புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
339 Posts - 79%
heezulia
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
8 Posts - 2%
prajai
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_m10மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Jul 26, 2017 6:36 pm

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! WciljZOHRyaKgpSsiSKH+1501066242-914

சங்குப் பூ எனப்படும் காக்கட்டான் மலரை நாம்
வெளிபுறங்களில் தோட்டங்களில் பார்த்திருப்போம்.
-
கண்கவர் நீல நிறத்தில்  பூக்கும் கண்களுக்கு மட்டுமல்ல
நம் மனத்திற்கும் குளிர்ச்சித்தரக்கூடியது. இது வெள்ளைக்
காக்கட்டான், நீல காகட்டான், அடுக்கு காககட்டான்
என்று 3 வகையாக வளர்கிறது.
-
வெள்ளைக் காக்கட்டான் மலர் சிவனுக்கு விருப்பமான
மலர்களில்  ஒன்றாகும்.
-
இதன் வேரிலிருந்து விதைகள் வரை இந்தத் தாவரம் முழுவதும்
பல மருத்துவ பலன்கள் நிறைந்துள்ளன. இலையை மஞ்சளுடன்
பயன்படுத்தினால் கட்டி, வீக்கம் கரைக்கும்.

வேருடன் மிளகு சேர்த்து கொதிக்க வைத்து கசாயம் செய்து
காலை  மாலை அருந்திவர சளி கோழை நீங்கும்.

ஆனால் இவற்றைப் பக்குவத்துடன் பயன்படுத்த
வேண்டியுள்ளதால் உட்கொள்ளும்  முன்னர் மருத்துவரின்
ஆலோனைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.
 
பெண் உறுப்புபோல் தோன்றும் இம்மலர் பெண்களின்
கர்ப்பப்பைத் தொடர்பான மாதவிடாய் சிக்கல்கள்,
குழந்தையின்மைச் சிக்கல்கள் மற்றும் சிறுநீர் தொற்றுகளைச்
சரி செய்யக்கூடியது எனவும் சில மருத்துவக் குறிப்புகள்
கூறுகின்றன.

இம்மலர்கள் மனசோர்வு, மனக்கவலை, உடலில் உள்ள அமிலத்
தன்மை ஆகியவற்றை நீக்கவல்லது. சங்குப்பூவில் ஆண்டி
ஆக்சிடன்ட்  (Antioxidant) நிறைந்துள்ளதால் இது நம் உடலில்
உள்ள உயிரணுக்கள் சேதமைடவைதைப் பெருமளவு தடுத்து
நம்மை ஆரோக்கியமுடன் இருக்கச்செய்வதுடன் நம் சருமம்
இளைமையுடன் தோன்றவும் உதவுகிறது.

மூச்சுத் திணறல், இருதய சம்பந்தமான நோய்களுக்கும்
மருந்தாகப் பயன்படுகிறது.
 
தாய்லாந்து, சீனா உட்பட பல ஆசிய நாடுகளின் நட்சத்திர
உணவகங்களில் ராயல் உணவுவகைகளில் இந்த மலர்
சேர்க்கப்படுகிறது. தாய்லாந்தில் அஞ்சான் மலர் என்றும்
ஆங்கிலத்தில் பட்டர்ஃபளை பீ ஃப்ளவர்
(Butterfly Pea Flower)  என்று அழைக்கப்படுகின்றன.

உலர்ந்த மலர்கள், புளூ டீ எனும் நீல நிற டீ தயாரிக்கவே
பிரத்யேகமாக விலைக்கொடுத்து பல  நாடுகளில் வாங்கப்
படுகின்றன.
 
அது என்ன புளூ டீனு கேக்குறீங்களா?

அதைச் செய்யறது மிகவும் சுலபம்!. ஒரு டம்ளர் சுடு நீரில்
5 நீல நிற உலர்ந்த  மலர்களைப் போட்டு 10 நிமிடம் ஊற
வைத்தால் புளூ டீ ரெடி!! இதனுடன் தேன் கலந்து
குடிக்கலாம்.
-
------------------------------------------
 
- மங்களமேரி
நன்றி- தமிழ் வெப்துனியா


Revathisekaran
Revathisekaran
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 3
இணைந்தது : 26/07/2017

PostRevathisekaran Wed Jul 26, 2017 6:39 pm

மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! 103459460 மன அழுத்தம் நீக்கும் சங்குப்பூ!! 3838410834

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Wed Jul 26, 2017 6:52 pm

:நல்வரவு:



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35065
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 26, 2017 8:16 pm

வீட்டில் ப்ளூ டி போட்டு பார்க்கவேண்டும் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக