ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:15 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

3 posters

Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by சரவணன் Sat Jul 01, 2017 2:05 pm

தமிழ் அறிஞர்களுக்கு!

அய்யா கீழ்வரும் பாடலின் விளக்கத்தை தெளிவாக அறிய முடிய வில்லை. தயவு கூர்ந்து யாரவது விளக்கினால் நன்று!

பாடினதோர் வகையேது? சொல்லக் கேளு
    பாரதபு ராணமென்ற சோதி யப்பா!
நீடியதோர் ராவணன்தான் பிறக்க வென்றும்
    நிலையான தசரதன்கை வெல்ல வென்றும்
நீடியவோ ராசனென்றும் முனிவ ரென்றும்
    நிறையருள்பெற் றவரென்றுந் தேவ ரென்றும்
ஆடியதோர் அரக்கரென்றும் மனித ரென்றும்
    பாடினார் நாள்தோறும் பகையாய்த் தானே.


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by T.N.Balasubramanian Sat Jul 01, 2017 7:01 pm

தமிழ் முற்றும் கற்றறிந்தவர் விளக்கம் தருவார் என எண்ணுகிறேன், சரவணன்.
எந்தன் பார்வையில், ராஜரிஷி விசுவாமித்திரர் என்றே படுகிறது அல்லது
வால்மீகி முனிவரை பற்றியதா என்ற சந்தேகம்.

ரமணியன்


Last edited by T.N.Balasubramanian on Sat Jul 01, 2017 7:06 pm; edited 1 time in total (Reason for editing : correction and addition)


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by M.Jagadeesan Sun Jul 02, 2017 11:11 am

ஈகரையில் உள்ள தமிழ்ச் சான்றோர்கள் தங்களுக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன் .


இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by Guest Sun Jul 02, 2017 2:45 pm

இந்தப் பாடல் அகத்தியர் ஞானம் என்ற நூலில் உள்ளது.  இதற்கு விளக்கவுரை Dr.சக்தி சுமணன் அவர்கள் எழுதி உள்ளார்.

சில பாடல்கள்…….



(தாத்தா கணினியில் முழு விளக்கம் உள்ளது-மொத்தமாக 49+1 =50  பாடல்கள் உள்ளன. முதலில் இருந்து படித்தால் விளக்கம் புரியும் என்கிறார்.அவர் கணினியுடன் இணைப்பு ஏற்படுத்த முடியவில்லை.அறிஞர்கள் யாரும் வராவிட்டால், எடுத்து பதிவிடுகிறேன்.)
avatar
Guest
Guest


Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by T.N.Balasubramanian Sun Jul 02, 2017 5:59 pm

நன்றி, மூர்த்தி.
கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
50 பாடலும் கேட்டால் விளக்கம் புரியும் போலுள்ளது.

ரமணியன்


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35059
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by சரவணன் Mon Jul 03, 2017 9:58 am

மூர்த்தி wrote:இந்தப் பாடல் அகத்தியர் ஞானம் என்ற நூலில் உள்ளது.  இதற்கு விளக்கவுரை Dr.சக்தி சுமணன் அவர்கள் எழுதி உள்ளார்.
நன்றி அய்யா! முடிந்தால் சித்தர் பாடல்களை புரிந்துகொள்ளும் விளக்கங்கள் அனைத்தும் கொடுத்து உதவுங்கள். நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by சரவணன் Mon Jul 03, 2017 9:58 am

T.N.Balasubramanian wrote:நன்றி, மூர்த்தி.
கேட்பதற்கு இனிமையாக உள்ளது.
50 பாடலும் கேட்டால் விளக்கம் புரியும் போலுள்ளது.

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1245013 நன்றி!


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by சரவணன் Mon Jul 03, 2017 10:33 am

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Bl47pLuCTIaSRRCoPnFu+12804825_1726424417591950_7993064503118713044_n


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்  Empty Re: உதவி - தேவை - சித்தர் பாடல் விளக்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum