல் எடையைக் குறைக்கும் காளான் 838572


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by தாமு Thu Dec 03, 2009 4:38 pm

உடல் எடையைக் குறைக்கும் காளான் 838572 நன்றி விஜய்... உடல் எடையைக் குறைக்கும் காளான் 678642
தாமு
தாமு
வழிநடத்துனர்


பதிவுகள் : 13859
இணைந்தது : 27/01/2009

http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by VIJAY Thu Dec 03, 2009 4:56 pm

நான் கேட்ட கேள்விக்கு பதில் எங்கே?


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by ரூபன் Thu Dec 03, 2009 4:58 pm

VIJAY wrote:அப்ப காளான் சாப்பிட்டுட்டு இளைத்த உடல் குண்டாக என்ன பண்ணணும் தாமு........ உடல் எடையைக் குறைக்கும் காளான் 838572

காளான் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு காக்கா பிரியாணி சாப்பிடுடா விஜை நீ குண்டாயிடுவாய் உடல் எடையைக் குறைக்கும் காளான் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by VIJAY Thu Dec 03, 2009 5:04 pm

நீ அதை சாப்பிட்டு தான் குண்டானியா ரூபன்.......... உடல் எடையைக் குறைக்கும் காளான் Icon_lol


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by ரூபன் Thu Dec 03, 2009 5:06 pm

ஆமாண்டா என் குண்டு ரகசியம் இதுதானடா யாருக்கும் சொல்லாதேடா நீ நண்பன் என்ரதாலைதான் சொன்னேனடா ரகசியம் ரகசியம் ok உடல் எடையைக் குறைக்கும் காளான் 838572
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by VIJAY Thu Dec 03, 2009 5:10 pm

ஹோகே............


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by ரூபன் Thu Dec 03, 2009 5:29 pm

என்னடா ஆகா ஓகோ
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by VIJAY Thu Dec 03, 2009 5:30 pm

உடல் எடையைக் குறைக்கும் காளான் 705463


VIJAY
VIJAY
நிர்வாகக் குழு


பதிவுகள் : 9525
இணைந்தது : 29/06/2009

Back to top Go down

உடல் எடையைக் குறைக்கும் காளான் Empty Re: உடல் எடையைக் குறைக்கும் காளான்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum